புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாக்கடை குழியில் விழுந்து ஆசிரியை பலி:
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சென்னை, நவ. 6-
சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ஆசிரியை சரளா. தி.நகர் வடக்கு உஸ்மான் ரோட்டில் உள்ள ஒரு மையத்தில் ஆங்கில பயிற்சி பெற்று வந்தார். நேற்று முன்தினம் மாலை பயிற்சி வகுப்புக்கு சென்ற இவர் பின்னர் வீடு திரும்ப வில்லை. மறுநாள் காலையில் அங்குள்ள சாக்கடை கால்வாயில் சரளா பிணமாக மிதந்தார்.
மகளை தேடி அப்பகுதி முழுவதும் அலைந்த சரளாவின் தாய், தான் மகளின் உடல் சாக்கடை குழிக்குள் கிடந்ததை முதலில் பார்த்துள்ளார். இதன்பிறகு பித்து பிடித்தவர்போல, அவர் சாக்கடைக்குழியை சுற்றி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சாக்கடை குழியில் இறங்க முயன்ற வரை அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்தி காப்பாற்றி உள்ளனர்.
எதிர்கால கனவுகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த இளம் ஆசிரியையின் உயிர் அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து பாண்டி பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 304ஏ ஐ.பி.சி. (கவனக்குறைவு மற்றும் அலட்சிய போக்கால் மரணம் ஏற்படுதல்) என்ற சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆசிரியை சரளாவின் உயிரை பறித்த சாக்கடை குழியை சுற்றி தடுப்பு வேலிகள் அமைத்திருந்தால் உயிர்ப்பலி ஏற்படுவதை தடுத்திருக்கலாம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாதாள சாக்கடை கால்வாய் கட்டும் பணியை மேற்கொண்ட பொதுப் பணித்துறை அதிகாரிகளும், சாக்கடை கால்வாயை பராமரிக்கும் மாநகராட்சி அதிகாரிகளுமே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
பாதாள சாக்கடை கட்டுமான பணியை மேற்கொண்ட காண்டிராக்டரே இதற்கு முழு பொறுப்பாகும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முழுமையாக முடிக்கப்படாத பாதாள சாக்கடை பணிகளை, மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டறிந்து அதனை சுற்றி தடுப்பு வேலி அமைப்பதுடன் எச்சரிக்கை போர்டுகளையும் வைக்க வேண்டும். இதனை செய்ய தவறிய குற்றத்துக்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அலட்சிய போக்குடன் செயல்பட்ட அனைவர் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. சென்னையில் பாதாள சாக்கடை, மழைநீர் கால்வாய் ஆகியவற்றை அமைப்பதற்காக பெரும்பாலான இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் எந்தவித பாதுகாப்புமின்றி திறந்தே கிடக்கிறது. அதனை சுற்றி தடுப்புவேலிகள் எதுவும் அமைக்கப்படாமலேயே உள்ளது. ஆசிரியை சரளா பலியான அதே பகுதியில் அருகில் உள்ள சாலையிலும் இதேபோல சாக்கடை கால்வாய் திறந்து கிடக்கிறது.
கொடுங்கையூர் ஆர்.வி. நகரில் இயங்கி வரும் சமையல் எண்ணை நிறுவனத்தின் அருகில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் ஆபத்தை விளைவிக்கும் வகையில் பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற பள்ளங்களை கணக்கெடுத்து உடனடியாக மூடுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே உயிர் பலிகளை தடுக்க முடியும்.
மாலைமலர்

Similar topics
» நாக்கு கடி நாராயணன், வைகை கரை வாத்து... விஜயகாந்த்துக்கு 'அபிஷேகம்'...விழுந்து விழுந்து சிரித்த ஜெ.!
» காவலன் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்த சீனர்கள்... விஜய் வியப்பு!
» கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா
» விழுந்து விழுந்து படிச்சுமா உங்க பையன் பெயில் ஆகிட்டான்”
» மகனுக்கு கதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்த விஜயகாந்த்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1