புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதை சொன்னால் வெட்க கேடு..
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
இதை சொன்னால் வெட்க கேடு.. சொல்லாவிட்டால் மானக்கேடு...
காலை எழுந்து செய்தித்தாளை புரட்டினாலே போதும் ஊழல், விபத்து, லஞ்சம், கைது போன்ற வார்த்தைகள்தான் அதிகம் ஆட்கொள்கிறது. அதிலும் ஊழல்பற்றிய தகவல்கள் வராத நாட்களே இல்லை. சுதந்திரம் அடைந்தபிறகு முதல் இந்திய பட்ஜெட் ஒரு கோடிக்கும் குறைவாகத்தான் இருந்தது. ஆனால் இன்று ஒருவர் பதுக்கியுள்ள பணத்தின் அளவை கேட்டாலே தலை சுற்றுகிறது. செய்தித்தாள்களில் ஊழல்களின் அளவை ரூபாயில் பார்க்கும்போது நம் நாடா ஏழை நாடு என்று என்னத்தோன்றுகிறது.
சுவிஸ் வங்கி நடத்திய ஆய்வில், ஒரு அரிய உண்மை வெளிப்பட்டிருக்கிறது. அதாவது, நம்மை ஆண்ட வெள்ளைக்காரர்கள், 200 ஆண்டுகளில் கொள்ளையடித்தது, ஒரு லட்சம் கோடி தானாம். ஆனால், சுதந்திரம் அடைந்த இந்த, 65 ஆண்டுகளில், இந்திய அரசியல்வாதிகள் கொள்ளையடித்தது, 25 லட்சம் கோடி ரூபாயாம்.
இத்தகவலை, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, மதுரை மேடையில் வெளியிட்டு, நம்மை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். இந்திய அரசியல்வாதிகளின், இவ்வியத்தகு சாதனையை எண்ணும் போது, மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்திய அரசியல்வாதிகள், இப்படி நடந்துக் கொள்ள காந்தி வாங்கிய சுதந்திரமே காரணம். அவர் இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுக்காவிட்டால், நாம் இந்த அளவுக்கு கொள்ளையடித்து பேரும், புகழும் பெற்றிருக்க முடியாது.
கோவையில் செக்கு இழுத்து கஷ்டப்பட்ட சிதம்பரனாரும், தூக்கு கயிற்றை முத்தமிட்ட பகத்சிங்கும், சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று ஆனந்தமாகப் பாடிய பாரதியாரும், இன்று நம்மிடையே இல்லை என்பது தான், பெரிய குறையாகத் தெரிகிறது. அவர்கள் இச்சாதனையை கேட்டிருந்தால், நிச்சயம் மகிழ்ந்திருப்பர். உச்சி குளிர்ந்திருப்பார்கள்.
தொலைபேசியைக் கண்டுபிடித்தவர்களுக்கு அதன் மூலம் கோடிகோடியாய் பணம் சம்பாதிக்கத் தெரியவில்லை. சுதந்திரம் பெற்று, 65 ஆண்டுகள் கழித்தும், இந்தியர்கள் எப்படி இருப்பர் என்பதைக் காட்டத்தான், அன்றே காந்திஜி, பாதி உடை மட்டும் அணிந்தார் போலும்!
எத்தனை போராட்டம் நடத்தினாலும், ஊழலை ஒழிக்க முடியாது. தனிமனிதன் என்று தன்னுடைய தேவையை குறைத்துக்கொண்டு தம்தாய் நாட்டிற்காக பாடுபடுகிறார்களோ அப்போதுதான் இப்பிரச்சனை முடிவுக்கு வரும்.
தன்னுடைய பணத்தாசையின் விளைவாக இந்த அரசியல்வாதிகள் சொத்துக்குமேல் சொத்து சேர்த்து இந்தியாவின் வளங்களை அன்னியநாட்டில் குவிந்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செய்யும் ஊழலைக் கண்டுபிடிக்கும்போது அந்த நபரை கைது செய்தால் மட்டும் போதாது அவருடைய அத்தனை சொத்தையும் பறிமுதல் செய்ததோடு அந்த ஊழல் பணம் எங்கிருக்கிறது என்று கண்டறிந்து அதையும் பறிமுதல் செய்ய வேண்டும்.
இறுதியாய் இந்தியா பணக்கார நாடாக ஆகாவிட்டால் கூட பராவயில்லை. ஊழல் நாடு என்று எதிர்காலத்தில் உலக அரங்கில் பெயர் எடுக்காமல் இருக்கவேண்டும். அரசியல்வாதிகளுக்கு எதிராக அடுத்த சுதந்திரத்திற்காக தயாராகும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று மட்டும் தெரிந்துக்கொள்ளட்டும்.
http://kavithaiveedhi.blogspot.com/2011/11/blog-post_02.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஜாஹீதாபானு wrote:என்கிட்ட கூட இன்னைக்கு gasukku ஸைன் பண்ண 500 கேட்டாங்க நான் குடுக்கல
சில மாதங்களுக்கு முன் ஸ்பெக்ட்ரம் ஊழல்,ராசா,கனிமொழி கைது இவற்றை பற்றி பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தோம்.பின் சில வாரங்களுக்கு முன் அண்ணா ஹசாரேவின் லோக்பால் மசோதவிற்க்கு ஆதரவு தந்தோம் அப்போது உண்ணாவிரதம் இருந்த அவரும் இப்போது மெளனவிரதம் இருக்கிறார்...இப்படி அனைத்திற்க்கும் நம்மிடையே அந்ந அந்த சீசன்களில் மட்டும் உணர்வு ஏற்படுகிறதோ தவிர இறுதி வரை அது நீடிப்பதில்லை அதற்குள் நமக்கும் எதாவது புதியதாக கிடைத்து விடுகிறது பழையதை மறந்து விடுகிறோம்...
அஜ்மல் ஹசாப் என்ற ஒருவன் தீபாவளில் பட்டாசு வெடிப்பதை போல பலரை கொன்று விட்டு இப்போது பலத்த பாதுகாப்பில் பாதுகாப்பாக இருக்கிறான்.அவனையும் மறந்து விட்டோம் அந்த சம்பவத்தையும் மறந்து விட்டோம்...
இப்படி ஒரு செயலை ஆரம்பத்தில் அதை அறிந்து கொள்ள இருக்கும் வேகம் இறுதி வரை இருப்பதில்லை என்று கருதுகிறேன்...
அத்வானி போல யாரவது கூறும் போது ஊழலுக்கு எதிராக எதாவது செய்ய வேண்டும் என்ற நினைப்பு வரும் ஆனால் அது அடுத்த சில மணி நேரங்களில் மறந்து விடும்(இது என்னுடைய இயல்பா இல்லை மனித இயல்பா என்று தெரியவில்லை)
இந்த கணக்கை வெளியிட்ட இவருக்கும் இவர் கட்சிகாரர்களுக்கும் எந்த வங்கியிலும் கருப்பு பணம் இல்லை என்றால் அவருக்கும் அவர் சார்ந்து இருக்கும் கட்சிக்கும்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- handsomegyeeபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 14/05/2009
இன் தேஷ் வேர்ல்டு அல் தே பொலிடிகன் ஆறே ஹாவிங் ஷோ மூச் ருபீஸ் மோர் தான் கோர் இன் தே பாங்க் ஈவென் அண்ணாகரச ஆல்சோ தேய் காவே எயார்நெட் உப்டோ 3 கொரேஸ் இன் தே லாஸ்ட் வீக் இப் உ வாட்ச் தே கேம் ஷோ உ வில் ஞோ தே ரியல் ஃபேக்ட்.
handsomegyee wrote:இன் தேஷ் வேர்ல்டு அல் தே பொலிடிகன் ஆறே ஹாவிங் ஷோ மூச் ருபீஸ் மோர் தான் கோர் இன் தே பாங்க் ஈவென் அண்ணாகரச ஆல்சோ தேய் காவே எயார்நெட் உப்டோ 3 கொரேஸ் இன் தே லாஸ்ட் வீக் இப் உ வாட்ச் தே கேம் ஷோ உ வில் ஞோ தே ரியல் ஃபேக்ட்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
இறுதியாய் இந்தியா பணக்கார நாடாக ஆகாவிட்டால் கூட பராவயில்லை. ஊழல் நாடு என்று எதிர்காலத்தில் உலக அரங்கில் பெயர் எடுக்காமல் இருக்கவேண்டும். அரசியல்வாதிகளுக்கு எதிராக அடுத்த சுதந்திரத்திற்காக தயாராகும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று மட்டும் தெரிந்துக்கொள்ளட்டும்.
நல்ல பகிர்வு.நடக்குமா முஹைதீன் அண்ணா
நல்ல பகிர்வு.நடக்குமா முஹைதீன் அண்ணா
- slaveofallahபுதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 04/11/2011
ஊழல் தப்புத்தான், அதைவிட தப்பு சக மக்களின் கண்ணியம் குலைப்பது, ஊழல் ஒழிக்க போகிறேன் என்று போர்வையில் தான் செய்த தவறை மறைக்க நினைப்பது சரியாகாது. குழப்பம் கொலையை விட மோசம். மக்களை குழப்பி, குழம்பிய மக்களை இல்லாததும் கூறி பக்கத்தில் இருக்கும் சகோதரரின் மானத்திற்கும், பொருளுக்கும், கண்ணியத்திற்கும் வேட்டு வைப்பது நியாமாகுமா...
சிறந்த கொள்கை அடிப்படையில் இருந்து இருக்க வேண்டும், அப்பொழுதுதான் அணைத்து அக்கிரமத்தையும் ஒழிக்க முடியும், ஊழல் உள்பட, அத்வானிஜி அவர்களுக்கு நம்முடைய நாட்டில் நடக்கும் ஊழல் பற்றி பேசுவதை விட அவர் பிறந்த பாக்கிஸ்தானில் நடக்கும் ஊழல் பற்றி பேசினால் நன்றாய் இருக்கும்...
நம்மில் இருக்கும் நல்லவர்கள் நம் நாட்டை நடத்த முன் வர வேண்டும், எதிர் பார்ப்போம் நல்லது நடக்காமலா போக போகிறது, இறைவன் நாடினால்...

- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
வை.பாலாஜி wrote:handsomegyee wrote:இன் தேஷ் வேர்ல்டு அல் தே பொலிடிகன் ஆறே ஹாவிங் ஷோ மூச் ருபீஸ் மோர் தான் கோர் இன் தே பாங்க் ஈவென் அண்ணாகரச ஆல்சோ தேய் காவே எயார்நெட் உப்டோ 3 கொரேஸ் இன் தே லாஸ்ட் வீக் இப் உ வாட்ச் தே கேம் ஷோ உ வில் ஞோ தே ரியல் ஃபேக்ட்.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ஜாஹீதாபானு wrote:என்கிட்ட கூட இன்னைக்கு gasukku ஸைன் பண்ண 500 கேட்டாங்க நான் குடுக்கல
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1