ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யுட்யூப் மூலம் சம்பாதிக்க

Go down

யுட்யூப் மூலம் சம்பாதிக்க  Empty யுட்யூப் மூலம் சம்பாதிக்க

Post by Guest Mon Nov 07, 2011 8:18 pm

உலகில் உள்ள மிகப் பிரபலமான இணையதளங்களில் youtube.com ம் ஒன்று.வீடியோக்களை பார்க்கவும் அதனை சேமித்து வைக்கவும் ஏனையோரிடம் பகிர்ந்து கொள்ளவும் இது உதவி செய்கின்றது. Youtube இணையதளம் தற்போது பணம் சம்பாதிக்கும் வழிமுறையினையும் ஏற்படுத்தித் தந்துள்ளது. நம்பிக்கையுடன் இறங்கி வேலை செய்தால் நிச்சயம் பணம் சம்பாதிக்கலாம்.

01. இந்த புதிய சேவையின் பெயர் என்ன?
youtube partner program.

02. எவ்வாறு youtube மூலம் பணம் சம்பாதிக்க முடியும்?
நீங்கள் youtube தளத்தில் upload செய்யும் வீடியோக்களில் விளம்பரங்களை பிரசுரிப்பதன் மூலமும் அடுத்தது உங்கள் வீடியோக்களை வாடகைக்கு விடுவதன் மூலமும் சம்பாதிக்ககூடியதாக இருக்கும்.

03. இங்கு பார்ட்னராக(partner) இணைவதற்கான தகமைகள் என்ன?
உங்களது சொந்த படைப்பாக இருக்கவேண்டும். நீங்கள் upload செய்யும் வீடியோ உங்கள் உங்கள் உற்பத்தியாக இருக்க வேண்டும். ஏனையோருக்கு சொந்தமான பாடல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மேடை நிகழ்ச்சிகள் என்பன ஏற்றுக்கொள்ளப்படாது.
நீங்கள் தொடர்ச்சியாக வீடியோக்களை வழங்குபவராக இருக்க வேண்டும்.
நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். அல்லது நீங்கள் ஒரு குறிப்பிட்ட பாதுகாவலரை கொண்டும் இங்கு இணையலாம்.
விண்ணப்பங்கள் கிடைத்த ஒழுங்கு முறைக்கு ஏற்பவே பரிசீலிக்கப்படும்.

03. பார்ட்னர்களில் ஏதும் பிரிவு உள்ளதா?
ஆம். இரண்டு வகையான பார்ட்னர் பிரிவு உள்ளது.
Account level :- தொடர்ச்சியாக வீடியோக்களை upload செய்பவர்கள் இங்கு உள்ளடக்கப்படும். மேலும் அதிக வருகைகளை பதிவு செய்த வீடியோக்களின் உரிமையாளர்களும் உள்ளடக்கப்படும்.
Individual level :- ஒரு குறித்த வீடியோ அதிக வருகைகளை பதிவு செய்திருக்கும் வீடியோக்கள். அதாவது குழந்தைகளின் சில்மிசம்கள். அல்லது ஒருவர் வழுக்கி விழுந்த காட்சி. நாயும் பூனையும் விளையாடும் காட்சி. இப்படியான வீடியோக்களும் இங்கு சேர்த்துக்கொள்ளப்படும்.

04. அமெரிக்காவில் மட்டும் தானா இது செயற்படும்?
இல்லை. இது தற்போது 14 நாடுகளில் செயற்படிகிறது. அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜேர்மனி, ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, ஜபான், மெக்சிக்கோ, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா.

இலங்கை , இந்தியா போன்ற நாடுகளுக்கு இன்னும் வழங்கப்படாவிடினும் எமது தமிழர்கள் வசிக்கும் பல நாடுகளில் இது செயற்படுகின்றது. மிக விரைவில் இது உலகம் பூராகவும் செயற்படும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் கிடைக்கும் வருமானத்தில் youtube ற்கும் பங்கு உள்ளது தானே.


நன்றி : asfer
avatar
Guest
Guest


Back to top Go down

யுட்யூப் மூலம் சம்பாதிக்க  Empty Re: யுட்யூப் மூலம் சம்பாதிக்க

Post by இளமாறன் Tue Nov 08, 2011 1:36 am

14 நாடுகளில் செயற்படிகிறது. அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜேர்மனி, ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, ஜபான், மெக்சிக்கோ, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா.
[quote]

14 இல்லையே அதிர்ச்சி 12 தானே இருக்கு


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





யுட்யூப் மூலம் சம்பாதிக்க  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

யுட்யூப் மூலம் சம்பாதிக்க  Empty Re: யுட்யூப் மூலம் சம்பாதிக்க

Post by Guest Tue Nov 08, 2011 12:31 pm

இளமாறன் wrote:
14 நாடுகளில் செயற்படிகிறது. அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜேர்மனி, ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, ஜபான், மெக்சிக்கோ, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா.

14 இல்லையே அதிர்ச்சி 12 தானே இருக்கு

கணக்கு வாத்தியார் ஐயாவா நீங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
Guest
Guest


Back to top Go down

யுட்யூப் மூலம் சம்பாதிக்க  Empty Re: யுட்யூப் மூலம் சம்பாதிக்க

Post by இளமாறன் Tue Nov 08, 2011 1:34 pm

விஜயபானு wrote:
இளமாறன் wrote:
14 நாடுகளில் செயற்படிகிறது. அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜேர்மனி, ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, ஜபான், மெக்சிக்கோ, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா.

14 இல்லையே அதிர்ச்சி 12 தானே இருக்கு

கணக்கு வாத்தியார் ஐயாவா நீங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இதுக்கு பேரு தான் காப்பி அடிக்கிறது சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





யுட்யூப் மூலம் சம்பாதிக்க  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

யுட்யூப் மூலம் சம்பாதிக்க  Empty Re: யுட்யூப் மூலம் சம்பாதிக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum