ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!

4 posters

Go down

மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!  Empty மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!

Post by பாலாஜி Mon Nov 07, 2011 6:15 pm

011 ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக வெனிசூலா நாட்டைச்சேர்ந்த இவியன் சர்கோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். லண்டனில் நடைபெற்ற விழாவில் அவருக்கு உலக அழகியாக முடிசூட்டப்பட்டது.

2011-ம் ஆண்டு உலக அழகிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்தது. இதில் உலகம் முழுவதிலிருந்தும் 122 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி 150 நாடுகளில் தொலைக்காட்சி வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த , இவியன் லூனாசோல் சர்கோ என்ற 21 வயது மேலாண்மை பட்டதாரி மாணவி 2011-ம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.

மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!  07-miss-world-2011-300

ஏழு நாட்டு அழகிகள்

இறுதிச்சுற்றில் கொரியா, வெனிசூலா, இங்கிலாந்து, பிலிப்பைன்ஸ்,போர்ட்டரிகோ தென்ஆப்பிரிக்கா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளைச்சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். இவர்களில் வெனிசூலா நாட்டைச்சேர்ந்த அழகி நடுவர்களின் கேள்விகளுக்கு சிறப்பாக பதிலளித்து அழகி 2011 ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக முடிசூட்டப்பட்டார்.

இந்த போட்டியில் இரண்டாம் இடத்தை பிலிப்பைன்ஸ் அழகி ஜிவென்டோலைன் ரூயஸும் மூன்றாமிடத்தை போர்ட்டோரிக்கோ அழகி அமண்டா பரீஸும் பெற்றனர்.

இதில் பீச் பியூட்டியாக இங்கிலாந்து அழகியும், சிறந்த அறிவுப்பூர்மான அழகி பட்டத்தை சிலி நாட்டு அழகியும் தட்டிச்சென்றனர்.

முதல் 15 இடங்களில் கூட இந்தியா அழகி முன்னேற முடியவி்‌ல்லை. 2012 ஆம் ஆண்டிற்கான உலக அழகிப்போட்டி மங்கோலியாவில் உள்ள ஆர்டாஸ் நகரில் நடைபெற உள்ளது அதற்கான அறிவிப்பாக சீனாவை சேர்ந்த அழகியிடம் கொடி ஒப்படைக்கப்பட்டது.

-தட்ஸ்தமிழ்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!  Empty Re: மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!

Post by சிவா Mon Nov 07, 2011 6:21 pm

///முதல் 15 இடங்களில் கூட இந்தியா அழகி முன்னேற முடியவி்‌ல்லை.///

மிகவும் வருத்தமாக உள்ளது! மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!  67637


மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!  Empty Re: மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!

Post by மாணிக்கம் நடேசன் Mon Nov 07, 2011 6:55 pm

சிவா சார், உங்களுக்கு ஏன் இந்த மாரி மனவருத்தம் எல்லாம் வருது. இந்திய பெண்கள் இயற்கையாகவே அற்புத அழகிகள் என்பது உங்களுக்குத் தெரியாதா? எல்லாம் தெரிஞ்சிகிட்டு இப்படி வருத்தப் படலாமா. அமைதி அமைதி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!  Empty Re: மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!

Post by உமா Mon Nov 07, 2011 6:56 pm

சிவா wrote:///முதல் 15 இடங்களில் கூட இந்தியா அழகி முன்னேற முடியவி்‌ல்லை.///

மிகவும் வருத்தமாக உள்ளது! மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!  67637

நான் கலந்து இருந்தால் அனைவருமே கடைசி இடத்தில் தள்ளப்பட்டு இருப்பார்கள். மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!  755837 மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!  755837 மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!  755837 மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!  755837



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!  Empty Re: மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!

Post by சிவா Mon Nov 07, 2011 7:20 pm

மாணிக்கம் நடேசன் wrote:சிவா சார், உங்களுக்கு ஏன் இந்த மாரி மனவருத்தம் எல்லாம் வருது. இந்திய பெண்கள் இயற்கையாகவே அற்புத அழகிகள் என்பது உங்களுக்குத் தெரியாதா? எல்லாம் தெரிஞ்சிகிட்டு இப்படி வருத்தப் படலாமா. அமைதி அமைதி.

காக்கைக்கு தன் குஞ்சும் பொன் குஞ்சு! சிரி
மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!  230655 மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!  230655 மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!  230655 மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!  230655 மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!  230655 மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!  230655


மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!  Empty Re: மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!

Post by சிவா Mon Nov 07, 2011 7:21 pm

உமா wrote:
சிவா wrote:///முதல் 15 இடங்களில் கூட இந்தியா அழகி முன்னேற முடியவி்‌ல்லை.///

மிகவும் வருத்தமாக உள்ளது! மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!  67637

நான் கலந்து இருந்தால் அனைவருமே கடைசி இடத்தில் தள்ளப்பட்டு இருப்பார்கள். மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!  755837 மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!  755837 மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!  755837 மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!  755837

மற்றவர்களுக்கு இரண்டாவது மூன்றாவது இடம் கூடக் கிடைக்காதா? மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!  514396 மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!  514396


மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!  Empty Re: மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum