புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்
Page 5 of 15 •
Page 5 of 15 • 1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 15
First topic message reminder :
தலைவர் ராஜாவின் முயற்சியில், ஆதிராவின் தலைமையில் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 விரைவில் துவங்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் போட்டியில் உலகிலுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். விதிமுறைகள், பரிசு விபரங்கள், இறுதித் தேதி ஆகிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
கவிதைப் போட்டி 5 -ன் நடுவர்களாக நம் தளம் சாராத மூவரை ஆதிரா தேர்வு செய்துள்ளார்கள். அந்த மூவரின் விபரம்:
1..எழுத்தாளர். பேரா. முகிலை இராசபாண்டியன்
2. திருமந்திரத் தமிழ் மாமணி, பேராசிரியர். முனைவர். கரு. ஆறுமுகத்தமிழன்,
3. பேராசிரியர். முனைவர்.ம. ஏ. கிருட்டினகுமார்,
கவிதைப் போட்டி 5-ன் தலைவராக நம் தலைமை நடத்துனர் ஆதிரா செயல்படுவார்கள்.
கவிதை எழுத வேண்டிய தலைப்புக்கள்.
தமிழ்
1. சீறுகின்றாள் செந்தமிழ்த்தாய்
2. இனிய தமிழ் இனி
ஈழம்
3. ஈழம் பாடாத இதயம் /ஈழம் பாடாதோன் ஏன்?
4. ஈழமா இருளும்?
அரசியல்
5. அசையாதா அரசியல் தேர்?
6. விடியலைத் தேடும் விடிவெள்ளி
பொது
7. புதுப்புரட்சி எது?
8. தூரத்து உறவுகள்
9. இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?
பெண்ணியம்
10. பெண்ணே எழு நீ இடியாக
11. நடக்க முடியாத நதிகள்
காதல்
12. கடைக்கண் திறக்காதா காதல்?
13. இந்தக் காதல் எது வரை?
முதியோர் நலம்
14. வேரை மறந்த விழுதுகள்
15. பழுது படாத பாசம்
இயற்கை
16. நிலமகள் நோதல் இன்றி.....
17. வீசுதடா விஷக்காற்று
பரிசுத்தொகை விவரம் :
முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்
மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்
கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 01 ஜனவரி 2012
கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி : poemcontest5@eegarai.com
மின்னஞ்சலில் கவிதை அனுப்பும் போது தங்களின் பயனர் பெயரையும் மறவாமல் குறித்து அனுப்பவும்
போட்டிக்கான விதிமுறைகள்:
1.உலகத் தமிழர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்சம் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறுப்பினராகி, கவிதை அனுப்பும் பொழுது உங்களின் உறுப்பினர் பெயரையும் இணைத்து அனுப்ப வேண்டும். உறுப்பினர் பெயர் இணைக்கப்படாத கவிதைகள் போட்டியில் இடம் பெறாது.
2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ளத் தடை இல்லை.
3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் 8 தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் எட்டு கவிதைகள் வரை அனுப்ப இயலும்.
4.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்து வேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.
5.ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகி சிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.
6.கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 10 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.
7.குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
8.புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.
9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு!

எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஃபில், பிஎச்.டி.,பி.எட்.
பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை
பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை
2. திருமந்திரத் தமிழ் மாமணி, பேராசிரியர். முனைவர். கரு. ஆறுமுகத்தமிழன்,
எம்.ஏ., எம்.ஃபில்,. பிஎச்.டி., பட்டயம். சைவ சித்தாந்தம்.
மேலாளர், ஐ.பி.என். மேலாண்மை வழிகாட்டு நிறுவனம்.
மேலாளர், ஐ.பி.என். மேலாண்மை வழிகாட்டு நிறுவனம்.
3. பேராசிரியர். முனைவர்.ம. ஏ. கிருட்டினகுமார்,
எம். ஏ., எம். ஃபில், பிஎச்.டி.
விரிவுரையாளர், தமிழ்த்துறை
தாகூர் கலைக் கல்லூரி,
புதுச்சேரி.
கவிதைப் போட்டி மாபெரும் வெற்றிபெற நிர்வாகக் குழுவினர் தங்களின் முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். விரிவுரையாளர், தமிழ்த்துறை
தாகூர் கலைக் கல்லூரி,
புதுச்சேரி.
கவிதைப் போட்டி 5-ன் தலைவராக நம் தலைமை நடத்துனர் ஆதிரா செயல்படுவார்கள்.
கவிதை எழுத வேண்டிய தலைப்புக்கள்.
தமிழ்
1. சீறுகின்றாள் செந்தமிழ்த்தாய்
2. இனிய தமிழ் இனி
ஈழம்
3. ஈழம் பாடாத இதயம் /ஈழம் பாடாதோன் ஏன்?
4. ஈழமா இருளும்?
அரசியல்
5. அசையாதா அரசியல் தேர்?
6. விடியலைத் தேடும் விடிவெள்ளி
பொது
7. புதுப்புரட்சி எது?
8. தூரத்து உறவுகள்
9. இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?
பெண்ணியம்
10. பெண்ணே எழு நீ இடியாக
11. நடக்க முடியாத நதிகள்
காதல்
12. கடைக்கண் திறக்காதா காதல்?
13. இந்தக் காதல் எது வரை?
முதியோர் நலம்
14. வேரை மறந்த விழுதுகள்
15. பழுது படாத பாசம்
இயற்கை
16. நிலமகள் நோதல் இன்றி.....
17. வீசுதடா விஷக்காற்று
பரிசுத்தொகை விவரம் :
முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்
மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்
கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 01 ஜனவரி 2012
கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி : poemcontest5@eegarai.com
மின்னஞ்சலில் கவிதை அனுப்பும் போது தங்களின் பயனர் பெயரையும் மறவாமல் குறித்து அனுப்பவும்
போட்டிக்கான விதிமுறைகள்:
1.உலகத் தமிழர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்சம் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறுப்பினராகி, கவிதை அனுப்பும் பொழுது உங்களின் உறுப்பினர் பெயரையும் இணைத்து அனுப்ப வேண்டும். உறுப்பினர் பெயர் இணைக்கப்படாத கவிதைகள் போட்டியில் இடம் பெறாது.
2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ளத் தடை இல்லை.
3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் 8 தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் எட்டு கவிதைகள் வரை அனுப்ப இயலும்.
4.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்து வேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.
5.ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகி சிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.
6.கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 10 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.
7.குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
8.புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.
9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உதயசுதா wrote:ஓ தாராளமா வைக்கலாமே.எனக்கும் ரொம்ப ஈஸியா இருக்கும்.என்ன ஒண்ணு அப்படி ஒரு போட்டி வைத்தால் உங்களை தான் மெட்ராஸ் குப்பத்து பாஷையில் கன்னா பின்னா என்று திட்டி சண்டை போடுவேன்,ஓ.கே வாஇளமாறன் wrote:உதயசுதா wrote:ஏன் சிவா என்னை மாதிரி கவிதை எழுத தெரியாதவங்களுக்கு (உனக்கு ஒண்ணுமே தெரியாது என்று நீங்கள் திட்டுவது kekkuthu )என்று ஒரு போட்டி வைக்கலாமே.எப்ப பார்த்தாலும் கவிதை போட்டி வைக்குரிங்களேசிவா wrote:andiessiva@rediffmail.com wrote:நல்ல செய்திதான் ..நானும் கலந்துக்கலாமுன்னு இருக்கேன் ..எல்லோருக்கும் வாழ்த்துக்கள் .
வசிகரன்.க
கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வாழ்த்துகள்.
சுதா நல்லா fight பண்ணுவாங்களே அதுல வைக்கலாம்
ஏன் மெட்ராஸ் பாஷை திருச்சி பாஷை வராதா
இத எப்படி நாங்க நம்புவது , மாமாவ இது போல ஒரு போட்டோ எடுத்து சாம்பிள் அனுப்ப சொல்லுங்க , அப்புறம் வேணுமின்னா ஆட்டத்துக்கு சேர்த்துக்கலாம்.இளமாறன் wrote:சுதா நல்லா fight பண்ணுவாங்களே அதுல வைக்கலாம்உதயசுதா wrote:ஏன் சிவா என்னை மாதிரி கவிதை எழுத தெரியாதவங்களுக்கு (உனக்கு ஒண்ணுமே தெரியாது என்று நீங்கள் திட்டுவது kekkuthu )என்று ஒரு போட்டி வைக்கலாமே.எப்ப பார்த்தாலும் கவிதை போட்டி வைக்குரிங்களே
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ராஜா wrote:இத எப்படி நாங்க நம்புவது , மாமாவ இது போல ஒரு போட்டோ எடுத்து சாம்பிள் அனுப்ப சொல்லுங்க , அப்புறம் வேணுமின்னா ஆட்டத்துக்கு சேர்த்துக்கலாம்.இளமாறன் wrote:சுதா நல்லா fight பண்ணுவாங்களே அதுல வைக்கலாம்உதயசுதா wrote:ஏன் சிவா என்னை மாதிரி கவிதை எழுத தெரியாதவங்களுக்கு (உனக்கு ஒண்ணுமே தெரியாது என்று நீங்கள் திட்டுவது kekkuthu )என்று ஒரு போட்டி வைக்கலாமே.எப்ப பார்த்தாலும் கவிதை போட்டி வைக்குரிங்களே
பாவம் மாமா அவர இன்னும் அடி வாங்க வச்சுடுவீங்க போல இருக்கே
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இந்த மாதிரி மாமாவ பண்ண முயற்சி பண்ணினா கூட என் போட்டோவுக்கு மாலை போட்டு சாமி கும்பிட வேண்டியதுதான்.அப்புறம் மேல் உலகத்துல இருந்துதான் ஈகரைக்கு வரணும்ராஜா wrote:இத எப்படி நாங்க நம்புவது , மாமாவ இது போல ஒரு போட்டோ எடுத்து சாம்பிள் அனுப்ப சொல்லுங்க , அப்புறம் வேணுமின்னா ஆட்டத்துக்கு சேர்த்துக்கலாம்.
உதயசுதா wrote:இந்த மாதிரி மாமாவ பண்ண முயற்சி பண்ணினா கூட என் போட்டோவுக்கு மாலை போட்டு சாமி கும்பிட வேண்டியதுதான்.அப்புறம் மேல் உலகத்துல இருந்துதான் ஈகரைக்கு வரணும்ராஜா wrote:இத எப்படி நாங்க நம்புவது , மாமாவ இது போல ஒரு போட்டோ எடுத்து சாம்பிள் அனுப்ப சொல்லுங்க , அப்புறம் வேணுமின்னா ஆட்டத்துக்கு சேர்த்துக்கலாம்.
அப்படியெல்லாம் சொல்லக் கூடாது சுதா, சும்மா ஒரு முயற்சிதானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சிவா wrote:உதயசுதா wrote:இந்த மாதிரி மாமாவ பண்ண முயற்சி பண்ணினா கூட என் போட்டோவுக்கு மாலை போட்டு சாமி கும்பிட வேண்டியதுதான்.அப்புறம் மேல் உலகத்துல இருந்துதான் ஈகரைக்கு வரணும்ராஜா wrote:இத எப்படி நாங்க நம்புவது , மாமாவ இது போல ஒரு போட்டோ எடுத்து சாம்பிள் அனுப்ப சொல்லுங்க , அப்புறம் வேணுமின்னா ஆட்டத்துக்கு சேர்த்துக்கலாம்.
அப்படியெல்லாம் சொல்லக் கூடாது சுதா, சும்மா ஒரு முயற்சிதானே!
கொலை செய்பவரை விட அதை செய்ய துண்டுபவர்க்கு தான் அதிகம் தண்டனை வழங்க படும்
என்னங்க இதுக்கு போயி சீரியஸ்சா ஆவுறீங்க , இப்ப ஒரு வேலைக்கு போனா நம்ம ரெஸ்யூம் கொண்டு போறதில்லையா அதுமாதிரி தான் , சும்மா Try பண்ணிபாருங்க.உதயசுதா wrote:இந்த மாதிரி மாமாவ பண்ண முயற்சி பண்ணினா கூட என் போட்டோவுக்கு மாலை போட்டு சாமி கும்பிட வேண்டியதுதான்.அப்புறம் மேல் உலகத்துல இருந்துதான் ஈகரைக்கு வரணும்ராஜா wrote:இத எப்படி நாங்க நம்புவது , மாமாவ இது போல ஒரு போட்டோ எடுத்து சாம்பிள் அனுப்ப சொல்லுங்க , அப்புறம் வேணுமின்னா ஆட்டத்துக்கு சேர்த்துக்கலாம்.
அஞ்சாநெஞ்சன் மாவீரன் உதயகுமார்க்கு இதெல்லாம் தூசு தான் (அதான் தினமும் வாங்குராறுள்ள)
- Vinuபுதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 22/10/2011
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கவிங்கற்களே கலக்குங்க
சிறப்பான கவிதை வெற்றி பெற வாழ்த்துக்கள்...
சிறப்பான கவிதை வெற்றி பெற வாழ்த்துக்கள்...
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
எப்படியாவது இந்த 30000 ரூபாய்யை அடிச்சிட வேண்டியது தான்
Page 5 of 15 • 1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 15
|
|