ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரித்திர நாயகன் சாண்டில்யன்

4 posters

Go down

சரித்திர நாயகன் சாண்டில்யன் Empty சரித்திர நாயகன் சாண்டில்யன்

Post by அனந்தம் ஜீவ்னி Sat Nov 05, 2011 7:48 pm

சரித்திர நாயகன் சாண்டில்யன் Sandilyan1சரித்திர நாயகன் சாண்டில்யன் Sandilyan1

சரித்திர நதிகள் சங்கமிக்கும்
சாதனை கதைகளின் நாயகன்
சாண்டில்யனே!
கால கஜானாவில் அடைக்கப்பட்ட
சரித்திர பொக்கிஷங்களை
நீதான்
எழுத்து சாவியால்
திறந்துக் கொடுத்தாய்

நீ ஊற்றிக் கொடுத்து
ஊட்டிய இலக்கிய மதுவில்
மூழ்கியவர்கள் இன்னும் மீளவேயில்லை
மோதியவர்கள் என்றும் எழவேயில்லை

உன் எழுத்து மணிப்பிரவாளமாக
இருந்தாலும்
இலக்கிய உலகில்
ஒரு பிரளயத்தை அல்லவா கொண்டுவந்தது.

ராஜபுதனத்தின் வீரம் மணக்கும்
பாலைவன புஷ்பங்களை
பாமரன் நெஞ்சில் கூட
பதியனிட்டவன் நீ
சரித்திர நாயகன் சாண்டில்யன் Sandilyan
தமிழ்ப் பொண்ணுக்கு சிறகு கட்டியதில்
உன் கரத்திற்கும் பங்குண்டு
நாவல் பழம் போல
நாவில் மணக்கும் உன் நாவல் சுவை வேறெங்குண்டு?

நீ கவர்ச்சியான மல்லிகை
ஆபாசமான அல்லியல்ல

நீ மரித்ததுப் போனதால்
தமிழ் நெஞ்சங்களில் உதிரம் கொட்ட
சரித்திரத்தின் இதயமே
சங்கடப்பட்டுக்கொண்டிருக்கிறது...
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

சரித்திர நாயகன் சாண்டில்யன் Empty Re: சரித்திர நாயகன் சாண்டில்யன்

Post by இளமாறன் Sat Nov 05, 2011 8:54 pm

தமிழ்ப் பொண்ணுக்கு சிறகு கட்டியதில்
உன் கரத்திற்கும் பங்குண்டு
நாவல் பழம் போல
நாவில் மணக்கும் உன் நாவல் சுவை வேறெங்குண்டு?

மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சரித்திர நாயகன் சாண்டில்யன் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சரித்திர நாயகன் சாண்டில்யன் Empty Re: சரித்திர நாயகன் சாண்டில்யன்

Post by கபாலி Sun Nov 06, 2011 7:55 am

அருமையான நினைவஞ்சலி.


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

சரித்திர நாயகன் சாண்டில்யன் Empty Re: சரித்திர நாயகன் சாண்டில்யன்

Post by அனந்தம் ஜீவ்னி Sun Nov 06, 2011 11:17 am

இளமாறன் wrote:
தமிழ்ப் பொண்ணுக்கு சிறகு கட்டியதில்
உன் கரத்திற்கும் பங்குண்டு
நாவல் பழம் போல
நாவில் மணக்கும் உன் நாவல் சுவை வேறெங்குண்டு?

சரித்திர நாயகன் சாண்டில்யன் 677196 சரித்திர நாயகன் சாண்டில்யன் 677196
நன்றி சரித்திர நாயகன் சாண்டில்யன் 678642 சரித்திர நாயகன் சாண்டில்யன் 678642 சரித்திர நாயகன் சாண்டில்யன் 678642 சரித்திர நாயகன் சாண்டில்யன் 154550 சரித்திர நாயகன் சாண்டில்யன் 154550 சரித்திர நாயகன் சாண்டில்யன் 154550 சரித்திர நாயகன் சாண்டில்யன் 678642 சரித்திர நாயகன் சாண்டில்யன் 678642 சரித்திர நாயகன் சாண்டில்யன் 678642
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

சரித்திர நாயகன் சாண்டில்யன் Empty Re: சரித்திர நாயகன் சாண்டில்யன்

Post by அனந்தம் ஜீவ்னி Sun Nov 06, 2011 4:09 pm

கபாலி wrote:அருமையான நினைவஞ்சலி.
சரித்திர நாயகன் சாண்டில்யன் 678642 சரித்திர நாயகன் சாண்டில்யன் 678642மிக்க நன்றி சரித்திர நாயகன் சாண்டில்யன் 678642 சரித்திர நாயகன் சாண்டில்யன் 678642
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

சரித்திர நாயகன் சாண்டில்யன் Empty Re: சரித்திர நாயகன் சாண்டில்யன்

Post by dsudhanandan Mon Nov 07, 2011 7:23 am

சரித்திர நாயகனுக்கு ஒரு கவிதாஞ்சலி.... படைப்புக்கும் பகிர்வுக்கும் நன்றி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

சரித்திர நாயகன் சாண்டில்யன் Empty Re: சரித்திர நாயகன் சாண்டில்யன்

Post by அனந்தம் ஜீவ்னி Mon Nov 07, 2011 11:28 am

dsudhanandan wrote:சரித்திர நாயகனுக்கு ஒரு கவிதாஞ்சலி.... படைப்புக்கும் பகிர்வுக்கும் நன்றி
சரித்திர நாயகன் சாண்டில்யன் 677196 சரித்திர நாயகன் சாண்டில்யன் 677196 சரித்திர நாயகன் சாண்டில்யன் 678642 சரித்திர நாயகன் சாண்டில்யன் 678642நன்றிகள் மிகவும் சரித்திர நாயகன் சாண்டில்யன் 154550 சரித்திர நாயகன் சாண்டில்யன் 154550 சரித்திர நாயகன் சாண்டில்யன் 678642 சரித்திர நாயகன் சாண்டில்யன் 678642
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

சரித்திர நாயகன் சாண்டில்யன் Empty Re: சரித்திர நாயகன் சாண்டில்யன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum