ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளிடமிருந்து ஓர் கடிதம் ....

3 posters

Go down

அவளிடமிருந்து ஓர் கடிதம் .... Empty அவளிடமிருந்து ஓர் கடிதம் ....

Post by ஜாஹீதாபானு Sat Nov 05, 2011 3:10 pm

அவளிடமிருந்து ஓர் கடிதம் .... Rrv31.ca46e148f63uskswok04w8ocs.a5fuq7lrqzjq4gw8okk0w0koo.th

என்னுள்ளம்
ஏகமனதாய்
ஏற்றுக்கொண்ட
இளமைக்கவிஞனே…!

உனது
பேனாவிலிருந்து கசியும்
ஒவ்வொருதுளி மையும்
ரவிவர்மனை எஞ்சில
ஓவியங்களாய்
எனது மனதில்….

இராமனின் மனைவியால்
காவியம் படைத்தவன்
கம்பன்

தூரிகையின் கோடுகளால்
துலங்கியவன்
ரவிவர்மன்

கண்ணகியின்
கர்வத்தால்
மாதவியின் வெளிச்சம்

“உண்மை”என்றஇன்னொன்றையும்
அறியத்துடிக்கிறது

ஆம்䤠
அது வேறொன்றுமல்ல
உன் கவிதைகளின்
கருப்பொருளைத்தான்

உன் கவிதைத்தூண்டிலில்
சிக்கி
எனதிதயம்
உனை வந்தடைய
துடிக்கும் போதெல்லாம்
நூலையல்லவா
அறுத்துவிடுகின்றாய்…!
உனது
கவிதைகள்
ஒவ்வொன்றையும் – நான்
எனது
கர்ப்பப்பையின்
கலங்களிளல்லவா
வைத்துப்பாதுகாக்கின்றேன்

என் சுவாசப்பையை
வந்தடையும்
காற்றும்- உன்
கவிதைகளைச்சொல்லி
எனை சுவீகாரம் செய்கிறது

என்
இதயத்துடிப்பை
எண்ணிப்பார்க்க
முயன்றேன்
முடியவில்லை…
அதுவும்உன் பெயரைத்தான்
உச்சரிக்கிறது
தூக்குமரக் கைதியாய்- நான்
இறைவனிடம்
கேட்பதெல்லாம்
உன் இதயம்
ஒன்றுதான்

ஆனால்- நீயோ
எனை
அரவணைக்க
அருவருக்கிறாய்

ஆனால்
ஒன்று மட்டும்
உறுதியாய்
கூறுகிறேன்…!
என்னிதயம்
துடிப்பதெல்லாம்
உனக்காகத்தான்…

வவுனியன்-

வார்த்தையால்
உயிர் பெற்றவன்
அரிச்சந்திரன்

இவற்றையெல்லாம்
அறிந்த என்னுள்ளம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அவளிடமிருந்து ஓர் கடிதம் .... Empty Re: அவளிடமிருந்து ஓர் கடிதம் ....

Post by அ.இராஜ்திலக் Sat Nov 05, 2011 3:35 pm

அருமையான பகிர்வு வாழ்த்துகள் !


அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down

அவளிடமிருந்து ஓர் கடிதம் .... Empty Re: அவளிடமிருந்து ஓர் கடிதம் ....

Post by ஜாஹீதாபானு Sat Nov 05, 2011 3:57 pm

அ.இராஜ்திலக் wrote:அருமையான பகிர்வு வாழ்த்துகள் !
நன்றி திலக்
அவளிடமிருந்து ஓர் கடிதம் .... 678642


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அவளிடமிருந்து ஓர் கடிதம் .... Empty Re: அவளிடமிருந்து ஓர் கடிதம் ....

Post by ayyamperumal Sat Nov 05, 2011 4:17 pm


என் சுவாசப்பையை
வந்தடையும்
காற்றும்- உன்
கவிதைகளைச்சொல்லி
எனை சுவீகாரம் செய்கிறது

நல்ல வரிகள் . நல்ல பதிவு அக்கா ! நன்றி !
நான் விளக்கம் எழுதினால் உங்களுக்கு புரியுமோ ? புரியாதோ ? அவளிடமிருந்து ஓர் கடிதம் .... 440806


அவளிடமிருந்து ஓர் கடிதம் .... Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

அவளிடமிருந்து ஓர் கடிதம் .... Empty Re: அவளிடமிருந்து ஓர் கடிதம் ....

Post by ஜாஹீதாபானு Sat Nov 05, 2011 4:36 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

என் சுவாசப்பையை
வந்தடையும்
காற்றும்- உன்
கவிதைகளைச்சொல்லி
எனை சுவீகாரம் செய்கிறது

நல்ல வரிகள் . நல்ல பதிவு அக்கா ! நன்றி !
நான் விளக்கம் எழுதினால் உங்களுக்கு புரியுமோ ? புரியாதோ ? அவளிடமிருந்து ஓர் கடிதம் .... 440806
எழுதுங்க எழுதுங்க புரியும் .......... புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ஏன்னா உங்களைப் பற்றியும் புரிஞ்சு போச்சு அவளிடமிருந்து ஓர் கடிதம் .... 755837 அவளிடமிருந்து ஓர் கடிதம் .... 755837 அவளிடமிருந்து ஓர் கடிதம் .... 755837 அவளிடமிருந்து ஓர் கடிதம் .... 755837


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அவளிடமிருந்து ஓர் கடிதம் .... Empty Re: அவளிடமிருந்து ஓர் கடிதம் ....

Post by ayyamperumal Sat Nov 05, 2011 4:39 pm

ஜாஹீதாபானு wrote:
எழுதுங்க எழுதுங்க புரியும் .......... புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ஏன்னா உங்களைப் பற்றியும் புரிஞ்சு போச்சு அவளிடமிருந்து ஓர் கடிதம் .... 755837 அவளிடமிருந்து ஓர் கடிதம் .... 755837 அவளிடமிருந்து ஓர் கடிதம் .... 755837[/quote]

கொஞ்சம் பயமாத்தான் அக்கா இருக்கு !


அவளிடமிருந்து ஓர் கடிதம் .... Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

அவளிடமிருந்து ஓர் கடிதம் .... Empty Re: அவளிடமிருந்து ஓர் கடிதம் ....

Post by ஜாஹீதாபானு Sat Nov 05, 2011 4:39 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஜாஹீதாபானு wrote:
எழுதுங்க எழுதுங்க புரியும் .......... புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ஏன்னா உங்களைப் பற்றியும் புரிஞ்சு போச்சு அவளிடமிருந்து ஓர் கடிதம் .... 755837 அவளிடமிருந்து ஓர் கடிதம் .... 755837 அவளிடமிருந்து ஓர் கடிதம் .... 755837

கொஞ்சம் பயமாத்தான் அக்கா இருக்கு ![/quote]
என்ன பயம் நான் இருக்க எழுதுங்க அவளிடமிருந்து ஓர் கடிதம் .... 755837


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அவளிடமிருந்து ஓர் கடிதம் .... Empty Re: அவளிடமிருந்து ஓர் கடிதம் ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum