புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடன்குளத்தில் அனுமின் நிலையம் தேவையா?
Page 1 of 1 •
- nhcholaபண்பாளர்
- பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010
கூடன்குளத்தில் அமைக்கப்படுகின்ற அனுமின் நிலையம் பாதுகாப்பானது, பாதிப்பே வராது என்று சொல்லும் நாராயண சாமி உள்ளிட்ட தமிழர் விரோத காங்கிரஸ் காரர்கள் புதுதில்லி ஜன்பத் சாலையிலும், இரேஸ் கோர்ஸ் சாலையிலும் அணுமின் நிலையம் அமைக்க அனுமதிப்பார்களா?
பதின்மூன்றாயிரம் கோடி ரூபாய் செலவு செய்தபின் திட்டத்தை முடக்குவது சரியல்ல என்று ஜால்ரா அடிக்கும் சோ, தினமலர், சுப்பிரமணியன் சாமி உள்ளிட்ட பார்ப்பண கூட்டமே, தமிழகத்துக்கு வளம்பெற்றுத்தர இருந்த சேதுசமுத்திர திட்டத்தை முக்கால்வாசி முடிந்த நிலையில், மண்திட்டுக்களை காரணம் காட்டி முடக்கியது ஏன்? அது மக்களின் வரிப்பணம் இல்லையா அல்லது அந்த மண்திட்டுக்களைவிட தமிழர் உயிர், நிலம் மலிவானதா?
காசு கொடுத்து வாங்கியது என்பதற்காக மீதப்பட்ட எலிமருந்தை சாப்பிடவா முடியும்? இதே அனுமின் நிலையத்தை திருவரங்கத்திலோ, கும்பகோணத்திலோ, மயிலாபூரிலோ, மாம்பலத்திலோ, நங்கநல்லூரிலோ கட்ட வேண்டுமென்றால் விட்டுவிடுவீர்களா?
பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முன்னுக்குப் பின் முறணாக கூறிவரும் கேரளத்தை, வங்காளத்தை சேர்ந்த அனுமின் பொறியாளர்களே (உண்மையில் அறிவியலாளர்கள் என்ற போர்வையில் வரும் இவர்கள் அறிவியலாளர்கள் அல்ல) இந்த பொய் பரப்புரைகளை ஏன் உங்கள் மாநில மக்களிடமும் அரசுகளிடமும் எடுத்து சொல்ல முன் வரவில்லை? தமிழகத்தைச் சேர்ந்த அனுமின் பொறியாளர்களே இந்த கேள்வியை உங்கள் சகாக்களிடம் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா?
கூடன்குளம் அனுமின் நிலையத்தால் மின்தடைகள் நீங்கினால் சரி என்று தன்னலத்தோடு அல்லது உண்மை தெரியாமல்/புரியாமல் ஏங்கிக் கொண்டு இருக்கும் சராசரித் தமிழினமே கேள்!
இந்த இந்தியத் திருநாட்டில் மொத்தம் 20 அனு உலைகள் இயக்கத்தில் உள்ளன. அவற்றில் இருந்து கிடைக்கும் மொத்த மின்சக்தி அளவு சுமார் 4780 MW. இதில் மகாராஸ்டிரத்து தாரப்பூரில் 4 உலைகள் மொத்தம் 1400 MW, இராஜஸ்தானத்து இராவத்படாவில் 6 உலைகள் 1180 MW, கர்ணாடகத்து கைகாவில் 4 உலைகள் 880 MW, குஜராத்தின் கக்ரபாரில் 2 அனு உலைகள் 440 MW, உத்திரபிரதேசத்து நரோராவில் 2 உலைகள் 440 MW மற்றும் தமிழகத்து கல்பாக்கத்தில் 2 உலைகள் 440 MW. இந்த 6 மாநிலங்கள் தவிர மற்ற எந்த மாநிலத்திலும் அனு உலை என்பதுவே கிடையாது. கேரளம், ஆந்திரம், கோவா, ஒரிஸா, சட்டிஸ்கார்ஹ், ஜார்கண்ட், பீகார், அரியானா, பஞ்சாப், உத்திராஞ்சலம், இமாச்சலம், காஷ்மீரம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் இவை அனைத்திலும் அனுமின் நிலையங்கள் அமைக்கும் திட்டம் கூட இல்லை மத்திய அரசிடம். மேற்கு வங்க முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே மம்தா பானர்ஜீ, அரிபூரில் அமையவிருந்த அனுமின் திட்டத்தை முற்றிலுமாக தடுத்துவிட்டார். இந்த கூடன்குளம் கூட கேரள அரசு அனுமதிக்காததால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடமே. ஆனால் அனுமின் கழகத்தில் உயர் பதவிகளில் இருப்போர் பெரும்பாலும் இவ்விரு மாநிலத்தை சேர்ந்தவர்களே.
தமிழகத்தின் தற்போதய மின்பற்றாக்குறை என்று சொல்லப்படுவது சுமார் 5000 MW. இந்த கூடன்குளம் திட்டத்தின் மொத்த உற்பத்திதிறன் 2000 MW அதில் தமிழகத்துக்கு தருவதாக சொல்லப்படுவது 950 MW மட்டுமே மீதமுள்ள 1050 MW அனுமின் நிலையம் அமைக்க அனுமதிக்காத கேரளத்துக்கும், மூன்று இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்குமாம். ஆனால், தமிழகத்தில் உற்பத்தி செய்யப் படும் மின் சக்தியும், நமது நெய்வேலியில் இருந்து அள்ளப்படும் நிலக்கரியில் இருந்து பெறக் கூடிய மின் சக்தியும் சேர்த்தால் பற்றாக்குறையாக கூறப்படும் 5000 MW-ஐ விட அதிகம். மேலும், நெய்வேலியில் இருந்து மத்திய அரசு நிலக்கரிகளை அள்ளிக் கொண்டு போக, நாம் நமது மின் உற்பத்திக்காக தமிழக அரசுக்கு செலுத்தும் வரிப்பணத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். ஆக, நமது மின் தேவைக்கு தீர்வு நிச்சயமாக கூடங்குளம் அனுமின் திட்டமல்ல.
பாதுகாப்பு காரணங்கள் ஒருபுறம், முக்கியமானதாக இருந்தாலும் சமூக காரணங்களாலும் கூடன்குளம் அனுமின் திட்டத்தை எதிர்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் நாம். இந்நிலைக்கு யார் காரணம், எவ்வளவு அடித்தாலும் தாங்குவான் ‘தமிழன் ரெம்ப நல்லவன்’ என்று எக்காளமிடும் மத்திய அரசா? மத்திய அரசின் உயர் பதவிகளில் ஒட்டிக் கொண்டு தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கான திட்டங்களை தீட்டிக் கொடுக்கும் மலையாள, வங்காள, பார்ப்பனக் கூட்டமா? மத்திய அரசின் கைகூலிகளான, தன்னலம் பேணும் தேசிய கட்சிகளின் விசுவாசிகளா? மக்கள் எக்கேடு கெட்டாலும் ஆட்சியை பற்றிக் கொள்ள ஒத்து ஊதும் மாநிலக் கட்சிகளா? இல்லை இவர்கள் யாருமே இல்லை மேற்கூறிய அனைத்தும் தொடர்வதை அனுமதித்து வந்த சராசரித் தமிழர்களான நீங்களும் நானும் தான். இப்போது தலைப்பை ஒரு முறை படித்துவிடுங்கள்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1