புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_c10 
46 Posts - 77%
dhilipdsp
தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_c10 
3 Posts - 5%
heezulia
தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Guna.D
தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_c10 
41 Posts - 79%
dhilipdsp
தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Guna.D
தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டின் சிறப்புகள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 07, 2011 7:56 pm

First topic message reminder :

1. தமிழக அரசு முத்திரையில் உள்ள கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்

2. தமிழகத்தின் நுழைவாயில் - தூத்துக்குடி

3. தமிழகத்தின் மான்செஸ்டர் - கோயம்புத்தூர்

4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் - கோயம்பத்தூர்

5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் - பெரம்பலூர்

6. மிக உயரமான தேசியக்கொடி மரம் - புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)

7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் - பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )

8. மிகப் பெரிய தேர் - திருவாரூர் தேர்

9. மிகப்பெரிய அணைக்கட்டு - மேட்டுர் அணை

10. மிகப் பழமையான அணைக்கட்டு - கல்லணை

11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) - தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)

12. மிகப்பெரிய கோயில் - தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்

13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் - ராமேஸ்வரம் கோயில் பிரகாரம் 14. மிகப்பெரிய கோபுரம் - ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)

15. மிகப்பெரிய தொலைநோக்கி - காவலூர் வைணுபாப்பு (700 m)

16. மிக உயர்ந்த சிகரம் - தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]

17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )

18. மிக நீளமான ஆறு - காவிரி (760 km)

19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் - சென்னை (25937/km2) 20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் - சிவகங்கை (286/km2)

21. மலைவாசல் தலங்களின் ராணி - உதகமண்டலம்

22. கோயில் நகரம் – மதுரை

23. தமிழ்நாட்டின் ஹாலந்து - திண்டுக்கல் (மலர் உற்பத்தி)

24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்

25. மிகப்பெரிய சிலை - திருவள்ளுவர் சிலை (133 அடி)

முகநூல்



தமிழ்நாட்டின் சிறப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 31, 2015 3:24 pm

இராமலிங்கம் wrote:நல்ல தகவல்களை தந்திருக்கிறீர்கள். ஆனால், தமிழ்நாட்டின் சிறப்புகள் என்று தலைப்பு வைத்திருப்பது தவறு என்று நினைக்கிறேன்.
முதலில் தலைப்பை புரிந்துகொள்ளுங்கள் பிறகு தவறுகளை சுட்டிகாட்டுங்கள்...


இந்த பதிவின் தலைப்பு "தமிழ்நாட்டின் சிறப்புகள்"

"தமிழ்நாட்டின் பெருமைகள்" என்று இல்லை

இராமலிங்கம்
இராமலிங்கம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 31/12/2015

Postஇராமலிங்கம் Thu Dec 31, 2015 10:34 pm

திரு ராஜா அவர்களே ,

தாங்கள் நான் வாக்கு வாதம் செய்வதாக நினைத்துவிட்டீர்கள்.
நான் ஆங்கில வழி கல்வி பயின்றதால் எழுதும்போது பிழை ஏற்பட்டுவிட்டது ( சிறப்பு என்பதற்கு பதிலாக பெருமை என்று குறிப்பிட்டுவிட்டேன்; ஆனால் அதில் ஒன்றும் குற்றம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை )

நான் தமிழை, தமிழின் சிறப்புகளை, எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறவன்.
தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால் தான் அதன் சிறப்பு வெளிப்படும். ( தலைப்பை புரிந்து கொண்டு தான் தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளேன் )

மீண்டும் உங்களிடம் கேட்கிறேன்..... தமிழகத்தின் மான்செஸ்டர் - கோயம்புத்தூர்..... இதில் என்ன சிறப்பு இருக்கிறது ? இது வெறும் information மட்டுமே !!!

உங்களை பதிவை மேலும் மெருகேற்ற, ஊக்குவிப்பதர்காகதான் கொஞ்சம் கஷ்டப்பட்டு தமிழில் டைப் செய்து கொண்டிருக்கிறேன்.

"பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகிறது" என்று கூறிவிட்டு கோபம் கொள்வது முறையல்ல.

நன்றி, வணக்கம் வாழ்க.
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக