ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன்

+9
VIJAY
சதீஷ்குமார்
வித்யாசாகர்
பிரகாஸ்
kirupairajah
ரூபன்
மீனு
கோவைசிவா
ஈழமகன்
13 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 4 Empty இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன்

Post by ஈழமகன் Fri Sep 25, 2009 1:40 pm

First topic message reminder :

என் காதல் தேவதையி பெயர் கலைச்செல்வி, ஆங்கில ஆசிரியையாக கடமையாற்றி வருகிறார்

சொந்த இடமான யாழ்ப்பானத்தில் பிரச்சனை காரணமாக பாதுகாப்பு தேடி செந்த தொழிலையும் விட்டு கொழும்பு வந்து செர்ந்தேன், அங்கே ஒரு திரைப்பட துறையி பணியாற்றிவந்தேன் அப்போதுதான் அவள் எனக்கு பழக்கமானாள், மிகவும் துடிதுடிப்பாக இருக்கும் அவள் எல்லோரின் அபிமானத்தையும் பெற்றால், நண்பர்களாக தொடங்கிய எம் பழக்கம் 7மாதங்களின் பின் காதலாக மாறியது இதை இருவரும் அறிந்திருக்கவில்லை இருவரும் மிக பாசமாக பழகுவது மற்றவர்க்ண்ணுக்கு மிகவும் உறுத்தலாக இருந்தது

இதனால் அடுத்த கட்டமாக நம்மை பிரிக்கும் நடவடிக்கையில் இறங்கினர்
இதற்கு ஒரு காரணமும் சொன்னார்கள், நான் யாழ்பானத்தமிழன், அவள் இந்தியத்தழிழிச்சி. என்னை பற்றி அவளிடமும் அவளைப்பற்றி என்னிடமும் குழுக்களாக பிரிந்து மிரட்டத்தொடங்கினர், தொலைபேசி அச்சுருத்தல்கள் வேறு. நான் வேலை செய்த‌ கம்பனியின் முகாமையாளர்தான் இதன் முதன்மையாளர்,
மிக முக்கியமானவர்.. அவரை என் உடன் பிறந்த சகோதரனை விட அதிகம் நேசித்தேன் அவர் மிக்க நல்லவர் ஆனல் அவரின் மனைவிதான் மிகவும் கொடுமையாக அவரை மாற்றிவிட்டார்.

இப்படியே என் வீட்டுக்கும் தொலைபேசி அழைப்புக்கள் செய்து என்னை கொல்லப் போவதாக‌ கொலை மிரட்டல் வேறு. என் பெற்றோர் பதைத்து போனார்கள்,

நான் என்னை மிரட்டுபவர்களை நேரில் சந்திக்க வரும்படியும் நான் தனியே வருவேன் நீங்கள் எத்தனை பேரோடும் வாருங்கள் என்று இடம் குறித்தேன் என்னவள் என்னை அனுமதிக்கவில்லை இருந்தும் நான் போனேன் ஒரு நெஞ்சு துணிவுள்ள ஆணும் வரவில்லை.

இவர்கள் எல்லோரும் இப்படி நடந்து கொள்ள நான் கிடைக்காமல் போயிடுவேனோ என்று என்னவளுக்கு பயம் வந்தது, தன்னால் தானெ எனக்கு இந்த பிரச்சனை என்று அவள் ஒரு நாள் தூக்க மாத்திரை குடித்துவிட்டால் அவளை நான் என் கைகளால் தூக்கிக் கொண்டு ஆட்டோ தேடி ஓடினேன் இறுதியில் ஆட்டோ மூலம் அவளை வைத்திய சாலையில் அனுமதித்தேன் என் வாழ்க்கையில் அன்று போல அழுத நாள் எதுவும் இல்லை 2 நாட்களின் பிந்தான் அவளுக்கு நினைவு வந்தது அதுவரை வைத்திய சாலையிலேயே தங்கினேன்

என்னுடைய உயிராக மதித்த திரைப்படத்திறையை உதறினேன் வேலையை விட்டு விலகினேன்

என் வீட்டு காரர்களுக்கு இந்த செய்தி போகவே அவர்கள் என்னுடன் சிறிதாக முறண்டு பிடித்தாலும் என் தந்தை சொன்ன ஒரு வார்த்தை இது உன்னோட வாழ்க்கை அதை நீதான் தீர்மானிக்கனும் நீதான் யாரை திருமணம் செய்யனும் என்று தீர்மானிக்கனும் அம்மாவை நான் சமாளித்துக் கொள்கிறேன் நீ எதற்கும் பயப்பட வேண்டாம் நான் இருக்கிறேன் உண்னோடு என்றார்.

என் உறவுகாரர் பலர் என்னுடன் கதைப்பது இல்லை..

எனக்கு முக்கியம் என்னுடைய காதல் மனைவிதான் அவள் மட்டும்தான், என் பெற்றோர் என்னுடன் இருக்கிறார்கள் இதைவிட என்ன வேண்டும் எனக்கு?

இப்படியாக என் காதல் 5வருடங்களை கடந்து விட்டது. இந்த வருடம் தான் என் தாயரின் அனுமதி எனக்கு கிடைத்தது..

\"அவளுக்காக என் உயிரையும் கொடுப்பேன்\" இது சாதாரன வார்த்தை அல்ல என் உயிரோடு கலந்த வாழ்க்கை

தினம் தினம் புதிய காதலர் போல வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.. என்னை அவள் அளவுக்கதிகமாக‌ நேசிக்கிறால் அதை போலவே நானும்.

என்னுடைய காதல் கண்ட போராட்டங்களின் சிறு துளியே இங்கு கூறி இருக்கிறேன்...

இவள்தான் என்னுடைய காதல் தேவதை

[You must be registered and logged in to see this image.]


Last edited by ஈழமகன் on Fri Sep 25, 2009 1:45 pm; edited 1 time in total
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down


இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 4 Empty Re: இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன்

Post by ரூபன் Fri Sep 25, 2009 3:07 pm

வித்யாசாகர் wrote:
பிரகாஸ் wrote:
ஈழமகன் wrote:
வித்யாசாகர் wrote:ங்கள் அன்பிற்கும் நல்ல மனதிற்கும் சற்றும் குறையற்ற சகோதரி ஷைலு.

இருவரும் அன்பாக, நிறைவான வாழ்க்கையை தங்களின் பெற்றோர் மனம் குளிர வாழுங்கள்! கடவுள் ஆசிர்வதிப்பார்!

வித்தி அண்ணா,..

ரொம்ப நன்றி அண்ணா.. உங்கள் காதல் வாழ்க்கையை பற்றி அவளிடம் சொல்லி இருக்கிறேன் அவளுக்கும் அது தான் பிடிக்கும். சந்தோசமாக வாழும் குடும்பங்களை கண்டால் எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும். நிசயமாக என் பெற்றோர் ஆசீவாதத்துடனே நான் திருமணம் செய்வேன்
வித்தியா போன்று என்றும் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்


நண்பர் பிரகாஷ் என்மேல் அத்தனை பாசம் வைத்திருக்கிறார் என்று தெரிகிறது.. வேறொன்றுமில்லை ஷைலு. நாங்கள் மன நிறைவோடு எல்லோரின் அன்போடும் சந்தோசமாக, மேன்மையாக வாழுங்கள்.., போதும் போதும் யாரேனும்,, கண் வைத்து விட போகிறார்கள்.. இல்லையா மீனு ரூபன்.. தோழர்களே அப்படி தானே..

(கண் வைப்பதெல்லாம் சும்மா, நம் மன ஓட்டம்) லுளுலாயிக்காக சொன்னேன். யாரும் நம்பி விடாதீர்கள், அது சரி நம் பெரியண்ணா எங்கே.. பிறகு வந்து மிகையாய் வாழ்த்துவாரென்று நினைக்கிறேன்!

பெரியப்பு அப்புறம் பெரிய பொக்கையுடன் வருவாராம் [You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 4 Empty Re: இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன்

Post by VIJAY Fri Sep 25, 2009 3:10 pm

பொக்க வாயோட வருவார்....... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 4 Empty Re: இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன்

Post by வித்யாசாகர் Fri Sep 25, 2009 3:11 pm

ல்லதுப்பா ஷைலு, ரூபன்..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 4 Empty Re: இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன்

Post by ரூபன் Fri Sep 25, 2009 3:14 pm

விஜய் wrote:பொக்க வாயோட வருவார்....... [You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 4 Empty Re: இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன்

Post by VIJAY Fri Sep 25, 2009 3:14 pm

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 4 Empty Re: இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன்

Post by ரூபன் Fri Sep 25, 2009 3:16 pm

வித்யாசாகர் wrote:ல்லதுப்பா ஷைலு, ரூபன்..

என்ன வித்தியண்ணா இன்று வேலை இல்லையா எங்கு இருக்கிறிர்கள்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 4 Empty Re: இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன்

Post by ஈழமகன் Fri Sep 25, 2009 3:39 pm

நம்ம பெரியப்புட நம்பர் தெரிங்சா சொல்லுங்கலன், தெரிங்சா எனக்கு தனிமடல் மூலம் சொலுங்கள்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 4 Empty Re: இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன்

Post by Tamilzhan Fri Sep 25, 2009 3:45 pm

+60166755575
இதுதான் சிவாணா நம்பர்

தாங்கள் வெற்றி பெற்று நலம் வாழ வாழ்த்துக்கள் ஷைலு...! [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 4 Empty Re: இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன்

Post by வித்யாசாகர் Fri Sep 25, 2009 3:50 pm

ரூபன் wrote:
வித்யாசாகர் wrote:ல்லதுப்பா ஷைலு, ரூபன்..

என்ன வித்தியண்ணா இன்று வேலை இல்லையா எங்கு இருக்கிறிர்கள்

வீட்டில் ரூபன், வேலையில் இருந்தால் உங்களிடம் எல்லாம் இந்தளவுக்கு பேச முடியாது.., வாரம் ஓரிரு நாள் தான். வரும் ஞாயிற்றுக் கிழமையிலிருந்து வேலை துவங்குகிறது..,

மீனு தமிழன்பர் மட்டுமே இருப்பதாக தெரிகிறது, சாப்பிட்டுட்டு வந்து ஒரு ஓட்டெடுப்பு நடத்துவோம்.. காத்திருங்கள்..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 4 Empty Re: இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன்

Post by ஈழமகன் Fri Sep 25, 2009 3:52 pm

அப்படியா? என்ன ஓட்டெடுப்பு?
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 4 Empty Re: இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum