ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

+55
அச்சலா
Rajan Hamanthkumar
பார்த்திபன்
ரா.ரா3275
அல்கெனா ரிஷி
aravindakshan
T.N.MURALIDHARAN
maheshuma
மகா பிரபு
ரவிக்குமார்
நாகசுந்தரம்
prlakshmi
ஹர்ஷித்
மலிக்கா
மா . காளிராஜ்
sushruva
மு.வித்யாசன்
alagarsamy1256
கா.ந.கல்யாணசுந்தரம்
premkarai
அ.இராஜ்திலக்
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
பேகன்
றினா
பிரசன்னா
Vinu
வசீகரப்ரியன்
பிளேடு பக்கிரி
கலைசெல்வன் சிலட்டூர்
சுரேஷ்குமார்
உதயசுதா
அதி
ஹிஷாலீ
dhilipdsp
ரேவதி
Thiraviamurugan
dsudhanandan
ராஜா
poongulazhi
இளமாறன்
Aathira
ந.கார்த்தி
ayyamperumal
கேசவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
ANTHAPPAARVAI
Tamilzhan
kirikasan
ஜாஹீதாபானு
பிஜிராமன்
உமா
பாலாஜி
அருண்
சிவா
59 posters

Page 7 of 15 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 15  Next

Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 7 Empty ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by சிவா Tue Nov 08, 2011 12:47 pm

First topic message reminder :

தலைவர் ராஜாவின் முயற்சியில், ஆதிராவின் தலைமையில் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 விரைவில் துவங்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் போட்டியில் உலகிலுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். விதிமுறைகள், பரிசு விபரங்கள், இறுதித் தேதி ஆகிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

கவிதைப் போட்டி 5 -ன் நடுவர்களாக நம் தளம் சாராத மூவரை ஆதிரா தேர்வு செய்துள்ளார்கள். அந்த மூவரின் விபரம்:

1..எழுத்தாளர். பேரா. முகிலை இராசபாண்டியன்
எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஃபில், பிஎச்.டி.,பி.எட்.
பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி,
சென்னை

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 7 Mugilai

2. திருமந்திரத் தமிழ் மாமணி, பேராசிரியர். முனைவர். கரு. ஆறுமுகத்தமிழன்,
எம்.ஏ., எம்.ஃபில்,. பிஎச்.டி., பட்டயம். சைவ சித்தாந்தம்.
மேலாளர், ஐ.பி.என். மேலாண்மை வழிகாட்டு நிறுவனம்.

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 7 Aru-photo_1_page1

3. பேராசிரியர். முனைவர்.ம. ஏ. கிருட்டினகுமார்,
எம். ஏ., எம். ஃபில், பிஎச்.டி.
விரிவுரையாளர், தமிழ்த்துறை
தாகூர் கலைக் கல்லூரி,
புதுச்சேரி.

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 7 KK_photo
கவிதைப் போட்டி மாபெரும் வெற்றிபெற நிர்வாகக் குழுவினர் தங்களின் முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கவிதைப் போட்டி 5-ன் தலைவராக நம் தலைமை நடத்துனர் ஆதிரா செயல்படுவார்கள்.

கவிதை எழுத வேண்டிய தலைப்புக்கள்.

தமிழ்

1. சீறுகின்றாள் செந்தமிழ்த்தாய்
2. இனிய தமிழ் இனி

ஈழம்

3. ஈழம் பாடாத இதயம் /ஈழம் பாடாதோன் ஏன்?
4. ஈழமா இருளும்?

அரசியல்

5. அசையாதா அரசியல் தேர்?
6. விடியலைத் தேடும் விடிவெள்ளி

பொது

7. புதுப்புரட்சி எது?
8. தூரத்து உறவுகள்
9. இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?

பெண்ணியம்

10. பெண்ணே எழு நீ இடியாக
11. நடக்க முடியாத நதிகள்


காதல்

12. கடைக்கண் திறக்காதா காதல்?
13. இந்தக் காதல் எது வரை?

முதியோர் நலம்

14. வேரை மறந்த விழுதுகள்
15. பழுது படாத பாசம்

இயற்கை

16. நிலமகள் நோதல் இன்றி.....
17. வீசுதடா விஷக்காற்று

பரிசுத்தொகை விவரம் :

முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்


மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்


கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 01 ஜனவரி 2012


கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி : poemcontest5@eegarai.com



மின்னஞ்சலில் கவிதை அனுப்பும் போது தங்களின் பயனர் பெயரையும் மறவாமல் குறித்து அனுப்பவும்


போட்டிக்கான விதிமுறைகள்:

1.உலகத் தமிழர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்சம் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறுப்பினராகி, கவிதை அனுப்பும் பொழுது உங்களின் உறுப்பினர் பெயரையும் இணைத்து அனுப்ப வேண்டும். உறுப்பினர் பெயர் இணைக்கப்படாத கவிதைகள் போட்டியில் இடம் பெறாது.

2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ளத் தடை இல்லை.

3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் 8 தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் எட்டு கவிதைகள் வரை அனுப்ப இயலும்.

4.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்து வேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.

5.ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகி சிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.

6.கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 10 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.

7.குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

8.புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.

9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு!


Last edited by சிவா on Fri Nov 11, 2011 11:19 am; edited 6 times in total


ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 7 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by அ.இராஜ்திலக் Mon Nov 21, 2011 12:15 pm

கற்பனைகளும் கருத்துகளும்
கவிஞர்களுக்கு என்றபோதும்
கவிதைகளுக்கு பரிசுதந்து
கௌரவிக்கும் மனப்பாங்கில்
ஈகரையே நீ எழுத்தாய்
இருக்கிறாய் எண்ணவியலா

இப்படிதான் வாழ்த்துகளாக !

எங்கள் வாழ்த்துகளாக !


அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 7 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by premkarai Wed Nov 23, 2011 8:08 am

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 7 224747944 இப்போது தான் தெரிந்து கொண்டேன் ஈகரை பற்றி ..அருமை ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 7 224747944
premkarai
premkarai
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 22/11/2011

http://www.kavithaiprem.blogspot.com

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 7 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by கே. பாலா Wed Nov 23, 2011 8:16 am

premkarai wrote:ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 7 224747944 இப்போது தான் தெரிந்து கொண்டேன் ஈகரை பற்றி ..அருமை ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 7 224747944
வாருங்கள் பிரேம் கரை ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 7 1194657695இங்கே சென்று http://www.eegarai.net/f1-forum உங்களை அறிமுகப்படுத்திகொள்ளுங்கள்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 7 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Nov 25, 2011 4:44 pm

ஈகரை கவிதைப்போட்டி என்றாலே ஒரு இனம்புரியா உந்துதல் கவிகளின் மனதில் அருவியாய் பெருக்கெடுக்கும். அனைத்து தலைப்புகளும் அருமை. ஈகரை இணையத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவா அவர்களின் சேவை இணைய வரலாறு பதித்துக்கொள்ளும் என்பதில் ஐயமில்லை. பாராட்டுகள். பங்குபெறும் கவிஞ்சர்களுக்கு பாராட்டுகள். வாழ்த்துக்களுடன்,

கா.ந.கல்யாணசுந்தரம்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 7 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by இளமாறன் Wed Nov 30, 2011 11:57 pm

சிறப்பு கவிஞர்களின் சிறப்பு கவிதைகள் ரசிக்க ஆவலுடன் உள்ளேன் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 7 755837 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 7 755837


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 7 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 7 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by alagarsamy1256 Fri Dec 02, 2011 6:11 pm

My mother told me oneday
'you will see this whole world!!
nextday i have lost my mother in 1952....
i began my journey eventoday...
But South Africa invited me 4 times
Mauritius 3 times
China
Thailand
Nepal
Singapore
Malaysia
United states of America
so were my days
My Mother is my guiding spirit of my life.
alagarsamy1256
alagarsamy1256
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 02/12/2011

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 7 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 02, 2011 7:31 pm

alagarsamy1256 wrote:My mother told me oneday
'you will see this whole world!!
nextday i have lost my mother in 1952....
i began my journey eventoday...
But South Africa invited me 4 times
Mauritius 3 times
China
Thailand
Nepal
Singapore
Malaysia
United states of America
so were my days
My Mother is my guiding spirit of my life.
nice one...but u have posted in a wrong place...present this in Introduction ...அறிமுகம் பகுதி ... மகிழ்ச்சி மகிழ்ச்சி I very much like ur poem. Almost all our mothers are our guiding spirits in our life. மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 7 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by இளமாறன் Fri Dec 02, 2011 10:56 pm

alagarsamy1256 wrote:My mother told me oneday
'you will see this whole world!!
nextday i have lost my mother in 1952....
i began my journey eventoday...
But South Africa invited me 4 times
Mauritius 3 times
China
Thailand
Nepal
Singapore
Malaysia
United states of America
so were my days
My Mother is my guiding spirit of my life.

