புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதைப் பார்த்துமா சொல்கிறீர்கள் - கடவுள் இல்லையென்று?? Poll_c10இதைப் பார்த்துமா சொல்கிறீர்கள் - கடவுள் இல்லையென்று?? Poll_m10இதைப் பார்த்துமா சொல்கிறீர்கள் - கடவுள் இல்லையென்று?? Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
இதைப் பார்த்துமா சொல்கிறீர்கள் - கடவுள் இல்லையென்று?? Poll_c10இதைப் பார்த்துமா சொல்கிறீர்கள் - கடவுள் இல்லையென்று?? Poll_m10இதைப் பார்த்துமா சொல்கிறீர்கள் - கடவுள் இல்லையென்று?? Poll_c10 
2 Posts - 6%
heezulia
இதைப் பார்த்துமா சொல்கிறீர்கள் - கடவுள் இல்லையென்று?? Poll_c10இதைப் பார்த்துமா சொல்கிறீர்கள் - கடவுள் இல்லையென்று?? Poll_m10இதைப் பார்த்துமா சொல்கிறீர்கள் - கடவுள் இல்லையென்று?? Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
இதைப் பார்த்துமா சொல்கிறீர்கள் - கடவுள் இல்லையென்று?? Poll_c10இதைப் பார்த்துமா சொல்கிறீர்கள் - கடவுள் இல்லையென்று?? Poll_m10இதைப் பார்த்துமா சொல்கிறீர்கள் - கடவுள் இல்லையென்று?? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இதைப் பார்த்துமா சொல்கிறீர்கள் - கடவுள் இல்லையென்று??


   
   

Page 1 of 2 1, 2  Next

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Nov 06, 2011 9:09 pm

சமீபத்தில் நண்பர் ஒருவர் என்னிடம் பகிர்ந்த இணைப்பு இது.

இந்த காணொளியைப் பார்த்ததும், படைப்பின் விந்தைகளைக் கண்டு வியந்தேன்..
நீங்களும் இதைப் பாருங்கள்:

இதைப் பார்த்துமா சொல்கிறீர்கள்- கடவுள் இல்லையென்று?





இதைப் பார்த்துமா சொல்கிறீர்கள் - கடவுள் இல்லையென்று?? Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 06, 2011 9:33 pm

புரியவில்லை ஆளுங்க கொஞ்சம் விளக்குங்க அன்பு மலர்

படைப்புகள் அனைத்தும் ஒரே ஃபார்முலாவை சேர்ந்ததா



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதைப் பார்த்துமா சொல்கிறீர்கள் - கடவுள் இல்லையென்று?? Ila
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Nov 06, 2011 10:09 pm

இளமாறன் wrote:புரியவில்லை ஆளுங்க கொஞ்சம் விளக்குங்க இதைப் பார்த்துமா சொல்கிறீர்கள் - கடவுள் இல்லையென்று?? 154550

படைப்புகள் அனைத்தும் ஒரே ஃபார்முலாவை சேர்ந்ததா

கிட்டத்தட்ட...
படைப்புகள் வெவ்வேறாய் இருந்தாலும் அவை அனைத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு..
அவற்றின் வடிவம் பிபனோசி சுருளை (Fibonnaci Spiral) ஒத்தே இருக்கும்..

இயற்கையின் எந்த படைப்பை எடுத்தாலும் இதைக் காணலாம்..

பால் வளி அண்டமும் அப்படித் தான்..
நத்தையின் ஓடும் அப்படித் தான்
பூக்களின் இதழ்களும் அப்படித் தான்..

மேலும் படிக்க:
விந்தைகள்



இதைப் பார்த்துமா சொல்கிறீர்கள் - கடவுள் இல்லையென்று?? Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun Nov 06, 2011 11:02 pm

உண்மையில் இது வியத்தகு விந்தை தான்..



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 06, 2011 11:24 pm

நன்றி நன்றி அன்பு மலர் வியத்தகு விந்தைகள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதைப் பார்த்துமா சொல்கிறீர்கள் - கடவுள் இல்லையென்று?? Ila
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Nov 07, 2011 11:24 am

அறியதந்தமைக்கு நன்றி இதைப் பார்த்துமா சொல்கிறீர்கள் - கடவுள் இல்லையென்று?? 678642



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Nov 07, 2011 11:33 am

ஆளுங்க wrote:சமீபத்தில் நண்பர் ஒருவர் என்னிடம் பகிர்ந்த இணைப்பு இது.

இந்த காணொளியைப் பார்த்ததும், படைப்பின் விந்தைகளைக் கண்டு வியந்தேன்..
நீங்களும் இதைப் பாருங்கள்:

இதைப் பார்த்துமா சொல்கிறீர்கள்- கடவுள் இல்லையென்று?


அது சரி 'ஆளுங்க' அவர்களே. எந்தக் கடவுள் என்பதில் அல்லவா பிரச்சனையே ? அல்லாவா, முல்லாவா , ஏசுவா , ஈஸ்வரனா ? இந்தக் காணொளி அதை விளக்கமாகச் சொல்கிறதா சொல்லுங்கள். புன்னகை உங்களுக்கு என் விருப்ப பொத்தானை பாவித்தேன். மகிழ்ச்சி

avatar
poongulazhi
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011

Postpoongulazhi Mon Nov 07, 2011 1:17 pm

அருமையான பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி



மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்






அன்பு மலர் பூங்குழலி அன்பு மலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Nov 07, 2011 6:37 pm

அருமையான பதிவு, அறியதந்தமைக்கு மிக்க நன்றி இதைப் பார்த்துமா சொல்கிறீர்கள் - கடவுள் இல்லையென்று?? 678642

slaveofallah
slaveofallah
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 04/11/2011

Postslaveofallah Mon Nov 07, 2011 8:33 pm

மனிதர்கள் சிந்தனை செய்தால் தெளிவு என்பது உறுதி, அதற்கு பிறகு ஏற்பதும் நிராகரிப்பதும் தான் கவனிக்க வேண்டிய விசயம்...

மேற்காட்டிய காணொளி (Vidoe) மற்றும் சக நண்பர்களின் பதிவு ஓறு கேள்வியை அழுத்தமாக கேட்கிறது?

யார் இறைவன்?

அல்குரான் உங்களை சிந்தனை செய்ய சொல்கிறது?

யோசித்தால் கேள்வி நீளும்?

என்னுடைய அறிவுக்கு எட்டியதை பகிர்ந்துகொள்கிறேன்?

யார் இறைவன்?

அல்குறான் கூறுகிறது...

112:1 قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ

112:1. (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.

112:2 اللَّهُ الصَّمَدُ

112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.

112:3 لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ

112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.

112:4 وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக