ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! Poll_c10உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! Poll_m10உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! Poll_c10 
heezulia
உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! Poll_c10உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! Poll_m10உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! Poll_c10 
E KUMARAN
உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! Poll_c10உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! Poll_m10உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! Poll_c10 
mohamed nizamudeen
உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! Poll_c10உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! Poll_m10உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! Empty உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே!

Post by மீனு Fri Sep 25, 2009 2:08 pm

உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே........
விழியிலிருந்து கூட
வியர்வை வழிகிறது.
அவைகள் உன்னை தேடி தேடியே
களைத்துப் போய்விட்டன.
ஆம் நான் உன்னைப் பிரிந்திருக்கிறேன்.

உன்னை ஞாபகப்படுத்தும்
அத்தனையும் என்னிடம் இருக்கின்றன,
உன்னைத்தவிர...

ஆயிரம் ரூபாய் கொடுத்தால்
ஆட்களை கொல்லக் கூட
இங்கு ஆட்கள் இருக்கிறார்கள்.

ஆனால் என்னை தினம் தினம் கொல்லும்
உன் நினைவுகளை கொல்ல யார் இருக்கிறார்கள்?
இருந்தால் சொல்
லட்ச ரூபாய் தருகிறேன்.

சிறு இரும்பை திருடினால் கூட
இங்கு தண்டனை உண்டு
அது எப்படி என் இதயத்தையே திருடியும்
நீ தண்டனையிலிருந்து தப்பித்தாய்?

இரு இரு என் இ.பி.கோ.வில்
நிச்சயம் உனக்கு தண்டனை உண்டு.
ஆம்.
என் (இ)தயம் (பி)டிக்கும் (கோ)ர்ட்டில்
சட்ட எண் 143' ன் கீழ் என்ன
தண்டனை தெரியுமா?

உன் காதுகளை கொடு சொல்கிறேன்.

என்ன புரிந்ததா?

உன்னை பிரிந்திருக்கும் வேளையில்
நீ எனக்கு எழுதிய கடிதத்தில்
உன் விரல்கள் பிரசவித்த வார்த்தைகளை
வாசித்து வாசித்தே கழிக்கிறது என் பொழுது.

தினம் தினம் என் இதழ் செடிக்கு
முத்த \"நீ\"ரூற்றுவாய்.
இப்போது பார் என் இதழ் செடி
காய்ந்து கிடப்பதை.
உன்னை பிரிந்திருப்பதை
என் இதழ்களும் விரும்பவில்லை.

எனக்காக கூட நீ வர வேண்டாம்..
தயவு செய்து என் இதழ்களுக்காகவாவது
ஒரு முறை என்னை சந்திக்க வா...

மயூரன்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! Empty Re: உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே!

Post by ரூபன் Fri Sep 25, 2009 2:10 pm

எனக்காக கூட நீ வர வேண்டாம்..
தயவு செய்து என் இதழ்களுக்காகவாவது
ஒரு முறை என்னை சந்திக்க வா...
உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! 942 உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! 942 உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! 942
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! Empty Re: உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே!

Post by VIJAY Fri Sep 25, 2009 2:12 pm

ரூபன் wrote:எனக்காக கூட நீ வர வேண்டாம்..
தயவு செய்து என் இதழ்களுக்காகவாவது
ஒரு முறை என்னை சந்திக்க வா...
உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! 942 உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! 942 உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! 942

யார கூப்பிடுறீங்க..... உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! Icon_smile
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! Empty Re: உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே!

Post by மீனு Fri Sep 25, 2009 2:13 pm

உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! 56667 உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! 56667 உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! 56667


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! Empty Re: உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே!

Post by பிரகாஸ் Fri Sep 25, 2009 2:16 pm

ரூபன் wrote:எனக்காக கூட நீ வர வேண்டாம்..
தயவு செய்து என் இதழ்களுக்காகவாவது
ஒரு முறை என்னை சந்திக்க வா...
உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! 942 உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! 942 உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! 942
உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! 56667 உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! 56667 உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! 56667


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! Empty Re: உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே!

Post by VIJAY Fri Sep 25, 2009 2:17 pm

ஏன் எல்லோரும் முட்டிக்கிறீங்க...


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! Empty Re: உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே!

Post by ரூபன் Fri Sep 25, 2009 2:21 pm

நிங்களும் வேணுமுன்னா குப்பிட்டுக்குங்க அதுக்கு ஏன் இப்படி முட்டிக்கிரிங்க உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! Empty Re: உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே!

Post by VIJAY Fri Sep 25, 2009 2:25 pm

ரூபன் wrote:நிங்களும் வேணுமுன்னா குப்பிட்டுக்குங்க அதுக்கு ஏன் இப்படி முட்டிக்கிரிங்க உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! 838572

உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! 359383
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! Empty Re: உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே!

Post by ரூபன் Fri Sep 25, 2009 2:26 pm

உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! 359383 உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! 359383 உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! 359383
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! Empty Re: உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே!

Post by பிரகாஸ் Fri Sep 25, 2009 2:28 pm

ரூபன் wrote:உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! 359383 உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! 359383 உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! 359383
உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! 139731 உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! 246975


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே! Empty Re: உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum