புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உண்மையை பேசாதீர்கள்...
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
அன்பு உறவுகளே...
சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை இங்கு பதிகிறேன். தயவு செய்து பெண்கள் இதனை படித்து மனம் கலங்கிவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்...
கோவையில் ஹாசன் வேலை பார்த்துகொண்டிருந்த சமயம், எப்போதும் அலுவலகத்திற்கு எனது வண்டியில் செல்லும் நான் அன்று என் வண்டியை சர்விஸ் கொடுத்திருந்ததால் பேருந்தில் செல்லவேண்டியதாயிற்று...
பேருந்தில் ஏறி சில நிமிடங்களில் ஒரு ஸ்டாப் வந்தது... அந்த ஸ்டாப்பில் எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் ஸ்லோ மோஷனில் ஏறினாள்.
பெண்ணல்ல பெண்ணல்ல உதாப்பூ... பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்... இந்த இரண்டு பாடல்களும் மாறி மாறி பேக்கிரௌண்ட்டில் எனக்கு ஒலித்துகொண்டிருந்தது...
(மனசாட்சி: பெண்ணல்ல பெண்ணல்ல பாட்டை பாடினது நான்தாண்டா, டேய் உண்மையாவே அந்த பொண்ண பார்த்தா பொண்ணு மாதிரியாடா இருக்கு
ரான்ஹாசன்: இருப்பதை வைத்து சிறப்புடன் வாழனும்டா...)
சரி கதைக்கு வருவோம்
பேருந்தில் ஏறிய அந்த பெண் இருக்கையில் அமர்ந்தால்... அதுவும் எப்படி இருக்கையில் வலது புறம் நான், இருக்கையின் இடது புறம் அவள்...(நம்தன நம்தன நம்தன நம்தன ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...)
பேருந்தில் ஏறியதில் இருந்து அவள் பேச்சை நிறுத்தவே இல்லை... பேசிக்கொண்டே இருந்தால்... நானும் வைத்த கண் வாங்காமல் அவள் பேசுவதை பார்த்துகொண்டே இருந்தேன்...
அலுவலகம் வந்தது... இருவரும் இறங்கினோம்...
அலுவலகம் சென்று நடந்ததை என் நண்பர்களிடம் கூறினேன்...அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்.. ஏனென்றால் அந்த பெண் எங்கள் அலுவலகத்தில் சேர்ந்து ஒரு வாரம் மட்டுமே ஆகி இருந்தது... அனைவரும் எனக்கு சந்தோசமாய் வாழ்த்து தெரிவித்தனர்...
எனது அலுவலக நண்பன் ஒருவன் இருப்பு கொள்ளாமல் அந்த பெண்ணிடம் சென்று இதனை பற்றி கேட்டுவிட்டான்...(மனசாட்சி: துரோகி )
நண்பன்: ஹாய்
அவள்: ஹாய்
நண்பன்: தினமும் சிவானந்தா காலனி பஸ்லதான் வருவிங்களா?
அவள்: ஆமாம், உங்களுக்கு எப்படி தெரியும்?
நண்பன்: ஹாசன் சொன்னான்...
அவள்: யாரது ஹாசன்? அவருக்கு எப்படி தெரியும்?
நண்பன்:
நண்பன்: நீங்கள் வரும் பேருந்தில்தான் அவரும் காலையில் வந்தார்.
அவள்: ஒ அப்படியா, மன்னிக்கவும் எனக்கு தெரியாது...
என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்..
கொலை வெறியோடு என் நண்பனும், மற்ற அலுவலக நண்பர்களும் என்னை நோக்கி வந்தனர்..
நண்பன்: டேய் உண்மைய சொல்லு, காலைல நீ அந்த பொண்ணுகூடதான் வந்தியா?
ஹாசன்: டேய் நான் என்னைக்காவது பொய் சொல்லிருகேனா?
நண்பன்: அந்த பொண்ணுகிட்ட கேட்டா உன்னை யாருன்னே தெரியாதுன்னு சொல்லுது...
ஹாசன்: அடப்பாவி அதுகிட்ட போய் ஏண்டா கேட்ட ?
நண்பன்: நீதானேடா இருக்கையில் இடதுபுறம் நீயும் வலது புறம் அவளும் அமர்ந்துகொண்டு வந்ததாகவும், பேருந்து நிற்கும் வரை அவள் பேசிக்கொண்டே வந்ததாகவும் நீ பார்த்துகொண்டே வந்ததாகவும் கூறினாய்
ஹாசன்: எல்லாம் உண்மைதாண்டா.. ஆனால் நான் பஸ்சில் கடைசி இருக்கையில் இடதுபுறம் அமர்ந்திருந்தேன், அவள் பஸ்சில் முதல் இருக்கையில் வலதுபுறம் அமர்ந்திருந்தாள், அவள் அருகில் இருந்த தோழியிடம் பேசிக்கொண்டே இருந்தால், நான் கடைசி இருக்கையில் இருந்து அதை பார்த்துகொண்டே வந்தேன்..
இந்த உண்மையை சொன்னதும்தான் தாமதம் சுற்றி இருந்த அனைவரும்
Conclusion : பொண்ணுங்க விசயத்துல மட்டும் எப்பவும் உண்மைய பேசவே கூடாது..

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
எனக்கும் உங்களுக்கு இரண்டு குத்துக்கள் விட வேண்டும் போல்தான் உள்ளது. எவ்வளவு பில்டப்புடா சாமி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உன்னோட மொக்கைக்கு அளவே இல்லாம போச்சு.
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ஆமா உனக்கு உண்மையிலேயே என்ன ஆச்சு ப்பா !!
நேற்று train யாரையோ மிஸ் பண்ணியதாக கூறினாய். இன்று பஸ்ஸில் ...........................
நல்ல நகைச்சுவை. நல்லா எழுதுற ... வாழ்த்துக்கள் !
அடுத்தது two wheeler ல லிப்ட் கொடுத்த மாதிரியா .. இல்ல
வனத்தில பயணம் செய்யும் போது பார்த்ததா ??
தாங்க முடியலடா சாமி !!

- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
பொண்ணுங்க விசயத்துல மட்டும் எப்பவும் உண்மைய பேசவே கூடாது..
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
சிவானந்தாகாலனி பஸ்ல தர்ம அடி வாங்கின விஷயத்த மட்டும் ஏன் சொல்லல?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan wrote:சிவானந்தாகாலனி பஸ்ல தர்ம அடி வாங்கின விஷயத்த மட்டும் ஏன் சொல்லல?
அது நம் தலைவர் சிவாவிற்கு இழுக்கு என்பதால் அதை பற்றி நான் கூறவில்லை...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3