ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டென்மார்க், பின்லாந்தில் இந்தியர்களின் 2000 வங்கிக் கணக்குகள்!

2 posters

Go down

டென்மார்க், பின்லாந்தில் இந்தியர்களின் 2000 வங்கிக் கணக்குகள்! Empty டென்மார்க், பின்லாந்தில் இந்தியர்களின் 2000 வங்கிக் கணக்குகள்!

Post by இளமாறன் Sat Nov 05, 2011 11:33 pm

டென்மார்க், பின்லாந்தில் இந்தியர்களின் 2000 வங்கிக் கணக்குகள்!
சனி, 5 நவம்பர் 2011( 13:10 IST )
சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் வைத்துள்ளது போன்று, ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள 2,000 இரகசிய கணக்குகளின் விவரங்களை அந்நாட்டு அரசுகள் இந்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளன.

இந்த கணக்குகள் விவரங்களை பெற்றது குறித்து மத்திய அரசு இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லையென்றாலும், அந்த கணக்குகளின் விவரங்களை ஆராயுமாறு வருமான வரித்துறையின் குற்றப் புலனாய்வு இயக்ககத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னர் லீச்டென்ஸ்டீன் நாட்டின் எல்.ஜி.டி., ஜெனிவாவில் இயங்கிவரும் ஹெச்.எஸ்.பி.சி. ஆகிய வங்கிகள், தங்கள் வங்கியில் இரகசிய கணக்குகளை வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை இந்திய அரசுக்கு தெரிவித்துள்ளன. இந்த வங்கிகள் அளித்த விவரங்கள் அனைத்தும் குற்ற புலனாய்வு இயக்ககத்தால் ஆராயப்பட்டுவிட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

ஹெச்.எஸ்.பி.சி. வங்கியில் மட்டும் ஆயிரக்கணக்கான கோடி டாலர்கள் இந்தியர்களின் இரகசியக் கணக்குகளில் போட்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் மட்டும் இந்தியர்களின் 700 இரகசிய கணக்குகள் உள்ளதென்றும், அவைகளில் பல தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளின் பெயரில் உள்ளதென்று கூறப்படுகிறது.

வெப்துனியா


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





டென்மார்க், பின்லாந்தில் இந்தியர்களின் 2000 வங்கிக் கணக்குகள்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

டென்மார்க், பின்லாந்தில் இந்தியர்களின் 2000 வங்கிக் கணக்குகள்! Empty Re: டென்மார்க், பின்லாந்தில் இந்தியர்களின் 2000 வங்கிக் கணக்குகள்!

Post by கேசவன் Sun Nov 06, 2011 9:53 am

ஏன் அரசு எந்தநடவடிக்கையும் எடுப்பதில்லை டென்மார்க், பின்லாந்தில் இந்தியர்களின் 2000 வங்கிக் கணக்குகள்! 56667


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
டென்மார்க், பின்லாந்தில் இந்தியர்களின் 2000 வங்கிக் கணக்குகள்! 1357389டென்மார்க், பின்லாந்தில் இந்தியர்களின் 2000 வங்கிக் கணக்குகள்! 59010615டென்மார்க், பின்லாந்தில் இந்தியர்களின் 2000 வங்கிக் கணக்குகள்! Images3ijfடென்மார்க், பின்லாந்தில் இந்தியர்களின் 2000 வங்கிக் கணக்குகள்! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா
» நித்யா வங்கிக் கணக்குகள் முடக்கம் ரிலீஸ்!
» வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
» வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள்
» இணையத்தில் தப்பிப் பிழைக்கும் ஸ்விஸ் வங்கிக் கணக்குகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum