ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

11 ஆண்டுகளுக்கு பிறகு தனது காலவரையற்ற உண்ணாவிரததை முடித்தார் சானு ஷர்மிளா

3 posters

Go down

11 ஆண்டுகளுக்கு பிறகு தனது காலவரையற்ற உண்ணாவிரததை முடித்தார் சானு ஷர்மிளா Empty 11 ஆண்டுகளுக்கு பிறகு தனது காலவரையற்ற உண்ணாவிரததை முடித்தார் சானு ஷர்மிளா

Post by இளமாறன் Sun Nov 06, 2011 11:38 pm

இம்பால், நவ 5,

மணிப்பூரில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரம் சட்டத்தை ரத்து செய்ய கோரி உண்ணாவிரதம் இருந்த 'இரும்பு பெண்மணி' இரோம் சானு ஷர்மிளா இன்று தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை 11 ஆண்டுகள் பிறகு நிறைவுசெய்தார்

நவம்பர் 2, 2000 அன்று, இம்பால் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அசாம் ஆயுதபடைப்பிரிவினர் 10 பேரை சுட்டு கொன்றனர் . இந்த சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்கு பின்னர், ஷர்மிளா ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரம் சட்டத்தை ரத்து செய்ய கோரி, காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். சில முறை கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டும் உணவு அருந்த மறுத்து விட்டார்.இரு முறை தற்கொலைக்கும் முயன்றார்.

இதனை தொடர்ந்து உணவு மற்றும் தண்ணீர் மூக்கு குழாய் மூலம் உட்செலுத்தப்பட்டது. உண்ணாவிரத போராட்டம்,தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றமென மீண்டும் கைது செய்யப்பட்டு ஜாமீன் மறுக்கப்பட்டது.

அவர் ஜாமீன் பெற வேண்டுமென்றால் உண்ணாவிரத்தை நிறுத்த வேண்டும் இல்லாவிடில் ஜாமீன் வழங்கப்படமாட்டது என நீதிமன்றம் தெரிவித்தது இதனை தொடர்ந்து தனது உண்ணாவிரத்தை 11 ஆண்டுகள் பிறகு முடிவு செய்துள்ளார்.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





11 ஆண்டுகளுக்கு பிறகு தனது காலவரையற்ற உண்ணாவிரததை முடித்தார் சானு ஷர்மிளா Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

11 ஆண்டுகளுக்கு பிறகு தனது காலவரையற்ற உண்ணாவிரததை முடித்தார் சானு ஷர்மிளா Empty Re: 11 ஆண்டுகளுக்கு பிறகு தனது காலவரையற்ற உண்ணாவிரததை முடித்தார் சானு ஷர்மிளா

Post by T.N.Balasubramanian Mon Nov 07, 2011 7:59 am

வேதனை தந்த ,

சாதனை பெண்ணோ?

எப்படி இருப்பினும்,உண்ணாவிரதம் கை விடப்பட்டு, ஒரு உயிர் காக்கப் பட்டுள்ளது.

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

11 ஆண்டுகளுக்கு பிறகு தனது காலவரையற்ற உண்ணாவிரததை முடித்தார் சானு ஷர்மிளா Empty Re: 11 ஆண்டுகளுக்கு பிறகு தனது காலவரையற்ற உண்ணாவிரததை முடித்தார் சானு ஷர்மிளா

Post by கேசவன் Mon Nov 07, 2011 2:12 pm

மனஉறுதிகொண்ட பெண்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
11 ஆண்டுகளுக்கு பிறகு தனது காலவரையற்ற உண்ணாவிரததை முடித்தார் சானு ஷர்மிளா 135738911 ஆண்டுகளுக்கு பிறகு தனது காலவரையற்ற உண்ணாவிரததை முடித்தார் சானு ஷர்மிளா 5901061511 ஆண்டுகளுக்கு பிறகு தனது காலவரையற்ற உண்ணாவிரததை முடித்தார் சானு ஷர்மிளா Images3ijf11 ஆண்டுகளுக்கு பிறகு தனது காலவரையற்ற உண்ணாவிரததை முடித்தார் சானு ஷர்மிளா Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

11 ஆண்டுகளுக்கு பிறகு தனது காலவரையற்ற உண்ணாவிரததை முடித்தார் சானு ஷர்மிளா Empty Re: 11 ஆண்டுகளுக்கு பிறகு தனது காலவரையற்ற உண்ணாவிரததை முடித்தார் சானு ஷர்மிளா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum