Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிகவும் அசிங்கமான மீன் பார்த்திருக்கிறீர்களா?
+2
உமா
சிவா
6 posters
Page 1 of 1
மிகவும் அசிங்கமான மீன் பார்த்திருக்கிறீர்களா?
![மிகவும் அசிங்கமான மீன் பார்த்திருக்கிறீர்களா? 296247_181632018583982_100002115558147_414369_396682344_n](https://2img.net/h/a5.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc7/296247_181632018583982_100002115558147_414369_396682344_n.jpg)
கடலில் எத்தனையோ அழகுகள் கொட்டிக்கிடக்க, அழகற்ற மீன்வகைகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பதுதான் நீங்கள் காணும் பிளாப்ஃபிஷ். பார்க்கும்போதே பாவத்தை வரவழைக்கும் இது 12 அங்குலம் மட்டுமே வளரும்.
மேலும் இது கடலில் மிக ஆழத்தில் அதாவது கிட்டத்தட்ட 1 கிலோ மீட்டர் அடிப்பரப்பில் வாழ்கிறது. உணவுக்காக இது எங்கேயும் நகர்வதில்லை. தான் இருக்கும் இடத்தை தேடி வரும் இரைகளை மட்டுமே உண்டு வாழும் அப்பிராணி இது.
ஆஸ்திரேலிய கடலில் வாழும் இந்த அப்பிராணி மீனுக்கும் இப்போது ஆபத்து வந்துவிட்டதாம். முன்பெல்லாம் மேலோட்டமாக மீன் பிடித்துக்கொண்டிருந்த ஆஸ்திரேலியர்கள் இப்போதெல்லாம் கொஞ்சம் அடியிலும் வலையை வீசி விடுகிறார்களாம்.
மற்ற மீன்களோடு இந்த பிளாப்ஃபிஷ்ஷும் வலையில் சிக்கிக் கொள்கிறதாம். இப்படி தெரியாமல் பிடிக்கப்படும் இந்த வகை மீன்கள் கரைக்கு வந்ததும் இறந்து போகின்றன.
இந்த அரிய வகை அழகற்ற மீனை காப்பாற்றும் படி கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. ஆஸ்திரேலியா மனம் வைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மிகவும் அசிங்கமான மீன் பார்த்திருக்கிறீர்களா? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: மிகவும் அசிங்கமான மீன் பார்த்திருக்கிறீர்களா?
[quote]குஓட்டே
யாரு சிவா அழகற்ற மீன் என பட்டியல் போட்டவர்கள் ?
இதில் என்ன அழகு குறைச்சலை கண்டுவிட்டார்கள் என தெரியவில்லை ?
இந்த மீனிடம் ஏதும் சிறப்பு பண்புகள் இருக்கலாம் போல தெரிகிறது. இந்த இனம் பாதுகாக்கப்பட வேண்டும் .
பதிவிற்கு நன்றி !
யாரு சிவா அழகற்ற மீன் என பட்டியல் போட்டவர்கள் ?
இதில் என்ன அழகு குறைச்சலை கண்டுவிட்டார்கள் என தெரியவில்லை ?
இந்த மீனிடம் ஏதும் சிறப்பு பண்புகள் இருக்கலாம் போல தெரிகிறது. இந்த இனம் பாதுகாக்கப்பட வேண்டும் .
பதிவிற்கு நன்றி !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மிகவும் அசிங்கமான மீன் பார்த்திருக்கிறீர்களா? Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: மிகவும் அசிங்கமான மீன் பார்த்திருக்கிறீர்களா?
அப்படியே பாற்பெகுஏ ல போட்டு சுட்டு சாப்பிடலாம் போல இருக்கே
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: மிகவும் அசிங்கமான மீன் பார்த்திருக்கிறீர்களா?
பாக்க பாவமாதான் இருக்கு..!
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: மிகவும் அசிங்கமான மீன் பார்த்திருக்கிறீர்களா?
![மிகவும் அசிங்கமான மீன் பார்த்திருக்கிறீர்களா? 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![மிகவும் அசிங்கமான மீன் பார்த்திருக்கிறீர்களா? 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![மிகவும் அசிங்கமான மீன் பார்த்திருக்கிறீர்களா? 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![மிகவும் அசிங்கமான மீன் பார்த்திருக்கிறீர்களா? 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![மிகவும் அசிங்கமான மீன் பார்த்திருக்கிறீர்களா? 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![மிகவும் அசிங்கமான மீன் பார்த்திருக்கிறீர்களா? Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![மிகவும் அசிங்கமான மீன் பார்த்திருக்கிறீர்களா? Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மிகவும் அசிங்கமான மீன் பார்த்திருக்கிறீர்களா?? இதோ பாருங்கள்!
» உலகின் மிகவும் பாரமான ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..?
» வஞ்சிர மீன் கருவேப்பிலை வறுவல், மலபார் மீன் குழம்பு, கல்கண்டு வடை, veg somas
» மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்...
» சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய உலகின் அசிங்கமான நாய்
» உலகின் மிகவும் பாரமான ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..?
» வஞ்சிர மீன் கருவேப்பிலை வறுவல், மலபார் மீன் குழம்பு, கல்கண்டு வடை, veg somas
» மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்...
» சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய உலகின் அசிங்கமான நாய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|