புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 2:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 2:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:18 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 6:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:11 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:51 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 5:04 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 1:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 11:00 am

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 8:00 am

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 7:58 am

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 7:52 am

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 4:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 10:52 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 2:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 12:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 7:19 am

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:58 am

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:23 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:16 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 3:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 8:12 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:18 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:16 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:14 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:12 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_c10ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_m10ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_c10 
63 Posts - 57%
heezulia
ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_c10ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_m10ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_c10ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_m10ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_c10ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_m10ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_c10ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_m10ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_c10ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_m10ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_c10ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_m10ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_c10ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_m10ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_c10ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_m10ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_c10ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_m10ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_c10ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_m10ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_c10 
58 Posts - 56%
heezulia
ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_c10ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_m10ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_c10ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_m10ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_c10ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_m10ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_c10ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_m10ராவணன் இவர்களின் தெய்வம்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராவணன் இவர்களின் தெய்வம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 06, 2011 6:23 am

ராவணன் இவர்களின் தெய்வம்! Photo2

ராமாயணத்தைப் பொறுத்தவரை ராவணன் வில்லன். ஆனால் ராவணனைத் தெய்வமாக வணங்கும் கிராமமும் நம் நாட்டில் இருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் ராமாபாய் நகர் மாவட்டத்தில் உள்ள புக்ராயன் கிராமத்தில்தான் ராவணனை வணங்குகிறார்கள்.

சமீபத்தில் இங்கு நடைபெற்ற `ராவண மேளா'வின்போது, `கதே கிளேஷ், ஜெய் லங்கேஷ்' என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. `நமது துயரங்களைப் போக்கும் இலங்கை அரசர் வாழ்க' என்பது இதன் அர்த்தம். வடஇந்தியாவில் தசரா நடை பெறும் வேளையில் புக்ராயன் கிராமத்தில் ராவண விழா களைகட்டுகிறது.

கடந்த 18 ஆண்டுகளாக இக்கிராமத்தில் ராவண மேளாவை முன்னெடுத்து நடத்தி வருகிறது, `பாரதீய தலித் பேந்தர் கமிட்டி'. இக்கிராமத்தினர், ராவணன் புத்த மதத் தைப் பின்பற்றியவன், வேத நிபுணன் என்று கூறுகிறார்கள். அவன் ஒரு சிறந்த சிவபக்தன் என்றும் சொல்கிறார்கள்.

``பத்துத் தலைகள் காரணமாக ராவணனுக்கு தசனன் என்று பெயரும் உண்டு. பத்துத் தலைகளும் அவரின் ஞானத்தையே குறிக்கின்றனவே தவிர, அரக்கத்தனத்தை அல்ல'' என்பது அவர்களின் கருத்து.

தசராவின்போது நாடெங்கும் பிரமாண்ட ராவண உருவங்கள் எரிக்கப்படுகையில், புக்ராயன் கிராமத்தினர் அதை எதிர்க்கின்றனர். ராவண மேளாவில் `பவுத்த தீட்சை' நிகழ்வும் நடைபெறுகிறது. இவ்வேளையில், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து புக்ராயன் கிராமத்தில் குழுமும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட இன மக்கள், புத்த துறவிகள் முன்னிலையில் புத்த மதத்தைத் தழுவுகின்றனர்.

தீட்சை நிகழ்வுக்கு முன்னால் ரத ஊர்வலம் நடைபெறுகிறது. கிராமத் தெருக்களில் சுற்றிச் சுற்றி வரும் அந்த ரதத்தில் இடம்பெற்றிருப்பவர் வேறு யார், ராவணன்தான்! ரதம் நகர நகர அதன் மீது மக்கள் பூக்களையும், வண்ணப் பொடிகளையும் தூவுகிறார்கள்.

யாரும் தவறியும் ராவணனை அவமதித்துவிடக் கூடாது என்பதில் விழாக் குழுவினர் கண்டிப்பாகவும், கவனமாகவும் இருக்கிறார்கள். ராவணனின் தம்பி கும்பகர்ணன், மகன் மேகநாதனின் உருவங்களுக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

ராவணன் இவர்களின் தெய்வம்! Photo1

உண்மையில் ராவணனைப் போற்றி வணங்குவது புக்ராயன் கிராமத்தில் மட்டும் உள்ள வழக்கமல்ல, அருகில் உள்ள ஷிவாலா பகுதியிலும் இவ்விழா தடபுடலாக நடக்கிறது. இங்குள்ள சின்மஸ்திகா கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி ராவணனை வணங்குகிறார்கள்.

இங்கு தசனன் கோவில் என்ற பெயரில் ராவணனுக்கு தனிக் கோவில் இருக்கிறது. தசராவின்போது மட்டும் 12 மணி நேரம் திறந்திருக்கும் இக்கோவிலில், தீவிர சிவபக்தனாக ராவணன் வணங்கப்படுகிறான்.

115 ஆண்டு பழமையான தசனன் கோவிலில் 5 அடி உயர ராவணன் சிலை இருக்கிறது. சின்மஸ்திகா தேவியின் காவலனாக இப்பகுதி புராணக் கதைகள் ராவணனை குறிப்பிடுகிறது.

"ஆண்டுக்கு ஒருமுறை விஜயதசமியின்போது அதிகாலையில் இக்கோவில் கதவுகள் திறக்கப்படும். சிறந்த சிவபக்தரான ராவணன், சின்மஸ்திகா தேவியின் காவலராக இருக்கும் வரத்தைக் கோரிப் பெற்றார். அதனால்தான் சின்மஸ்திகா கோவிலுக்கு வெளியே ராவணனின் சிலை நிறுவப்பட்டுள்ளது'' என்று கோவில் நிர்வாகியான கே.கே. திவாரி கூறுகிறார்.

தசராவின்போது இக்கோவிலில் பெருங்கூட்டம் திரள்கிறது, ராவணனைப் பக்தி சிரத்தையோடு வணங்குகிறது. ஆனால் மாலையில் நாட்டின் பிற பகுதிகளில் ராவண உருவங்கள் எரிக்கப்படும்போது இங்கு கதவு அடைக்கப் படுகிறது.

``ராவணன் மிகச் சிறந்த வீரர், உண்மையானவர். ராவணனின் நல்ல அம்சங்கள் காரணமாகவே நாங்கள் அவரை வணங்குகிறோம்'' என்பது திவாரி போன்ற ராவண பக்தர்களின் கருத்து.

தினதந்தி

ராவணன் இவர்களின் தெய்வம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 13/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Nov 06, 2011 6:33 am

அந்த நல்ல மனுசனை தெய்வமாக வழிபடுவதில் தப்பென்ன?

இராவணன் ஒரு தமிழன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Nov 06, 2011 6:59 am

மாணிக்கம் நடேசன் கருத்துக்கு நான் உடன்படுகிறேன். நன்றி. மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 06, 2011 7:09 am

நானும் அதிரசம் கூடச் சுடத்தெரியாத அப்பாவி மாணிக்கம் நடேசன் அவர்களின் கருத்துடன் உடன்படுகிறேன்!

ராவணன் இவர்களின் தெய்வம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 13/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Nov 06, 2011 8:08 am

ஏங்க சிவா சார் அந்த கொடுமைய கேட்கறீங்க, கடைசியில அந்த தீஞ்சி போன அதரசத்தை எல்லாம் நானே சாப்பட வேண்டியதா போச்சி. இந்த கொடுமையெல்லாம் எங்க வீட்டலதான் அதுவம் எனக்கு தான் நடக்கும்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக