புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia

54 Posts - 28%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 2%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 Poll_c10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 Poll_m10ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Page 2 of 15 Previous  1, 2, 3 ... 8 ... 15  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 08, 2011 12:47 pm

First topic message reminder :

தலைவர் ராஜாவின் முயற்சியில், ஆதிராவின் தலைமையில் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 விரைவில் துவங்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் போட்டியில் உலகிலுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். விதிமுறைகள், பரிசு விபரங்கள், இறுதித் தேதி ஆகிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

கவிதைப் போட்டி 5 -ன் நடுவர்களாக நம் தளம் சாராத மூவரை ஆதிரா தேர்வு செய்துள்ளார்கள். அந்த மூவரின் விபரம்:

1..எழுத்தாளர். பேரா. முகிலை இராசபாண்டியன்
எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஃபில், பிஎச்.டி.,பி.எட்.
பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி,
சென்னை

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 Mugilai

2. திருமந்திரத் தமிழ் மாமணி, பேராசிரியர். முனைவர். கரு. ஆறுமுகத்தமிழன்,
எம்.ஏ., எம்.ஃபில்,. பிஎச்.டி., பட்டயம். சைவ சித்தாந்தம்.
மேலாளர், ஐ.பி.என். மேலாண்மை வழிகாட்டு நிறுவனம்.

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 Aru-photo_1_page1

3. பேராசிரியர். முனைவர்.ம. ஏ. கிருட்டினகுமார்,
எம். ஏ., எம். ஃபில், பிஎச்.டி.
விரிவுரையாளர், தமிழ்த்துறை
தாகூர் கலைக் கல்லூரி,
புதுச்சேரி.

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 KK_photo
கவிதைப் போட்டி மாபெரும் வெற்றிபெற நிர்வாகக் குழுவினர் தங்களின் முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கவிதைப் போட்டி 5-ன் தலைவராக நம் தலைமை நடத்துனர் ஆதிரா செயல்படுவார்கள்.

கவிதை எழுத வேண்டிய தலைப்புக்கள்.

தமிழ்

1. சீறுகின்றாள் செந்தமிழ்த்தாய்
2. இனிய தமிழ் இனி

ஈழம்

3. ஈழம் பாடாத இதயம் /ஈழம் பாடாதோன் ஏன்?
4. ஈழமா இருளும்?

அரசியல்

5. அசையாதா அரசியல் தேர்?
6. விடியலைத் தேடும் விடிவெள்ளி

பொது

7. புதுப்புரட்சி எது?
8. தூரத்து உறவுகள்
9. இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?

பெண்ணியம்

10. பெண்ணே எழு நீ இடியாக
11. நடக்க முடியாத நதிகள்

காதல்

12. கடைக்கண் திறக்காதா காதல்?
13. இந்தக் காதல் எது வரை?

முதியோர் நலம்

14. வேரை மறந்த விழுதுகள்
15. பழுது படாத பாசம்

இயற்கை

16. நிலமகள் நோதல் இன்றி.....
17. வீசுதடா விஷக்காற்று

பரிசுத்தொகை விவரம் :

முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்

மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்

கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 01 ஜனவரி 2012

கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி : poemcontest5@eegarai.com

மின்னஞ்சலில் கவிதை அனுப்பும் போது தங்களின் பயனர் பெயரையும் மறவாமல் குறித்து அனுப்பவும்

போட்டிக்கான விதிமுறைகள்:

1.உலகத் தமிழர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்சம் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறுப்பினராகி, கவிதை அனுப்பும் பொழுது உங்களின் உறுப்பினர் பெயரையும் இணைத்து அனுப்ப வேண்டும். உறுப்பினர் பெயர் இணைக்கப்படாத கவிதைகள் போட்டியில் இடம் பெறாது.

2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ளத் தடை இல்லை.

3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் 8 தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் எட்டு கவிதைகள் வரை அனுப்ப இயலும்.

4.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்து வேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.

5.ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகி சிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.

6.கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 10 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.

7.குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

8.புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.

9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு!

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Nov 08, 2011 4:57 pm

மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 08, 2011 6:10 pm

ஈகரையில்நடக்க போகும் போட்டியை காணபோவதில் மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் உள்ளது

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 1357389ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 59010615ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 Images3ijfஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 Images4px
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Nov 08, 2011 6:20 pm

பங்கேற்க இருக்கும் அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துகள். ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 224747944

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 Thank-you015
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Nov 08, 2011 8:19 pm

உமா wrote:மகிழ்ச்சியான செய்தி. சிறந்த முறையில் நடக்கும் எப்போதும் போல. ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 755837
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 Scaled.php?server=706&filename=purple11
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 08, 2011 9:45 pm

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 Stock-photo-happy-baby-girl-clapping-hands-isolated-white-74044249பங்கு பெற இருக்கிற அனைவருக்கும்
வெற்றி வாகையை சூடிப் பரிசுகளைப் பெற இருக்கிற அனைவருக்கும்
வாழ்த்துகள்!!
வாழ்த்துகள்!! வாழ்த்துகள்!! வாழ்த்துகள்!!
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 154550 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 154550 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 154550 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 154550 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 154550 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 154550 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 154550 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 154550 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 154550 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 154550 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 154550 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 154550 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 154550 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 154550 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 154550 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 154550 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 154550 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 154550 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 154550 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 154550 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 154550 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 154550 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 154550 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 154550 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 154550

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 Aஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 Aஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 Tஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 Hஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 Iஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 Rஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 Aஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 08, 2011 10:28 pm

கவிதைகளின் தலைப்பு கொடுங்கள் புலவர்கள் எழுத ஆரம்பித்து விடுவார்கள் ....

கலந்து கொள்ளும் அனைவருக்கும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 2 Ila
avatar
poongulazhi
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011

Postpoongulazhi Tue Nov 08, 2011 10:33 pm

நானும் கலந்துகலாம்னு இருக்கேன் எங்க என் கவிதைய பார்த்து நடுவர்கள் பயந்துக்குவங்களோனு கவலையா இருக்கு
இருந்தாலும் கலந்துகரவங்களுக்கு என் வாழ்த்துக்கள் அன்பு மலர்

மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்

அன்பு மலர் பூங்குழலி அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 09, 2011 12:31 pm

மகிழ்ச்சியான செய்தி தலைவரே,
தலைவர் என்றால் அது எங்கள் ஈகரை ஆலமரத்தின் ஆணிவேராக இருந்து எங்களை வழிநடத்திக்கொண்டிருக்கும் தலைவர் சிவா அவர்கள் தான்.

ஈகரையின் ஐந்தாவது மாபெரும் கவிதை போட்டிக்கு பங்கு பெறுவதற்காக வருகை தரப்போகும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.

இந்த மாபெரும் கவிதைபோட்டிக்கு நடுவர்களாக இருந்து போட்டியினை சிறப்பிக்க வருகை தரவுள்ள தமிழறிஞர்கள் பேரா. முனைவர். முகிலை இராசபாண்டியன்,
பேரா.முனைவர். கரு.ஆறுமுகத்தமிழன்,
பேரா.முனைவர்.ம.ஏ.கிருட்டினகுமார்

மூவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.

இந்த ஐந்தாவது கவிதைப் போட்டியின் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் எங்கள் இனிய சகோதரி ஆதிரா அவர்கள் இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு எங்களின் முழு ஆதரவும் இருக்கும் என்று நிர்வாக குழு சார்பாக உறுதியளிக்கிறேன்.

ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Nov 09, 2011 12:35 pm

கலந்து கொள்ளும் அனைவருக்கும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் அன்பு மலர்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Wed Nov 09, 2011 1:00 pm

மகிழ்ச்சியான செய்தி.

Sponsored content

PostSponsored content

Page 2 of 15 Previous  1, 2, 3 ... 8 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக