ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...  - Page 2 Poll_c10நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...  - Page 2 Poll_m10நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...  - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...

+10
உதயசுதா
dsudhanandan
இளமாறன்
சிவா
poongulazhi
அ.இராஜ்திலக்
ராஜா
அருண்
பாலாஜி
பிரசன்னா
14 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...  - Page 2 Empty நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...

Post by பிரசன்னா Sat Nov 05, 2011 2:29 pm

First topic message reminder :

1) ப்ரொபசர்: What is “attention
deficit hyperactive disorder?”
ஸ்டுடன்ட்: ஜிம்பலக்கடி பம்பா!
ப்ரொபசர்: வாட்? எனக்குப் புரியவில்லை.
ஸ்டுடன்ட்: ங்கொய்யால! எனக்கும் இப்டித்தான இருக்கும்....

2) படிச்சவனுக்கு 1000 கவலை... எக்ஸாம் என்ன கொஸ்டின் வரும்னு....
ஆனா படிக்காதவனுக்கு ஒரே கவலை.. இன்னைக்கு என்ன எக்ஸாம்ன்னு...
--- லாஸ்ட் பெஞ்ச் அஸோஸியேசன்

3) நண்பன் – 1: மச்சான்! டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா நல்லா தூக்கம் வரும்...
நண்பன் – 2: டெய்லி 10 பீர் சாப்பிட்டா?
நண்பன் – 1: தூக்க ஆள் வரும்!!

4) ----------------> போ அம்பு போ! இந்த மெசேஜ் படிக்குரவங்க பிரைன் போய் குத்து!
<------------------------
என்ன திரும்பி வந்துட?

சாரி! பாஸ்! அவங்ககிட்ட பிரைன் இல்ல!

5) வாரணம் ஆயிரம்... மெட்ராஸ் பாஷையில.....
இந்தாமே மால்னி! நாந்தாமே கிஷ்ணன்! நா உன்னாண்ட இத்த சொல்லியே ஆவுனும்... ஏன்னா நீ அவ்ளோ சோக்காக் கீற! இங்க எந்த ஒரு பேமானியும் இவ்ளோ சோக்காப் பாத்துருக்க மாட்டான்! அப்பால நான் உன்ன டாவடுக்கிறேன்!!

6) ஒரு வியக்க வைக்கும் உண்மை சம்பவம்.....

1872 ஆம் ஆண்டு X ஏர்லைன்ஸ் விமானமும், Y ஏர்லைன்ஸ் விமானமும் நடு வானில் ஒன்றுகொன்று மோதிக் கொண்டன! 1976 ஆம் ஆண்டு அதே கம்பெனியின் மற்ற விமானங்கள் நடு வானில் ஒன்றுகொன்று மோதிக் கொண்டன!

ஒருவராலும் காரணத்தை கண்டு பிடிக்க முடியவில்லை.

கடைசியில் 2009 ஆம் ஆண்டு நாஸா அதற்காண காரணத்தைக் கண்டுப்பிடித்தது!

அது என்னன்னா....?

?

?

?

?

?

?

?

?

ஒரு தடவ முட்டிட்டா கொம்பு முளச்ரும்ல?!?”

நோ...நோ... அழக்கூடாது!



7) கெமிஸ்ட்ரி ஆசிரியர்: “அணுவின் அமைப்பை பற்றி சொல்!

மாணவன்: “அனுவின் கன்னம் ஆப்பிள் சார்..அவ உதடு செர்ரி சார்..அவ கழுத்து மாம்பழம்...மொத்ததுல செம கட்ட சார்!!

ஆசிரியர்:
?!?



8) பிராண்டி + தண்ணீர்: கிட்னியைப் பாதிக்கிறது..

ரம் + தண்ணீர்: குடலைப் பாதிக்கிறது..

விஸ்கி + தண்ணீர்: இதயத்தைப் பாதிக்கிறது..

ஜின் + தண்ணீர்: மூளையைப் பாதிக்கிறது..

தண்ணீரில்தான் எதோ பிரச்சனை! அதனால் தண்ணீரைக் கலக்காதீர்கள்!!



9) ஒரு கொஸ்டின் உங்களிடம்.... தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்!

எண் 45 4 பகுதிகளாகப் பிரியுங்கள்..


A)
அதில் ஒரு பகுதியை இரண்டால் பெருக்குங்க.

B) ஒரு பகுதியுடன் 2 கூட்டுங்க.

C) ஒரு பகுதியுடன் 2 ஆல் வகுங்க...

D) 2 ஒரு பகுதியிலுருந்து கழிங்க...

இதில் கிடைக்கும் அனைத்து பதில்களும் சரி சமமாக இருக்கும். அப்படி என்றால் எப்படி 4 பகுதிகளாக பிரிப்பீர்கள்? பதில் என்ன? நீங்கள் எடுத்துக்கொளும் நேரம் 45 செகண்ட் மட்டுமே!



10) கொஞ்சம் ஆங்கிலத்தைப் பார்ப்போம்...

A) RHYTHM
is the longest word without vowels...

B) Word GIRL appears only once in
the Bible...

C) FACETIOUS contain
vowels in correct order...

D) Only word that has 2 letters each used 3
times is DEEDED...

E) The only 15 letter word can be spelt without
repeating a letter is UNCOPYRIGHTABLE



11) ஒரு வயதான மனிதரின் டி-ஷர்ட்ல் எழுதி இருந்த அழகான

வாசகம்:

“I am not 60
Years old! I am Sweet 16 years with 44 years Experience”

அதுதாங்க தன்னம்பிக்கை என்பது!



12)லவ்" பண்றவனுக்கு முகம் பிரகாசமா இருக்கும்....
ஆனா, “லவ்" பண்ணாதவனுக்கு வாழ்க்கையே பிரகாசமா இருக்கும்.....
--தேவதாஸ்..

13) ஆசிரியர்: பசங்களா! யானை பெருசா? இல்ல எறும்பு பெருசா?
மாணவர்கள்: சார்! அப்படியெல்லாம் சும்மா சொல்லிட முடியாது... டேட் ஆப் பெர்த் வேணும்....

14) A B C D E F G H I J K L M N O P Q R S T U V W
X Y Z

இதுல "1”
மிஸ்ஸிங்....?
?
?
?
?
?
?
?
?

ரெண்டு தடவ படிச்சுப் பார்த்தீங்களா? ABCD’ எப்படி "1” வரும்?

நீங்க LKG பெய்லா?

15) தன்னை அறிந்தவன்
ஆசை" படமாட்டான்...
உலகை அறிந்தவன்
கோப" படமாட்டான்....
இதை இரண்டையும் உணர்ந்தவன்
கஷ்டப்" படமாட்டான்.....
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down


நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...  - Page 2 Empty Re: நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...

Post by உதயசுதா Wed Nov 09, 2011 11:47 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்குதான் நான் அதிகமாவே சிரிச்சு இருக்கேன்.அப்பா இருந்த டென்ஷன் எல்லாம் காணாம போன மாதிரி ஃபீலிங்க்


நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...  - Page 2 Uநகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...  - Page 2 Dநகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...  - Page 2 Aநகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...  - Page 2 Yநகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...  - Page 2 Aநகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...  - Page 2 Sநகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...  - Page 2 Uநகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...  - Page 2 Dநகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...  - Page 2 Hநகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...  - Page 2 Empty Re: நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...

Post by கேசவன் Wed Nov 09, 2011 1:06 pm

நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...  - Page 2 224747944


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...  - Page 2 1357389நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...  - Page 2 59010615நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...  - Page 2 Images3ijfநகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...  - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...  - Page 2 Empty Re: நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...

Post by ரேவதி Wed Nov 09, 2011 1:31 pm

பிரசன்னா wrote:
2) படிச்சவனுக்கு 1000 கவலை... எக்ஸாம் என்ன கொஸ்டின் வரும்னு....
ஆனா படிக்காதவனுக்கு ஒரே கவலை.. இன்னைக்கு என்ன எக்ஸாம்ன்னு...
--- லாஸ்ட் பெஞ்ச் அஸோஸியேசன்


13) ஆசிரியர்: பசங்களா! யானை பெருசா? இல்ல எறும்பு பெருசா?
மாணவர்கள்: சார்! அப்படியெல்லாம் சும்மா சொல்லிட முடியாது... டேட் ஆப் பெர்த் வேணும்....

நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...  - Page 2 224747944 நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...  - Page 2 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...  - Page 2 Empty Re: நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...

Post by velgrafix Wed Nov 09, 2011 4:05 pm

super keep it up
velgrafix
velgrafix
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 04/11/2011

Back to top Go down

நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...  - Page 2 Empty Re: நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...

Post by aathma Wed Nov 09, 2011 5:34 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...  - Page 2 Empty Re: நகைசுவை பதிவு - இமெயிலில் இருந்து...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum