ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ShutDown நேரத்தை குறைக்க

+3
சிவா
மாணிக்கம் நடேசன்
உமா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ShutDown நேரத்தை குறைக்க  - Page 2 Empty ShutDown நேரத்தை குறைக்க

Post by Guest Mon Nov 07, 2011 6:59 pm

First topic message reminder :

நாம் ShutDown கொடுத்தபிறகு சர்விஸஸ்களையும், திறந்திருக்கும் புரொகிராம்களையும் மூடுவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும், என்பதை விண்டொஸில் உள்ள சில ரிஜிஸ்டரி பதிவுகளே தீர்மானிக்கின்றன.

இந்த ரிஜிஸ்டரி பதிவுகளை மாற்றுவதன் மூலம் Windows XP யை விரைவாக ஷட் டவுன் செய்திட முடியும்.

Start->Run-> Regedit சென்று
‘HKEY_CURRENT_USER\Control Panel\Desktop\’ என்ற கீயில் கிளிக் செய்துவலதுபுறம் உள்ள லிஸ்டில் 'WaitToKillAppTimeout' என்ற கீயில் இரட்டை கிளிக் செய்து அதன் value- ஐ 1000 என மாற்றவும். (1000 என்பது ப்ரொஸஸ்களையும், சர்விஸ்களையும் மூடுவதற்கு Windows XP எடுத்துக்கொள்ளும் மில்லி செகண்டுகளை குறிக்கிறது)

பிறகு,
‘HKEY_CURRENT_USER\Control Panel\Desktop’ என்ற கீயில் கிளிக் செய்து வலதுபுறம்உள்ள லிஸ்டில் ‘AutoEndTasks.’ என்ற கீயில் இரட்டை கிளிக் செய்து அதன் value-
ஐ 1 என மாற்றவும்.

அவ்வளவுதான்.

இனி நீங்கள் வித்தியாசத்தை காணமுடியும்.

ஷட் டவுனுக்கு ஒரு ஷார்ட்கட்:-

டெஸ்க்டாபில் ரைட் கிளிக் செய்து New-> Shortcut சென்று
கீழ்கண்ட Command-ஐ காப்பி செய்து அதில் பேஸ்ட் செய்து அதற்கு Fast Shutdown என பெயரிட்டு வைத்துக்கொள்ளலாம்.

%windir%\System32\shutdown.exe -s -f -t 00


குறிப்பு:-
மேற்கண்ட டிப்ஸை உபயோகித்து ஷட் டவுன் செய்வதற்கு முன், அனைத்து வேலைகளையும் சேமித்துக் கொள்ளவும்.

nandri : thamiltheni
avatar
Guest
Guest


Back to top Go down


ShutDown நேரத்தை குறைக்க  - Page 2 Empty Re: ShutDown நேரத்தை குறைக்க

Post by இளமாறன் Mon Nov 07, 2011 10:53 pm

நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி

ஸ்டார்ட் சீக்கிரமாக ஏதாவது இருக்கா அதிர்ச்சி அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ShutDown நேரத்தை குறைக்க  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ShutDown நேரத்தை குறைக்க  - Page 2 Empty Re: ShutDown நேரத்தை குறைக்க

Post by anjali.vanitha Mon Nov 07, 2011 10:55 pm

இளமாறன் wrote:நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி

ஸ்டார்ட் சீக்கிரமாக ஏதாவது இருக்கா அதிர்ச்சி அதிர்ச்சி
என்ன ஸ்டாட் காரா மோட்ட பைக்கா அய்யோ, நான் இல்லை


உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011

http://natpanimantram.co.cc

Back to top Go down

ShutDown நேரத்தை குறைக்க  - Page 2 Empty Re: ShutDown நேரத்தை குறைக்க

Post by இளமாறன் Mon Nov 07, 2011 11:22 pm

anjali.vanitha wrote:
இளமாறன் wrote:நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி

ஸ்டார்ட் சீக்கிரமாக ஏதாவது இருக்கா அதிர்ச்சி அதிர்ச்சி
என்ன ஸ்டாட் காரா மோட்ட பைக்கா அய்யோ, நான் இல்லை

சைக்கிள் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ShutDown நேரத்தை குறைக்க  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ShutDown நேரத்தை குறைக்க  - Page 2 Empty Re: ShutDown நேரத்தை குறைக்க

Post by கேசவன் Tue Nov 08, 2011 10:27 am

பகிர்ந்தமைக்கு நன்றி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ShutDown நேரத்தை குறைக்க  - Page 2 1357389ShutDown நேரத்தை குறைக்க  - Page 2 59010615ShutDown நேரத்தை குறைக்க  - Page 2 Images3ijfShutDown நேரத்தை குறைக்க  - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ShutDown நேரத்தை குறைக்க  - Page 2 Empty Re: ShutDown நேரத்தை குறைக்க

Post by Guest Tue Nov 08, 2011 10:51 am

அருண் wrote:தகவலுக்கு நன்றி!

நன்றி அருண் அன்பு மலர்
avatar
Guest
Guest


Back to top Go down

ShutDown நேரத்தை குறைக்க  - Page 2 Empty Re: ShutDown நேரத்தை குறைக்க

Post by Guest Tue Nov 08, 2011 10:54 am

சிவா wrote:
விஜயபானு wrote:
ஒரு வினாடியை கூட வீணாக்க இயலாத பிசினஸ் மேக்னெட் நாங்கள் ShutDown நேரத்தை குறைக்க  - Page 2 678642

உங்களைப் போன்ற வர்த்தக காந்தங்களுக்கு இது மிகவும் அவசியம் தான். ShutDown நேரத்தை குறைக்க  - Page 2 572280

உங்களையும் சேர்த்துத்தான் சிவா சொன்னேன் வர்க்தக காந்தம் என்று புன்னகை

ஒரு வேளை நீங்க இணையதள காந்தமோ ? ஒன்னும் புரியல
avatar
Guest
Guest


Back to top Go down

ShutDown நேரத்தை குறைக்க  - Page 2 Empty Re: ShutDown நேரத்தை குறைக்க

Post by Guest Tue Nov 08, 2011 10:55 am

anjali.vanitha wrote:நல்ல தகவலை சொல்லி இருக்கும் போது வாழ்த்துக்கள் அல்லது நன்றியினைச்சொல்லுங்கள் உங்களுக்குத்தேவையில்லை என்றால் மற்றவர்களுத்தேவைப்படும்
நன்றி ஐ லவ் யூ

நன்றி அஞ்சலி நன்றி அன்பு மலர்
avatar
Guest
Guest


Back to top Go down

ShutDown நேரத்தை குறைக்க  - Page 2 Empty Re: ShutDown நேரத்தை குறைக்க

Post by Guest Tue Nov 08, 2011 10:57 am

இளமாறன் wrote:நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி

ஸ்டார்ட் சீக்கிரமாக ஏதாவது இருக்கா அதிர்ச்சி அதிர்ச்சி

startup service இல் உள்ள தேவையில்லாத
ப்ரோக்ராம்களை நீக்கினாலே சீக்கிரமாக ஸ்டார்ட் ஆகுமே புன்னகை

நன்றி இளமாறன் அன்பு மலர்
avatar
Guest
Guest


Back to top Go down

ShutDown நேரத்தை குறைக்க  - Page 2 Empty Re: ShutDown நேரத்தை குறைக்க

Post by Guest Tue Nov 08, 2011 11:00 am

இளமாறன் wrote:
anjali.vanitha wrote:
இளமாறன் wrote:நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி

ஸ்டார்ட் சீக்கிரமாக ஏதாவது இருக்கா அதிர்ச்சி அதிர்ச்சி
என்ன ஸ்டாட் காரா மோட்ட பைக்கா அய்யோ, நான் இல்லை

சைக்கிள் சிரி

" நட" ராஜா சர்வீஸ் தானே உங்களுடைய சைக்கிள் புன்னகை
avatar
Guest
Guest


Back to top Go down

ShutDown நேரத்தை குறைக்க  - Page 2 Empty Re: ShutDown நேரத்தை குறைக்க

Post by இளமாறன் Tue Nov 08, 2011 11:41 am

விஜயபானு wrote:
இளமாறன் wrote:
anjali.vanitha wrote:
இளமாறன் wrote:நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி

ஸ்டார்ட் சீக்கிரமாக ஏதாவது இருக்கா அதிர்ச்சி அதிர்ச்சி
என்ன ஸ்டாட் காரா மோட்ட பைக்கா அய்யோ, நான் இல்லை

சைக்கிள் சிரி

" நட" ராஜா சர்வீஸ் தானே உங்களுடைய சைக்கிள் புன்னகை

அதே அதே உங்க சைக்கிள் ஒன்னும் புரியல அது தானே


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ShutDown நேரத்தை குறைக்க  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ShutDown நேரத்தை குறைக்க  - Page 2 Empty Re: ShutDown நேரத்தை குறைக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum