ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர்

3 posters

Go down

வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர் Empty வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர்

Post by velang Mon 7 Nov 2011 - 23:37



புகைப்படங்களை நாம் சுலபமாக பார்வையிட - திருத்தம் செய்ய - பிரிண்ட் எடுக்க என்று இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.5 எம்.பி.கொள்ளளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் நமது கம்யூட்டரில் உள்ள புகைப்பட போல்டரை தேர்வு செய்யுங்கள். தம்ப்நெயில் வியுவில் அனைத்தும் தெரியவரும்.இதில் ஒவ்வொரு படத்திற்கு அருகில் நாம் கர்சரை கொண்டுசெல்ல படம் பெரிய அளவில் நமக்கு தெரியும்.




தேவையான புகைப்படத்தை தேர்வு செய்ததும் உங்களுக்கு இடதுபுறம் விண்டோ ஓப்பன் ஆகும்.




இதில் நிறைய டூல்கள் இருக்கும்.நமக்கு தேவையான டூலை தேர்வு செய்து மாற்றங்கள் செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.




இதிலிருந்து நேரடியாக பிரிண்ட் செய்யும் வசதிஉள்ளதால்தேவையான புகைப்படத்தை தேவையான அளவில் பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.



இதுதவிர நாம் புகைப்படங்களை மொத்தமாக ரீ-சைஸ் செய்துகொள்ளலாம்.தேவையான அளவிற்கு அதனை செட் செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.








சின்ன சாப்ட்வேரில் அதிக வசதிகள் இருப்பது ஆச்சரியமே..பதிவிறக்கி பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.


velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர் Empty Re: வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர்

Post by அனந்தம் ஜீவ்னி Tue 8 Nov 2011 - 0:02

வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர் 154550 வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர் 154550 வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர் 154550 வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர் 154550 வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர் 154550 வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர் 154550 பயனுள்ள பதிவு வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர் 677196 வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர் 677196 வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர் 677196 வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர் 677196 வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர் 677196
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர் Empty Re: வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர்

Post by velang Tue 8 Nov 2011 - 8:03

anandham jiivni wrote:வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர் 154550 வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர் 154550 வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர் 154550 வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர் 154550 வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர் 154550 வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர் 154550 பயனுள்ள பதிவு வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர் 677196 வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர் 677196 வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர் 677196 வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர் 677196 வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர் 677196

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர் Empty Re: வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர்

Post by அருண் Tue 8 Nov 2011 - 12:48

நன்றி அண்ணா! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர் Empty Re: வேலன்:-இலவச போட்டோ எடிட்டர்-வீயூவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum