ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈத் அல் அத்ஹாவில் (ஹஜ் பெருநாள்) தக்பீர் தமிழில்...

2 posters

Go down

ஈத் அல் அத்ஹாவில் (ஹஜ் பெருநாள்) தக்பீர் தமிழில்... Empty ஈத் அல் அத்ஹாவில் (ஹஜ் பெருநாள்) தக்பீர் தமிழில்...

Post by slaveofallah Sat Nov 05, 2011 11:06 pm

ஈத் அல் அத்ஹாவில் (ஹஜ் பெருநாள்) தக்பீர் தமிழில்...

ஈத் அல் அத்ஹாவில் (ஹஜ் பெருநாள்), தக்பீர் அதிகமாக இஸ்லாமியர்கள் கூறுவார்கள் அதை எப்படி அரபியில் கூறுவார்கள் மற்றும் அதற்க்கு தமிழ் அர்த்தம என்ன என்பதை பார்ப்போம்....

அரபியில் உச்சரிப்பு

அல்லாஹ் அக்பர்,

அல்லாஹ் அக்பர்,

அல்லாஹ் அக்பர்,

லாயிலாஹ் இலல்லாஹு

அல்லாஹ் அக்பர்.

தமிழ் அர்த்தம

அல்லாஹ்வே (இறைவனே) பெரியவன்,

அல்லாஹ்வே (இறைவனே) பெரியவன்,

அல்லாஹ்வே (இறைவனே) பெரியவன்,

அல்லாஹ்வை (ஒரு இறைவனை) தவிர வேறு இறைவன் இல்லை.

அல்லாஹ்வே (இறைவனே) பெரியவன்.
slaveofallah
slaveofallah
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 04/11/2011

Back to top Go down

ஈத் அல் அத்ஹாவில் (ஹஜ் பெருநாள்) தக்பீர் தமிழில்... Empty Re: ஈத் அல் அத்ஹாவில் (ஹஜ் பெருநாள்) தக்பீர் தமிழில்...

Post by இளமாறன் Sat Nov 05, 2011 11:12 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி அழகான தமிழில் தொடருங்கள் ... பிஸ்மில்லாஹ் அல்கமத்துள்ளக் இன்ஷா அல்லாஹ் இவைகளின் தமிழாக்கமும் தாருங்களேன் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈத் அல் அத்ஹாவில் (ஹஜ் பெருநாள்) தக்பீர் தமிழில்... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஈத் அல் அத்ஹாவில் (ஹஜ் பெருநாள்) தக்பீர் தமிழில்... Empty Re: ஈத் அல் அத்ஹாவில் (ஹஜ் பெருநாள்) தக்பீர் தமிழில்...

Post by slaveofallah Sat Nov 05, 2011 11:45 pm

மதிப்பிற்குரிய இளமாறன் அவர்களுக்கு,

தாங்கள் கேட்ட தமிழாக்கம்,

பிஸ்மில்லாஹ் – இறைவனின் திருப்பெயரால் துவங்குகிறேன்...

அல்ஹம்துளில்லாஹ் – எல்லா புகழும் இறைவனுக்கே...

இன்ஷா அல்லாஹ் – இறைவன் நாடினால் (நாம் ஒரு செயல் செய்ய துவங்கும் பொழுது )





நான் நினைகிறேன் உங்களுடைய தேவை இதுதான் என்று.
slaveofallah
slaveofallah
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 04/11/2011

Back to top Go down

ஈத் அல் அத்ஹாவில் (ஹஜ் பெருநாள்) தக்பீர் தமிழில்... Empty Re: ஈத் அல் அத்ஹாவில் (ஹஜ் பெருநாள்) தக்பீர் தமிழில்...

Post by இளமாறன் Sun Nov 06, 2011 12:00 am

slaveofallah wrote:மதிப்பிற்குரிய இளமாறன் அவர்களுக்கு,

தாங்கள் கேட்ட தமிழாக்கம்,

பிஸ்மில்லாஹ் – இறைவனின் திருப்பெயரால் துவங்குகிறேன்...

அல்ஹம்துளில்லாஹ் – எல்லா புகழும் இறைவனுக்கே...

இன்ஷா அல்லாஹ் – இறைவன் நாடினால் (நாம் ஒரு செயல் செய்ய துவங்கும் பொழுது )





நான் நினைகிறேன் உங்களுடைய தேவை இதுதான் என்று.

நன்றி அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈத் அல் அத்ஹாவில் (ஹஜ் பெருநாள்) தக்பீர் தமிழில்... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஈத் அல் அத்ஹாவில் (ஹஜ் பெருநாள்) தக்பீர் தமிழில்... Empty Re: ஈத் அல் அத்ஹாவில் (ஹஜ் பெருநாள்) தக்பீர் தமிழில்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum