புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_m10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_m10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_m10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_m10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_m10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_m10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_m10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_m10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_m10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_m10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_m10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10 
426 Posts - 48%
heezulia
ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_m10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_m10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_m10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_m10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10 
29 Posts - 3%
prajai
ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_m10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_m10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_m10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_m10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_m10ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Thu Oct 27, 2011 10:21 pm

நம்ம ஆளுங்க சிகாகோல இருந்து வந்த தன் பெரியப்பா சுப்புவைப் பார்க்க போனார்...சுப்புவிற்கு அச்சு அசலாக மூன்று பெண்கள் உண்டு என்பது அவருக்குத் தெரியும்.. அவர்கள் முப்பிறவிகள் (மூவரும் ஒரே நாளில் பிறந்தவர்கள் )...

ஆளுங்க அவங்க வீட்டுக்குப் போன போது, மூன்று பேரும் ஒரே சோபாவில் உட்கார்ந்து கதையளந்து கொண்டு இருந்தனர்...
மூவரும் அவரிடம் கொஞம் விளையாட என்ணினர்...

ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Images?q=tbn:ANd9GcRtb4j2NH3_wmpiFjyTQ3OisPxaajbyrCU0urb5diV6rsJ0jgeXJQ

ஒருத்தி : " வாங்க அண்ணா.. அப்பா உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கார்... நான் அமலா... இது கமலா... " என்றாள்...

அதற்குள் கமலா என்று சுட்டப்பட்டவள் : "இல்லையில்லை.. இவ பொய் சொல்றா.. நான் விமலா...." என்ற பின் மூன்றாமாவளைக் காட்டி " இது தான் கமலா" என்றாள்...

ஆனால், விமலா என்று சுட்டப்பட்டவளோ: "ஏண்டி இப்படி பொய் சொல்லி அண்ணனைக் குழப்புறீங்க... அண்ணே... நான் அமலா... முதலில் சொன்னாலே, அவள் தான் விமலா"

ஆளுங்க குழம்பித் தான் போனார்...
அப்போது உள்ளே நுழைந்தார் சுப்பு...

ஆளுங்க நடந்ததைச் சொன்னார்...
சுப்பு சிரித்துக் கொண்டே :
"உன்கிட்டயும் விளையாட்ட ஆரம்பிச்சுட்டாங்களா?
அவ்ங்க மூணு பேர் சொன்னதுல ஒருத்தர் சொன்னது முழுக்க உண்மை.. இன்னொருத்தர் சொன்னது பாதி உண்மை.. பாதி பொய்.. மற்றவள் சொன்னது முழுப் பொய் " என்றார்....

இது போதாதா நம்ம ஆளுங்கவுக்கு ??????????
உடனே, அவங்க பெயரையெல்லாம் கரெக்டா சொல்லி பேச ஆரம்பிச்சுட்டார்..

அவங்களே அதிர்ந்துட்டாங்கனா பார்த்துக்கோங்க!!

சரி... யார் யார்? என்று அவர் எப்படி கண்டுபிடிச்சார்.. கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்!!

(படம் கூகிளில் தேடியதில் கிடைத்தது.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!)

ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 28, 2011 8:05 am

இடமிருந்து வலமாக,
1 --மலா
2 --மலா
3--மலா
அ,வி,க, தகுந்த இடத்தில் பொருத்திக் கொள்ளவும்.
ரமணியன்.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Oct 28, 2011 11:08 am

ஒருத்தி : " வாங்க அண்ணா.. அப்பா உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கார்... நான் அமலா... இது கமலா... " என்றாள்...- இது முழு பொய்- இதைச்சொன்னது -விமலா

அதற்குள் கமலா என்று சுட்டப்பட்டவள் : "இல்லையில்லை.. இவ பொய் சொல்றா.. நான் விமலா...." என்ற பின் மூன்றாமாவளைக் காட்டி " இது தான் கமலா" என்றாள்...- இதில் பாதி உண்மை பாதி பொய்- இது தான் கமலா என்று சுட்டிக்காட்டும் பெண் தான் கமலா.

ஆனால், விமலா என்று சுட்டப்பட்டவளோ: "ஏண்டி இப்படி பொய் சொல்லி அண்ணனைக் குழப்புறீங்க... அண்ணே... நான் அமலா... முதலில் சொன்னாலே, அவள் தான் விமலா" இவள் கூறுவது முழு உண்மை - இவள் பெயர் அமலா

சதாசிவம்
ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Oct 29, 2011 8:55 pm

T.N.Balasubramanian wrote:இடமிருந்து வலமாக,
1 --மலா
2 --மலா
3--மலா
அ,வி,க, தகுந்த இடத்தில் பொருத்திக் கொள்ளவும்.
ரமணியன்.

ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 362913

ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Oct 29, 2011 8:56 pm

சதாசிவம் wrote:ஒருத்தி : " வாங்க அண்ணா.. அப்பா உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கார்... நான் அமலா... இது கமலா... " என்றாள்...- இது முழு பொய்- இதைச்சொன்னது -விமலா

அதற்குள் கமலா என்று சுட்டப்பட்டவள் : "இல்லையில்லை.. இவ பொய் சொல்றா.. நான் விமலா...." என்ற பின் மூன்றாமாவளைக் காட்டி " இது தான் கமலா" என்றாள்...- இதில் பாதி உண்மை பாதி பொய்- இது தான் கமலா என்று சுட்டிக்காட்டும் பெண் தான் கமலா.

ஆனால், விமலா என்று சுட்டப்பட்டவளோ: "ஏண்டி இப்படி பொய் சொல்லி அண்ணனைக் குழப்புறீங்க... அண்ணே... நான் அமலா... முதலில் சொன்னாலே, அவள் தான் விமலா" இவள் கூறுவது முழு உண்மை - இவள் பெயர் அமலா

இல்லை..
இன்னொரு முறை முயற்சியுங்கள்!!

ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக