ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணடிமை என்றபெரும் கேடு

+4
பிஜிராமன்
சிவா
இளமாறன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பெண்ணடிமை என்றபெரும் கேடு - Page 2 Empty பெண்ணடிமை என்றபெரும் கேடு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Nov 05, 2011 10:16 pm

First topic message reminder :

பெண்ணடிமை - பெண்ணுரிமை

பொம்மையாய்ப் பெண்டிர் பொறுமை இழந்தனர்
தம்மையே தாழ்த்திடும் தன்னலத் தைஎதிர்த்தே
உண்மைதான், ஆண்களிடம் உண்டான வோர்ஏதம்
பெண்ணடிமை என்றபெரும் கேடு


கேடுகள், வன்கொடுமை, கொல்லுதல், என்றுபல
பாடுகள் பட்டனர்நம் பெண்டிரும் பல்லாண்டாய்
நாடுகள் எங்கிலுமே நாம்காண்ப தேயிதுவாம்
ஏடுகள் சொல்கிறதே யின்று


இன்றுஇவ் இல்லலோ இப்படியே இல்லையிங்கு
என்றும் தொடருமோ ஏதமாம் இக்கொடுமை?
வென்று வருகிறார்நம் வேல்விழியர் பெண்ணுரிமை
நன்றெனச் செப்புவோம் நாம்


நாமென்றால் ஆண்களும் பெண்களும் தானிங்கே
யாமொன்றும் தாயின்றி வந்ததில்லை, ஓமென்ற
ஒர்சொல்லில் உள்ளதுகாண் ஓம்சக்தி, ஆகநம்
ஈர்சொல்லும் ஒன்றேயா மிங்கு

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down


பெண்ணடிமை என்றபெரும் கேடு - Page 2 Empty Re: பெண்ணடிமை என்றபெரும் கேடு

Post by ஜாஹீதாபானு Thu Nov 10, 2011 3:45 pm

அருமை அண்ணா தொடருங்கள் பெண்ணடிமை என்றபெரும் கேடு - Page 2 224747944 பெண்ணடிமை என்றபெரும் கேடு - Page 2 224747944 பெண்ணடிமை என்றபெரும் கேடு - Page 2 224747944 பெண்ணடிமை என்றபெரும் கேடு - Page 2 224747944 பெண்ணடிமை என்றபெரும் கேடு - Page 2 224747944 பெண்ணடிமை என்றபெரும் கேடு - Page 2 224747944


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்ணடிமை என்றபெரும் கேடு - Page 2 Empty Re: பெண்ணடிமை என்றபெரும் கேடு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Nov 11, 2011 1:03 pm

கேசவன் wrote:பெண்ணடிமை என்றபெரும் கேடு - Page 2 224747944

மிகவும் நன்றி .... கேசவன் அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பெண்ணடிமை என்றபெரும் கேடு - Page 2 Empty Re: பெண்ணடிமை என்றபெரும் கேடு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Nov 13, 2011 3:35 pm

மாணிக்கம் நடேசன் wrote:பெண் என்னும் எழுத்தை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக ஆண் என்னும் எழுத்தைப் பொறுத்தி கவிதையை படித்துப் பாருங்கள், நாங்கள் அதாவது ஆண்கள் படும் பாடு தெரியும்.

இதை நான் முன்பே ஒரு இடுகையில் கூறியதுதான். நன்றி nanbare மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பெண்ணடிமை என்றபெரும் கேடு - Page 2 Empty Re: பெண்ணடிமை என்றபெரும் கேடு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Nov 18, 2011 10:28 pm

அய்யம் பெருமாள் .நா wrote:5 நாள் கழித்து பார்க்கிறேன்.

நாமென்றால் ஆண்களும் பெண்களும் தானிங்கே
யாமொன்றும் தாயின்றி வந்ததில்லை, ஓமென்ற
ஒர்சொல்லில் உள்ளதுகாண் ஓம்சக்தி, ஆகநம்
ஈர்சொல்லும் ஒன்றேயா மிங்கு

நன்று அய்யா !
மிகவும் நன்றி ...அய்யம் பெருமாள் அவர்களே :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பெண்ணடிமை என்றபெரும் கேடு - Page 2 Empty Re: பெண்ணடிமை என்றபெரும் கேடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum