ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......?

+3
aathma
பாலாஜி
ஜாஹீதாபானு
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......? - Page 2 Empty திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......?

Post by ஜாஹீதாபானு Tue Nov 08, 2011 1:56 pm

First topic message reminder :

திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......? - Page 2 02h.4a21znc3a5vm040kg48osoc4w.a5fuq7lrqzjq4gw8okk0w0koo.th

ஆண்களிடம் பெற்றோர்கள் தம்பி கலியாணம் பேசட்டாப்பா உன க்கு என்று
கேட்டால் ஜயோ எனக்கு இப்ப வேண்டாம் என்று தலை தெறிக்க ஓடுகி ன்றார்கள்.
அப்படி இவர்கள் கலியாணத்துக்கு பின் தங்கு வதற்கான காரணம் கசப்பான
அனுபவங்கள்: ஏற்கனவே திருமணம் ஆகியிருப்பவர் களுக்கு அந்தக் கலியாணம்
பிரிவில் முடிந்திருந்தால் மறுபடியும் திருமணம் செய்துகொள்ள தயங்குவார்கள்.
அதேபோலவே காதல் தோல்வி ஏற்பட்டிருந்தால் இனி என்னத்த கல்யாணம் செய்ய என்று
ஆண்கள் விரக்தி அடைவார் கள்.
சுதந்திரம்:

திருமணம் ஆகாத ஆண்கள் நினைத்தபடி சந் தேசமாக இருக்கலாம், நினை த்த
போதெல்லாம் நண்பர்க ளுடன் ஊர் சுற்றலாம், திரு மணம் செய்தால் கால் கட்டு
என்று நினைக்கிறார்கள்.அதுக்கு காரணம் பெண்கள் ஆண்களை கலியாணம் செய்தவுடனே
சொல்வார்கள் என்ன எப்ப பார்த்தாலும் நண்பர்கள், நண்பர்கள்னு போறீங்கள்
உங்களுக்கு நான் முக்கியமா, இல்லை உங்கள் நண்பர் கள் முக்கியமா என்று மனைவி
கேட்பாள் அல்லவா அதுக்கு தான் ரொம்பப் பயப்பிடுகி ன்றார்கள் ஆண்கள்.

பொறுப்பு:


திருமணம் முடிந்து மனைவி வந்து விட்டால் கூடவே ஆண்களுக்கு பொறுப்பும்
வந்துவிடும். வீடு, மனைவி, பிள்ளைகள் என் று பொறுப்பாக இருக்க வேண்டும்.
குடும் பச் செலவுகளைப் பார் த்துக் கொள்ள வேண் டும். அதற்காகத்தான் ஆண்கள்
பயப்படுகிறார்கள்.

திருமணத்திற்கு முன்பு நல்லபடியாக சம்பாதித்து பணம் சேர்த்து
வைத்திருந்தால் தான் மனைவி வரும் போது எப்படி சமாளிக்க முடியும் என்று
பயப்பிடுகின்றார்கள் ஆண்கள்.திருமணம் செய்துகொள்ள பயப்படா தீர்கள். இவள்
எனக்கு ஏற்ற துணை எ ன்று யாரை நினைக்கிறீர்களோ அந்த ப் பெண்ணை திருமணம்
செய்து கொ ள்ளுங்கள். விட்டுக்கொடுத்து ஒருவ ருக்கொருவர் அன்பாக இருந்தால்
இல்லறம் என்றுமே இனிமையாக இரு க்கும்.

திருமணம் செய்து கொள்வதை நி னை த்து பயப்படாமல் வருகிறவளுட ன்
வாழ்க்கையை எப்படி இனிமையாக வாழ்வது என்று சிந்தனை செய்யுங் கள். உங்கள்
வாழ்க்கை உங்கள் கையில்…
நன்றி தமிழ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......? - Page 2 Empty Re: திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......?

Post by உமா Tue Nov 08, 2011 4:00 pm

வை.பாலாஜி wrote:இப்ப நான் படித்து என்ன செய்வது , கொஞ்சம் வருஷத்துக்கு முன்பு நான் படித்துயிருக்கவேண்டிய பதிவு .....

திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......? - Page 2 168300 திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......? - Page 2 168300 திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......? - Page 2 168300 திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......? - Page 2 168300 திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......? - Page 2 168300 திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......? - Page 2 168300 திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......? - Page 2 168300 திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......? - Page 2 168300



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......? - Page 2 Empty Re: திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......?

Post by Thiraviamurugan Tue Nov 08, 2011 5:43 pm

திருமணம் முடிந்து மனைவி வந்து விட்டால் கூடவே ஆண்களுக்கு பொறுப்பும்
வந்துவிடும்..............உண்மையலுமா
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

Back to top Go down

திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......? - Page 2 Empty Re: திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......?

Post by கேசவன் Tue Nov 08, 2011 6:04 pm

திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......? - Page 2 440806


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......? - Page 2 1357389திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......? - Page 2 59010615திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......? - Page 2 Images3ijfதிருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......? - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......? - Page 2 Empty Re: திருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன ......?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum