புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாத்தான் மீது கல்லெறியும் சடங்கு: மெக்காவில் முஸ்லிம்கள் குவிந்தனர்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மெக்கா, நவ.6: ஹஜ் யாத்திரையின் நிறைவு கட்டமான சாத்தானின் மீது கல்லெறியும் சடங்கில் பங்கேற்க மெக்கா நகரில் உள்ள மினாவில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனர். அங்குள்ள 25 மீட்டர் உயரமுள்ள 3 தூண்கள் மீது ஒவ்வொரு யாத்ரிகரும் 21 கற்களை எறிய வேண்டும் என்பது முறையாகும்.
இந்த சடங்கு முடிந்தவுடன் பக்தர்கள், விலங்குகளை இறைவனுக்கு அர்ப்பணிப்பர். இதற்காக அராஃபத் நகரில் வழிபாட்டை முடித்துக் கொண்டு லட்சக்கணக்கானோர் மெக்கா நோக்கி வந்தனர். பக்தர்களின் பாதுகாப்பான பயணத்துக்கு முதல் முறையாக, சவுதி அரசு மெட்ரோ திட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
சீன நிறுவனம் அமைத்துள்ள இந்த மெட்ரோ ஒரு மணி நேரத்தில் 72 ஆயிரம் பேரை மெக்காவுக்கு அழைத்துச் செல்லும்.
இதன் மூலம் கூட்ட நெரிசலை சுலபமாக கையாள முடியும். கடந்த ஆண்டுகளில் நெரிசல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 2006ல் 251 பேரும், 2006ல் 364 பேரும், 1990ம் ஆண்டு 1426 பேரும் நெரிசல் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
நிகழ்ச்சிகள் அனைத்தும் திட்டமிட்டபடியே சிறப்பாக நடைபெற்றதாக உள்துறை அமைச்சர் மன்சுர் அல் துர்கி தெரிவித்தார்.
முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்றாக ஹஜ் யாத்திரை கருதப்படுகிறது. ஆரோக்கியமுள்ள முஸ்லிம் ஒருவர் வாழ்வில் ஒருமுறையாவது ஹஜ் யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.
- slaveofallahபுதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 04/11/2011
சகோதரர் இளமாறன் அவர்களுக்கு,
இது சடங்கு அல்ல மாறாக இது இப்ராஹீம் (அலை) அவர்களை பற்றி நினைவை ஏற்படுத்த செய்யும் ஒரு செயல், அங்கு உள்ள 25 மீட்டர் நீளமுள்ள தூண் சாத்தானும்(தீயசக்தி) அல்ல, இந்த மூன்று இடத்தில் தான் சாத்தான் (தீயசக்தி) நின்று கொண்டு நபி இப்ராஹீம்(அலை) அவர்களை அல்லாஹ்வின் கட்டளையை விட்டு திசை திருப்ப முயற்சி செய்தான், அதை எதிர்க்கும் விதமாக நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் சாத்தான் (தீயசக்தி) மீது கற்களை எறிந்தார்கள் என்பது வரலாறு,
இந்த நற்செயலை நினைவு கூறும் விதமாக முஸ்லீம்களுக்கு கட்டளை நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் செய்ததை நாங்களும் செய்ய வேண்டும் என்று,ஓரிறை கொள்கைக்கு அதாரவாகவும் உழைத்தார்கள்.

slaveofallah wrote:சகோதரர் இளமாறன் அவர்களுக்கு,

நன்றி உங்கள் விளக்கங்களுக்கு
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
தகவலுக்கு நன்றி.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1