புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பூரில் வரலாறு காணா வெள்ளம் - குடிசைகள் மூழ்கின; 10 பேர் பலி ? ;20 பேர் மாயம் Poll_c10திருப்பூரில் வரலாறு காணா வெள்ளம் - குடிசைகள் மூழ்கின; 10 பேர் பலி ? ;20 பேர் மாயம் Poll_m10திருப்பூரில் வரலாறு காணா வெள்ளம் - குடிசைகள் மூழ்கின; 10 பேர் பலி ? ;20 பேர் மாயம் Poll_c10 
71 Posts - 76%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பூரில் வரலாறு காணா வெள்ளம் - குடிசைகள் மூழ்கின; 10 பேர் பலி ? ;20 பேர் மாயம் Poll_c10திருப்பூரில் வரலாறு காணா வெள்ளம் - குடிசைகள் மூழ்கின; 10 பேர் பலி ? ;20 பேர் மாயம் Poll_m10திருப்பூரில் வரலாறு காணா வெள்ளம் - குடிசைகள் மூழ்கின; 10 பேர் பலி ? ;20 பேர் மாயம் Poll_c10 
234 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பூரில் வரலாறு காணா வெள்ளம் - குடிசைகள் மூழ்கின; 10 பேர் பலி ? ;20 பேர் மாயம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 7 Nov 2011 - 19:21

திருப்பூரில் வரலாறு காணா வெள்ளம் - குடிசைகள் மூழ்கின; 10 பேர் பலி ? ;20 பேர் மாயம் Tamil_News_large_345020

திருப்பூர்: திருப்பூரில் இது வரை இல்லாத அளவிற்குள் நொய்யலாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதில் 100 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தண்ணீரில் மூழ்கின, பல வீடுகள் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டன. வெள்ள நீரில் சிக்கிய 20க்கும் மேற்பட்டோர் மாயமானதாக அஞ்சப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி குழந்தைகள், பெண்கள் உள்பட 3 பேர் உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர். மேலும் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக பருவமழை பெய்து வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் 30 க்கும் மேற்பட்டோர் பலியாயினர். சென்னையில் வடிகால் நிரம்பி பல்வேறு சாலை முழுவதும் தண்ணீர் குளம் போல தேங்கி நிற்கிறது. நெல்லை, குமரி, தூத்துக்குடி, கோவை, திருப்பூர், நீலகிரி, விழுப்புரம், தஞ்சாவூர், தேனி , மதுரை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வருகிறது.

இந்நிலையில் திருப்பூரில் நேற்று இரவு 10 மணி முதல் பலத்த மழை விடிய, விடிய பெய்தது. கோவையில் பெய்த மழை மற்றும் மற்றும் அருகில் உள்ள குளங்கள் உடைந்ததாலும், நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெள்ளம் கரை புரண்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

150 பேரை மீட்ட இந்து முன்னணியினர் : ஜம்மனைபள்ளம், கே.வி.ஆர்.நகர், சத்யாநகர், தாராபுரம், சங்கிலிப்பள்ளம் ரோடு, டைமன்ட் தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. இதில் இரவு நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இப்பகுதி மக்கள் தங்கள் உடமைகளை விட்டு, விட்டு வெளியேறி மாற்று இடங்களில் தஞ்சம் புகுந்தனர். முத்தையாநகர் பகுதியில் 150 பேரை இந்து முன்னணியினர் மீட்டு பத்திரமான இடத்திற்கு கொண்டு வந்தனர்.

பெண் உடல் மீட்பு :
இரவு நேரத்தில் குடிசைகள் தண்ணீரில் சென்றதில் 10 பேர் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஒரு பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குன்னங்கால்பாளையம், கடல்பாளையம் என்ற இரு குட்டைகளும் நிரம்பி உடைப்பு ஏற்பட்டது . இந்த நீரும் நொய்யல் ஆற்றில் சென்றதால் வெள்ளபெருக்கு அதிகரித்தது என அங்கிருக்கும் நமது நிருபர் தெரிவிக்கிறார். 5 ஆடுகள் இறந்து விட்டன. வெள்ளம், மழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்றும் , நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஏன்? : நொய்யல் ஆறு மிக விசாலமானதாக இருந்தது. இதன் அகலம் தற்போது குறுகிப்போனது. இரு புறமும் ஆக்கிரமித்த வீடுகள் மற்றும் சாலைகள் காரணமாக தண்ணீர் கொள்ளவு குறையும்போது வேறு வழியில்லாமல் தண்ணீர் பொங்க வேண்டியதாகிறது.

800 நாட்டு கோழிகள் பலி: பல்லடம் சுக்கம்பாளையம் பகுதியில் குட்டை உடைப்பு ஏற்பட்டது. இதில் தண்ணீர் புகுந்ததில் இங்குள்ள தனியார் நாட்டு கோழி பண்ணையில் இருந்த 50 நாள் கொண்ட 800 கோழிகள் தண்ணீரில் மூழ்கியது.

மழை அளவு விவரம் வருமாறு: பொள்ளாச்சியில் அதிகப்பட்சமாக 110 மில்லி, கோவை தெற்குதாலுகா- 90 மி.மீ.,, சூளூர்- 77 மி.மீ., கோவை விமான நிலையம் 70 மி.மீ., மழை பதிவாகியிருக்கிறது.

வைகை ஆற்றில் வெள்ள அபாயம்:
வைகை அணை நிரம்பிவருவதால் அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இத்துடன் மழை நீடிக்கும் படசத்தில் வெள்ள அபாயம் ஏற்படும். இதனால் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கøரேயார மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பலியானோர் குடும்பத்தினருக்கு நிவாரணநிதி: ஜெ., அறிவிப்பு : இது தொடர்பாக முதல்வர் ஜெ., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மழை காரணமாக இதுவரை 34 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து நான் மிகவும் துயருற்றேன். மழை மற்றும் இது தொடர்பான விபத்துகளில் மரணமடைந்த 34 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இத்துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன் . இவவாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர்

திருப்பூரில் வரலாறு காணா வெள்ளம் - குடிசைகள் மூழ்கின; 10 பேர் பலி ? ;20 பேர் மாயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 7 Nov 2011 - 19:28

மிகவும் வேதனையான செய்தி. இந்த ஒரு வார மழைக்கே இந்த நிலைமை என்றால் தொடர்ந்து பெய்தால் என்ன ஆகும்... இப்படி பாதுகாப்பில்லாத இடங்களில் உள்ள மக்களின் நிலைமை என்ன?

எப்போதும் போலே உதவி தொகை... இதை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு செலவு செய்து இருந்தால் உயிரிழப்பு ஏற்படாமல் தவிர்த்து இருக்கலாமே.

திருப்பூரில் வரலாறு காணா வெள்ளம் - குடிசைகள் மூழ்கின; 10 பேர் பலி ? ;20 பேர் மாயம் 440806

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Mon 7 Nov 2011 - 19:29

ஆம், நேற்று இரவு பெய்த கனமழையில் எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்குற குளம் நிரம்பிருச்சு, இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த மழைநீர் சேகரிப்புக் குளம் நிரம்பி உள்ளது,.........

தகவலுக்கு நன்றிகள் அண்ணா.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 7 Nov 2011 - 19:32

திருப்பூரில் வரலாறு காணா வெள்ளம் - குடிசைகள் மூழ்கின; 10 பேர் பலி ? ;20 பேர் மாயம் WR_770523

திருப்பூரில் வரலாறு காணா வெள்ளம் - குடிசைகள் மூழ்கின; 10 பேர் பலி ? ;20 பேர் மாயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக