Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
6 புதிய அமைச்சர்கள் இன்று பதவி ஏற்பு
Page 1 of 1
6 புதிய அமைச்சர்கள் இன்று பதவி ஏற்பு
புதியதாக நியமிக்கப்பட்ட 6 அமைச்சர்கள் கவர்னர் மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவி ஏற்கிறார்கள். அவர்களுக்கு கவர்னர் ரோசையா பதவி பிரமாணம் செய்துவைக்கிறார்.
6 புதிய அமைச்சர்கள்
தமிழக அமைச்சரவை நேற்று முன்தினம் 3-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர்களாக இருந்த சி.சண்முகவேலு, ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.சண்முகநாதன், என்.ஆர்.சிவபதி, ஜி.செந்தமிழன், புத்திசந்திரன் ஆகிய 6 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
அதற்கு பதிலாக புதிய அமைச்சர்களாக கிணத்துக்கடவு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தாமோதரன், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.காமராஜ், பரமக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.சுந்தரராஜ், திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.பரஞ்சோதி, மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.மூர்த்தி, சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோரை புதிய அமைச்சர்களாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நியமித்துள்ளார்.
புதிய அமைச்சர்களில் எஸ்.தாமோதரனுக்கு வேளாண்மைத்துறையும், ஆர்.காமராஜ×க்கு உணவுதுறையும், டாக்டர் எஸ்.சுந்தரராஜ×க்கு கைத்தறி மற்றும் ஜவுளித்துறையும், எம்.பரஞ்சோதிக்கு சட்டம் மற்றும் இந்து அறநிலையத் துறையும், வி.மூர்த்திக்கு பால்வளத்துறையும், கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு செய்தித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று பதவி ஏற்பு
புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் நடைபெறுகிறது. கவர்னர் ரோசையா புதிய அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைக்கிறார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் 6 புதிய அமைச்சர்களும் பதவி ஏற்கிறார்கள். இந்த விழாவில் சபாநாயகர் ஜெயக்குமார், மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» புதுச்சேரி அமைச்சர்கள் பதவி ஏற்பு : 'ஒன்றியம்' சர்ச்சைக்கு விளக்கம் சொல்கிறார் தமிழிசை!
» மலேசியா : புதிய மன்னர் பதவி ஏற்பு
» 12வது முறை எம்.எல்.ஏ.,வாககருணாநிதி இன்று பதவி ஏற்பு
» தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு
» இலங்கையில் வடக்கு மாகாண முதல்-மந்திரியாக விக்னேஸ்வரன் இன்று பதவி ஏற்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|