புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்சி விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதுவது தவிர்ப்பு: 200 பயணிகள் உயிர் தப்பினார்கள் Poll_c10திருச்சி விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதுவது தவிர்ப்பு: 200 பயணிகள் உயிர் தப்பினார்கள் Poll_m10திருச்சி விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதுவது தவிர்ப்பு: 200 பயணிகள் உயிர் தப்பினார்கள் Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
திருச்சி விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதுவது தவிர்ப்பு: 200 பயணிகள் உயிர் தப்பினார்கள் Poll_c10திருச்சி விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதுவது தவிர்ப்பு: 200 பயணிகள் உயிர் தப்பினார்கள் Poll_m10திருச்சி விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதுவது தவிர்ப்பு: 200 பயணிகள் உயிர் தப்பினார்கள் Poll_c10 
3 Posts - 8%
heezulia

2 Posts - 5%
mohamed nizamudeen
திருச்சி விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதுவது தவிர்ப்பு: 200 பயணிகள் உயிர் தப்பினார்கள் Poll_c10திருச்சி விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதுவது தவிர்ப்பு: 200 பயணிகள் உயிர் தப்பினார்கள் Poll_m10திருச்சி விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதுவது தவிர்ப்பு: 200 பயணிகள் உயிர் தப்பினார்கள் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சி விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதுவது தவிர்ப்பு: 200 பயணிகள் உயிர் தப்பினார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 08, 2011 12:30 am

திருச்சி, நவ.8-

சென்னையில் இருந்து வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 5 நிமிடம் முன்னதாகவே மதியம் 2 மணிக்கு திருச்சி விமான நிலைய ஓடு தளத்தில் இறங்கிக் கொண்டிருந்தது.

அதே நேரத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானம் திருச்சியில் இருந்து சென்னை புறப்பட்டு சென்றது. அப்போது 2 விமானங்களும் ஒரே நேரத்தில் ஓடு தள பாதையில் மோதுவது போல் அருகருகே சென்றன.

இதனை விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகள் உடனடியாக பார்த்து 2 விமானிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். விமானிகள் சமயோசிதமாக செயல்பட்டதால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் 2 விமானங்களும் ஒன்றுடன் ஒன்று உரசாமல் சென்றன.

இந்த சம்பவத்தால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த 170 பயணிகளும், ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த 30 பயணிகள் என மொத்தம் 200 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

திருச்சி விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதுவது தவிர்ப்பு: 200 பயணிகள் உயிர் தப்பினார்கள் Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 08, 2011 12:37 am

இந்திய பைலட்கள் திறமையானவர்கள் என்பதை இதுபோன்று பல முறை நிரூபித்துள்ளனர்!

திருச்சி விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதுவது தவிர்ப்பு: 200 பயணிகள் உயிர் தப்பினார்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 08, 2011 12:56 am

சிவா wrote:இந்திய பைலட்கள் திறமையானவர்கள் என்பதை இதுபோன்று பல முறை நிரூபித்துள்ளனர்!
பைலட் படிக்கும் போதே இதெல்லாம் படிச்சு தானே பாஸ் பண்றாங்க சிரி

என்ன தல தூங்காம இங்க சுத்திட்டு இருக்கீங்க சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

திருச்சி விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதுவது தவிர்ப்பு: 200 பயணிகள் உயிர் தப்பினார்கள் Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 08, 2011 1:00 am

இளமாறன் wrote:
சிவா wrote:இந்திய பைலட்கள் திறமையானவர்கள் என்பதை இதுபோன்று பல முறை நிரூபித்துள்ளனர்!
பைலட் படிக்கும் போதே இதெல்லாம் படிச்சு தானே பாஸ் பண்றாங்க சிரி

என்ன தல தூங்காம இங்க சுத்திட்டு இருக்கீங்க சிரி

இதோ இன்னும் சில நிமிடங்களில் தூங்கச் சென்றுவிடுவேன் இளா!

திருச்சி விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதுவது தவிர்ப்பு: 200 பயணிகள் உயிர் தப்பினார்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 08, 2011 1:02 am

சிவா wrote:
இளமாறன் wrote:
சிவா wrote:இந்திய பைலட்கள் திறமையானவர்கள் என்பதை இதுபோன்று பல முறை நிரூபித்துள்ளனர்!
பைலட் படிக்கும் போதே இதெல்லாம் படிச்சு தானே பாஸ் பண்றாங்க சிரி

என்ன தல தூங்காம இங்க சுத்திட்டு இருக்கீங்க சிரி

இதோ இன்னும் சில நிமிடங்களில் தூங்கச் சென்றுவிடுவேன் இளா!

இன்று என்ன பொது விடுமுறையா சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

திருச்சி விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதுவது தவிர்ப்பு: 200 பயணிகள் உயிர் தப்பினார்கள் Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 08, 2011 10:24 am

அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
திருச்சி விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதுவது தவிர்ப்பு: 200 பயணிகள் உயிர் தப்பினார்கள் 1357389திருச்சி விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதுவது தவிர்ப்பு: 200 பயணிகள் உயிர் தப்பினார்கள் 59010615திருச்சி விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதுவது தவிர்ப்பு: 200 பயணிகள் உயிர் தப்பினார்கள் Images3ijfதிருச்சி விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதுவது தவிர்ப்பு: 200 பயணிகள் உயிர் தப்பினார்கள் Images4px
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Nov 08, 2011 10:48 am

திறமையாக யோசித்து மக்கள் உயிரை பைலட்களுக்கு பாராட்டுகள்..! சூப்பருங்க

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Nov 08, 2011 10:52 am

நம்ம சிவா சாரு 6 மாசம் தூங்குவார், 6 மாசம் தூங்க மாட்டாரு.

இப்போ அவருக்கு தூங்காநகரம். இல்ல இல்ல தூங்கா காலம்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 08, 2011 11:13 am

இந்தியாவில விமானம் தரையிற்கபட்டாலும் உயிருக்கு ஆபத்து போல .. சோகம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக