புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள்.
Page 1 of 1 •
மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது. இது பெறுபவர்களை மகிழ்வித்து, தருபவர்களை கவுரவப்படுத்துகிறது. நாம் மனப்பூர்வமாக வழங்கும் பரிசுகள் நம் ஆழ்மன அன்பை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும். பரிசு தருவது என்பது நமது பாரம்பரிய வழக்கம். அது அன்பின் சின்னம் மட்டுமல்ல, நல்ல பண்பின் அடையாளமுமாகும்.
காதல் பரிசு
காதலிக்கும் ஜோடிகள் தங்களுக்குள் வழங்கிக் கொள்ளும் இந்த பரிசு, மிகுந்த உணர்ச்சிமய மானதாகவும்- போற்றிப் பாதுகாக்கப்படும் பொக்கிஷமாகவும் இருக்கிறது. இதில் விலை உயர்ந்ததா, தாழ்ந்ததா என்ற பாகுபாடு இல்லை. அன்பால்தான் இது அளவீடு செய்யப்படுகிறது. ஒருவர் காதல் பரிசை கொடுத்து தன் அன்பை வெளிப்படுத்துவது என்பது கிட்டத்தட்ட ஒரு பொதுதேர்வில் பரீட்சை எழுதுவது போன்றது தான். ரிசல்ட் அப்படியும் இருக்கலாம். இப்படியும் இருக்கலாம். எப்படியும் முடியலாம்.
ஒருவர் மனதை தெரிந்து கொள்ளவும் பரிசளிக்கப்படுகிறது. ஏற்றுக்கொண்ட அன்பை கவுரவிக்கவும் பரிசளிக்கப்படுகிறது. எப்படியானா லும் காதல் பரிசு வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகவே இருக்கும்.
கல்யாண பரிசு
திருமண நிகழ்வுகளில் முக்கிய இடத்தினைப் பெறுவது, பரிசு தரும்- பெறும் நிகழ்ச்சிதான். வாழ்த்த வரும் விருந்தினர்களை இன்முகத்து டன் வரவேற்று மணமக்கள் பரிசுகளை பெற்றுக் கொள்வது ஒரு மகிழ்ச்சியான நிகழ்ச்சியாகும். இது சாஸ்திர சம்பிரதாயங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு அன்பு பரிமாற்றம். திருமண பரிசு பெரும்பாலும் வீட்டு உபயோகப் பொருட் களாகவோ, பணமாகவோ இருக்கலாம். அதுவே மணமக்களுக்கு வாழ்த்தாகவும் அமைந்து விடுகிறது. அந்தக் காலத்தில் புகுந்த வீட்டில் இருந்து கணவரோடு வாழப்போகும் பெண்களுக்கு- பெற்றோர், உறவினர்கள் பரிசுப் பொருட்களை கொடுத்து வழியனுப்பி வைப்பார்கள். அது பிறந்த வீட்டினரின் அன்பை எடுத்துக் கூறும் விதமாக அமையும். `நீ இன்னொரு வீட்டுக்குப் போனாலும் நாங்கள் உன்னை மறக்கமாட்டோம்' என்று கூறும் விதமாக பரிசளித்து மகிழ்விப்பார்கள். அதுவே நாளடைவில் வரதட்சணையாக மாறி பெண்களை பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக் கியது. பரிசு என்பது மனப்பூர்வமாக விரும்பித் தருவது. அதில் எந்தவித கட்டாயமும் இருக்கக்கூடாது. உண்மையான கல்யாணப் பரிசு. அன்பின் அதீத வெளிப்பாடு.
அன்புப் பரிசு
அது என்ன அன்புப் பரிசு? பரிசு என்பதே அன்பின் அடிப்படையில் தரப்படுவதுதானே? என்றெல்லாம் கேட்கத் தோன்றும். அன்பு என்ற ஒன்றிற்காக ஏங்கும் உள்ளங்களுக்கு இன்னமும் நாங்கள் உங்களை நினைவில் வைத்திருக்கிறோம் என்று சொல்லும் விதத்தில் வழங்கப்படும் பரிசுதான் அன்புப் பரிசு. வயதான உறவினர் களை பார்க்கப்போகும்போது அவர்களுக்கு பிரியமான ஒன்றை பரிசாக கொடுப்போமானால் அதைவிட சிறந்த மகிழ்ச்சி அவர்களுக்கு வேறு எதுவும் இருக்க முடியாது. இது நாம் அவர்களுக்குத் தரும் மரியாதையாகவும் இருக்கும்.
சமாதானப் பரிசு
சின்னச்சின்ன பிரச்சினைகள் ஏற்பட்டாலும், `நான் உன்னை இப்போதும் நேசிக்கிறேன்' என்றுநேசிக்கப்படுகிறவர்களை சமாதானப்படுத்தவும் பரிசுகள் வழங்கப்படுவதுண்டு. நம் முடைய சமாதான மொழிகளை நம் சார்பாக பரிசுகள் சொல்லும். இது வீட்டிற்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் பொருந்தும். வெற்றியானாலும், சமாதானமானாலும் அதை பரிசுகள் மூலம் தெரிவித்துக் கொள்வது பண்டைய மன்னர்களின் மரபு. சமாதானம் என்பது மனித நேயத்தின் அடிப்படைப் பண்பு. அதை அறிவிக்கும் விதமாக இந்த பரிசு அமைகிறது.
மன்னிப்பு பரிசு
நாம் செய்யும் தவறுகளுக்கு நம் சார்பில் மன்னிப்பு கோரும் பணியையும் பரிசுகள் செய்கின்றன. மன்னிப்பு மனிதர்களின் நற்பண்புகளில் ஒன்று. நம்முடைய செயல்களால் சிலர் நம்மீது வெறுப்பு கொள்ளலாம். எத்தனை வெறுப்பு நம்மீது மற்றவர்களுக்கு இருந்தாலும் ஒரே ஒரு பரிசு அவர்களுடைய மனோ நிலையை மாற்றி நம் பக்கம் திரும்பச் செய்யும். மன்னிக்கும் பண்பை மற்றவர்கள் உள்ளத்தில் தூண்டச் செய்வது இந்தப் பரிசுகள்.
நினைவுப் பரிசு
நம் வாழ்க்கையில் நல்ல நிகழ்வுகள் நடக்கும். அதை நமக்கு பிடித்தமானவர்கள் எல்லாம் நினைவில் கொள்ளவேண்டும் என்பதற்காக அந்த நிகழ்வுகளில் நாம் கொடுக்கும் பரிசு நினைவுப் பரிசாகும். காலங்கள் கடந்த பிறகும் பரிசை பார்த்தவுடன் அந்த நிகழ்வை நினைவில் கொண்டு வந்து நிறுத்துவது நினைவுப் பரிசுகளின் தனித்தன்மை. தருபவரும், பெறுபவரும் என்றும் ஒருவரை ஒருவர் மறந்து போகாமல் இருக்கச் செய்வது இந்த பரிசுகள். நாம் வயதில் முதிர்ந்து போனாலும் இந்த நினைவுப் பரிசுகள் என்றும் இளமையாக இருந்து, நினைவுகளை பராமரிக்கும்.
ஆசீர்வாதப் பரிசு
ஆசீர்வாதம் என்பது நம் வாழ்க்கையை உயரவைக்கும் ஒன்று. இது நம் நாட்டின் கலாசாரம், மரபை ஒட்டி வருவது. பெரியவர்கள் சிறியவர்களுக்கு தருவது வாழ்த்துப் பரிசு. சிறியவர்கள் பெரியவர்களுக்குத் தருவது ஆசீர்வாதப் பரிசு. ஆசீர்வாதம் என்பது மகிழ்ச்சியான நிலையில் இதயத்திலிருந்து வெளிப்படும் நல்ல வார்த்தைகள். அந்த மகிழ்ச்சியான நிலையில் அவர்களை ஆசீர்வதிக்கும் செயலை பரிசுப் பொருட்கள் செய்கிறது. இந்த பரிசுகள் தங்களை உயர்த்திக் கொண்டு மற்றவர்களையும் பெருமைப்படுத்துகிறது. அந்த பரிசுகள் பெரியவர்கள் மீது நாம் வைத்திருக்கும் அன்பையும், மரியாதையையும் காட்டும்.
பரிவுப் பரிசு
அது மிகவும் முக்கியமான பரிசு. நம்மை விட்டுப் பிரிந்து செல்பவர்களுக்கு நாம் தரும் பரிசு. அந்தப் பரிசு, நம் சார்பாக அவர்களுடன் செல்லும். என் றென்றும் நம் நினைவுகளை அவர்களுக்கு எடுத்துச்சொல்லும். பிரிவு என்பது உடலுக்கு வரலாம். மனதுக்கு வரக்கூடாது. பிரிந்த வர்கள் எப்போதும் நம்மை நினை வில் வைத்துக்கொள்ள, நாம் தரும் இத்தகைய பரிசுகள் வழி வகுக்கும். நண்பர்களின் பிரிவா னாலும் சரி, அலுவலக ஊழியர்களின் பிரிவானாலும் சரி `நீ எப்போதும் எங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்' என்பதற்காக இந்த பரிசு தரப்படுகிறது.
பிறந்த நாள் பரிசு
வயது வித்தியாசம் பாராமல் அனைவருக்கும் தரப்படும் பரிசு பிறந்த நாள் பரிசு. ஆண்டுக்கு ஒருமுறை தரப்படும் இந்தப்பரிசு, மற்றவர்கள் வாழ்வதில் நாம் கொள்ளும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடியது. உலகமெங்கிலும் இந்த ஒரு பரிசில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை. வேறு எந்த பரிசையும் தராதவன், பெறாதவன்கூட இந்தப் பரிசுக்கு விதிவிலக்கு.
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1