தமிழில் எழுதுங்கள் பிளீஸ் அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 7 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 7 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by மு.வித்யாசன் Tue Dec 06, 2011 3:56 pm

புள்ளி பூமியாகும், பூமி புள்ளியாகும் இது மனிதனின் நினைவுகளின் ரகசிய சக்தி ஆகும். இந்தியா எனும் நாடு உலகையே திரும்பி பார்க்க வைப்பதற்கான காரணம் என்ன ?

ரசனையின் ஆழம்தான்.

இதற்கு எடுத்துகாட்டாக எக்கசக்க சான்றுகள் நம்மிடம் உள்ளது.
சில...
பழமையின் திறமையை உருவம் கொண்டு பறைசாற்றும் மாமல்லபுரம், காதலை இதைவிட வடிக்க முடியாத அளவிற்கு இன்றும் யமுனை நதிக்கரையில் தாகம் தீராது காதலை பருகிக் கொண்டிருக்கும் தாஜ்மஹால்.... இலக்கியத்தை இன்றும் இதயத்தில் இறுத்தி கட்டும் சிலப்பதிகாரம், மணிமேகலை. சீவகசிந்தாமணி இன்னும் பல, இரு வரியில் உலகை ஆளும் திருக்குள், புதியதோர் உலகம் செய்த மகா கவிச்சிங்கம் பாரதி இப்படி எத்தனையோ உண்டு அதை அனைவரும் அறிந்ததே.


இப்படி முந்தைய காலத்தில் இசை, நாடகம், இலக்கியம், ஓவியம், சிற்பம் என எல்லாவிதமான கலைஞர்களும் வழிந்தோடிய பூமி எதுவெனில் அது நமது இந்தியாவே. இப்போது கூட 7ம் அறிவு எனும் திரைபடத்தில் கூட சைனாவின் சண்டை கலையை கற்பித்தது ஒரு இந்தியன் என்பது இத்தனை வருடங்களுக்கு பிறகு நமக்கு தெரிந்ததுள்ளதும் இதற்கு சான்றே. ஆனால், காலம் மாறிவிட்டது. கலைகளுக்கும், கற்பனைகளுக்கும் தகுந்த இடங்களும், அதற்கான நேரங்களும் இல்லாமல் போய்விட்டது.


இருப்பதை கொடுப்பது என்பது மாறி, இல்லாதவனிடமும் தட்டி பறிப்பது என்ற காலநிலைக்குள் நாம் கைகட்டிக் கொண்டு நமது கரையை தேடிக் கொண்டிருக்கின்றோம்.

தூரங்கள் துயரமானாலும் ரசனையும், கற்பனையும் ஆங்காங்கே ஓடிக்கொண்டு சிறு வீடு கட்டிக் கொண்டிக்கிறது.

இன்றை வேகமான வாழ்க்கையில், இணைய தளங்கள் எண்ணற்று இருந்தாலும், ஈகரை எனும் இந்த தளம் அதன் பெயருக்கு ஏற்றார் போல் செயல்பட்டு வருகிறது. சிவா அண்ணா அவர்களின் விதை இன்று ஆலமரமாய் விஸ்தரித்து விழுதிட்டு பழுதின்றி கற்பனை பறவைகளுக்கு பழங்களும், பரிசுகளையும் அள்ளித் தருகின்றது.

ஈகரையின் 5வது போட்டி, வெற்றிக்கு அனைவரையும் அழைத்தபடி, பரிசுகளும் அறிவித்தபடி, நாம் முன்னேற முன்னேற ஏறு ஏறு என்று தருகிறது ஆயிரம் படி ...

இந்த கவிதை போட்டியில் பங்கு பெறும் அனைத்து கவிஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நானும் பங்கு கொள்ளவுள்ளேன் என்பது எனக்கு மற்றற்ற மகிழ்ச்சி, சென்ற முறை வென்றவர்களும், இம்முறை வென்று பரிசினை அள்ளவுள்ளவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.....

தொடரட்டும் ஈகரை பரிசுகள்.... படரட்டும் பார் எங்கும் இந்த இணைதளத்தின் சேவைகள். வாழ்த்துகள் மீண்டும் பங்கு பெறும் அனைத்து கற்பனை சிறகுகளுக்கும்.


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 7 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by sushruva Wed Dec 07, 2011 4:28 am

நண்பரே வணக்கம்! எமக்கு இத்தளம் புதியது எனவே எனக்கு சில விவரங்களை தங்களால் தர இயலுமா?
sushruva
sushruva
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 05/12/2011

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 7 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 15 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum