புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்துஜா சகோதரர்கள் பங்கிங்காம் அரண்மனையை 600 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து வருகின்றனர்.   Poll_c10இந்துஜா சகோதரர்கள் பங்கிங்காம் அரண்மனையை 600 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து வருகின்றனர்.   Poll_m10இந்துஜா சகோதரர்கள் பங்கிங்காம் அரண்மனையை 600 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து வருகின்றனர்.   Poll_c10 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்துஜா சகோதரர்கள் பங்கிங்காம் அரண்மனையை 600 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து வருகின்றனர்.   Poll_c10இந்துஜா சகோதரர்கள் பங்கிங்காம் அரண்மனையை 600 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து வருகின்றனர்.   Poll_m10இந்துஜா சகோதரர்கள் பங்கிங்காம் அரண்மனையை 600 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து வருகின்றனர்.   Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
இந்துஜா சகோதரர்கள் பங்கிங்காம் அரண்மனையை 600 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து வருகின்றனர்.   Poll_c10இந்துஜா சகோதரர்கள் பங்கிங்காம் அரண்மனையை 600 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து வருகின்றனர்.   Poll_m10இந்துஜா சகோதரர்கள் பங்கிங்காம் அரண்மனையை 600 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து வருகின்றனர்.   Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்துஜா சகோதரர்கள் பங்கிங்காம் அரண்மனையை 600 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து வருகின்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 07, 2011 4:21 pm

இந்திய தொழில் அதிபர் இந்துஜா சகோதரர்கள், தங்களது வர்த்தக மற்றும் சொத்துக்களின் பரப்பு எல்லை விஸ்தரித்துக் கொண்டே போகின்றனர். வெளிநாடுகளில் முதலீடுகள் செய்வதுடன் சொத்துக்களையும் வாங்கி குவிக்கின்றனர்.

சமீபத்தில் இவர்கள் வெளிநாட்டில் வாங்கிய சொத்து அரண்மனையாகும். இங்கிலாந்தில் பக்கிங்காம் அரண்மனை அருகே இந்த அரண்மனையை வாங்கியுள்ளனர். பக்கிங்காம் ராணிக்கு சொந்தமான இந்த சொத்தை ரூ. ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர்.

இந்த அரண்மனைக்கு அருகே மிகப்பெரிய பணக்காரர்களும், ஆலிவுட் நட்சத்திரங்களும் வகிக்கின்றனர். அரண்மனை சாலை என்று அழைக்கப்படும் அந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய அரண்மனையைதான் இந்துஜா சகோதரர்கள் வாங்கியுள்ளனர்.

அரண்மனையை பல பகுதிகளாக பிரித்து அறைகளும், கூட்டமன்றம், ஆலோசனை கூடம் என்று அமைக்கப்பட்டு வருகிறது. இப்படி பாகம் பிரித்து புதுப்பிக்க மட்டும் சுமார் 600 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.

இந்துஜா சகோதரர்களான ஸ்ரீசந்த், கோபிசந்த் (இவர்கள் இருவரும் லண்டனில் வசிக்கின்றனர்), பிரகாஷ் மற்றும் அசோக் (இவர்கள் இருவரும் மும்பையில் உள்ளனர்). ஆகிய நான்கு பேரின் வசதிக்காக அரண்மனை நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பகுதியிலும், நீச்சல்குளம், சினிமா ஹால், முற்றம் உள்ளிட்ட ஆடம்பர வசதிகள் செய்யப்படுகின்றன. இந்தியாவை சேர்ந்த கட்டிட கலைஞர்கள் இங்கிலாந்து கட்டிட கலை வல்லுனர்களுடன் இணைந்து அரண்மனையை நவீனமயமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாலைமலர்

இந்துஜா சகோதரர்கள் பங்கிங்காம் அரண்மனையை 600 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து வருகின்றனர்.   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக