புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:06 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_c10விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_m10விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_c10 
138 Posts - 78%
heezulia
விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_c10விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_m10விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_c10விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_m10விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_c10விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_m10விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_c10விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_m10விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_c10 
3 Posts - 2%
Pampu
விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_c10விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_m10விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_c10விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_m10விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_c10விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_m10விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_c10விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_m10விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_c10 
303 Posts - 78%
heezulia
விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_c10விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_m10விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_c10விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_m10விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_c10விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_m10விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_c10 
8 Posts - 2%
prajai
விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_c10விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_m10விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_c10விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_m10விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_c10விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_m10விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_c10விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_m10விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுமுறை விரும்பாத வேலைக்காரன் !

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 08, 2011 4:13 pm

விடுமுறை விரும்பாத வேலைக்காரன் ! P63.ctqmqv2mdj1cco88484s0k00c.a5fuq7lrqzjq4gw8okk0w0koo.th
இருட்டப் போகுது… நான் கிளம்பறேன் என்று எப்போதும் போல எழுந்தாய்.

இன்றாவது இருட்டும் வரை இரேன்! உன்னை ஒரே ஒரு முறை இருட்டில் பார்க்கணுமே! என்றேன்.

எதுக்கு? என்றாய் வேகமாக.

உனக்கென்று ஒரு வெளிச்சம் இருக்கிறதோ என்று எனக்கு ரொம்ப நாளாய் ஒரு
சந்தேகம். இன்றாவது உன்னை இருட்டில் பார்த்தால் தெரிந்துவிடும் சேதி!
என்றேன்.

வெளிச்சமும் கிடையாது… கிளிச்சமும் கிடையாது! என்று ஓடிப் போனாய்.

அடுத்த நாள் காலை ஆற்றங்கரையில் அமர்ந்து, எப்படித்தான் உன் வெளிச்சத்தை
உறுதி செய்வது என்று யோசித்துக்கொண்டு இருந்தேன். என் பின்னால் வந்து, என்
கண்களைப் பொத்திக்கொண்டு யாருனு சொல்லுங்க? என்றாய் குரலை மாற்றி.

துள்ளிக் குதித்தெழுந்து கத்தினேன்… என் தேவதைக்கென்று ஒரு வெளிச்சம் இருக்கிறது. நான் கண்டுபிடிச்சிட்டேன்!?

என்ன உளர்றே? என்றாய்.

இல்லையில்லை. நீ என் கண்ணைப் பொத்தினால் எனக்கு இருட்டாத்தான்
ஆகியிருக்கணும். ஆனால், எனக்கு ஒரு வெளிச்சம் தெரிஞ்சதே… அதுதான் உன்
வெளிச்சம்! என்றேன்.

பொய் சொல்லாத என்று வெட்கப்பட்டாய் நீ இன்னும் பிரகாசமாய்!

நமக்குக் கல்யாணமான பிறகு, வாரம் ஒரு நாள் நீ என்னை வெளியே கூட்டிப் போகணும். ஊரைச் சுற்றிக் காட்டணும் என்றாய்.

தாராளமா! ஆனால், அதற்குப் பதிலாக வாரத்தின் மீதி ஆறு நாட்களும், வீட்டுக்குள்ளேயே நீ எனக்கு, உன்னைச் சுற்றிக்காட்டணும் என்றேன்.

ம்ம்ம்… சுற்றிக்காட்ட நான் என்ன ஊரா? என்றாய்.

ஊர் இல்லை… நீ என் உலகம்!

முதலிரவு அறையில் உன் வருகைக்காகக் காத்திருக்கையில்… நேற்று வரை என்
எல்லா இரவுகளையும் காவல் காத்த உன் கனவுகள் கவலையோடு வந்து நின்றன… இனிமேல்
எங்களை நீ காண்பாயா… அல்லது நாங்கள் எங்காவது போய்விட வேண்டியது தானா
என்றன வேதனையாக.
ச்சே… ச்சே! ஏன் இப்படியெல்லாம் பேசு கிறீர்கள். நீங்கள் எங்கும் போக
வேண்டாம். என்னுடனேயே இருந்து நீங்கள் எல்லாம் நனவாவதை வேடிக்கை பாருங்கள்.
அதற்குத் தானே இவளை நான் திருமணமே செய்தேன் என்றேன் பால் சொம்புடன் வந்த
உன்னைக் காட்டி.

இனி, வாரம் ஒரு நாள் முத்த விரதம் இருக்கப் போகி றேன். அன்று உனக்கு முத்தம் எதுவும் தர மாட்டேன் என்றாய் நீ.

ஏன்… உன் முத்தங்கள் தீர்ந்துபோய் விடுமா? என்றேன் திகைப்புடன்.

யார் சொன்னது? முத்தத்துக்கு ஒரு நாள் விடுமுறை விட்டுவிட்டு… மறுநாள்
மீண்டும் தொடங்கும் போது… அப்போதுதான் புதிதாய் உனக்கு முத்தம் கொடுப்பது
மாதிரி ஒரு பரவசம் ஏற்படுமே, அதற்குத்தான்!? என்றாய் முகத்தை மூடிக்
கொண்டு.

ஏதேது… என்னை மிஞ்சி விடுவாய் போலிருக்கிறதே?? என்றேன்.

?ம்ஹ?ம்… நீதான் வார விடுமுறையெல்லாம் விரும்பாத வேலைக்காரனாச்சே!? என்று என்னை இழுத்தாய் நீ!

நீ சமைக்கும்போது, நான் உதவ வந்தால் நீ ஏன் எப்போதும் வேண்டாம் என்றே தடுக்கிறாய்? என்றேன்.

விதவிதமான முறையில் நீ எனக்குக் காதலை வழங்குவது மாதிரி, நான் உனக்குக்
காதலை வழங்கும் வழிகளில் ஒன்று இந்தச் சமையல். இதில் நீ எனக்கு
உதவிவிட்டால், என் காதல் குறை யுள்ள காதல் ஆகி விடுமே.

அதனால், சமர்த்துப் பிள்ளையாய் தள்ளி அமர்ந்து, உன் ஆசை மனைவி உனக்காகக்
காதல் சமைப்பதை வேடிக்கை பார்! என்று என்னிடம் சொல்லிவிட்டு, காரியத்தில்
கண்ணானாய். இல்லை… இல்லை… காதலில் கண்ணானாய்!

வருடத்துக்கு ஒரு முறை
சீதா கல்யாணம் நடப்பது மாதிரி
உன்னையும் நான்
வருடம் ஒரு முறை
திருமணம் செய்துகொள்ள வேண்டும்.
நீ எந்த உடையிலும்
கவிதையாகத்தான் இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும் போதுதான்
தலைப்புடன் கூடிய கவிதையாகிறாய்.

எனக்கு
லீப் வருடங்களைத்தான்
ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது.
அந்த வருடங்களில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாக வாழலாம் உன்னோடு.

தபூ சங்கர்-

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக