புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேச வரலாறு - காம்பியா Poll_c10தேச வரலாறு - காம்பியா Poll_m10தேச வரலாறு - காம்பியா Poll_c10 
90 Posts - 71%
heezulia
தேச வரலாறு - காம்பியா Poll_c10தேச வரலாறு - காம்பியா Poll_m10தேச வரலாறு - காம்பியா Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
தேச வரலாறு - காம்பியா Poll_c10தேச வரலாறு - காம்பியா Poll_m10தேச வரலாறு - காம்பியா Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
தேச வரலாறு - காம்பியா Poll_c10தேச வரலாறு - காம்பியா Poll_m10தேச வரலாறு - காம்பியா Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
தேச வரலாறு - காம்பியா Poll_c10தேச வரலாறு - காம்பியா Poll_m10தேச வரலாறு - காம்பியா Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தேச வரலாறு - காம்பியா Poll_c10தேச வரலாறு - காம்பியா Poll_m10தேச வரலாறு - காம்பியா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேச வரலாறு - காம்பியா Poll_c10தேச வரலாறு - காம்பியா Poll_m10தேச வரலாறு - காம்பியா Poll_c10 
255 Posts - 75%
heezulia
தேச வரலாறு - காம்பியா Poll_c10தேச வரலாறு - காம்பியா Poll_m10தேச வரலாறு - காம்பியா Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
தேச வரலாறு - காம்பியா Poll_c10தேச வரலாறு - காம்பியா Poll_m10தேச வரலாறு - காம்பியா Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தேச வரலாறு - காம்பியா Poll_c10தேச வரலாறு - காம்பியா Poll_m10தேச வரலாறு - காம்பியா Poll_c10 
8 Posts - 2%
prajai
தேச வரலாறு - காம்பியா Poll_c10தேச வரலாறு - காம்பியா Poll_m10தேச வரலாறு - காம்பியா Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
தேச வரலாறு - காம்பியா Poll_c10தேச வரலாறு - காம்பியா Poll_m10தேச வரலாறு - காம்பியா Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தேச வரலாறு - காம்பியா Poll_c10தேச வரலாறு - காம்பியா Poll_m10தேச வரலாறு - காம்பியா Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தேச வரலாறு - காம்பியா Poll_c10தேச வரலாறு - காம்பியா Poll_m10தேச வரலாறு - காம்பியா Poll_c10 
3 Posts - 1%
Barushree
தேச வரலாறு - காம்பியா Poll_c10தேச வரலாறு - காம்பியா Poll_m10தேச வரலாறு - காம்பியா Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தேச வரலாறு - காம்பியா Poll_c10தேச வரலாறு - காம்பியா Poll_m10தேச வரலாறு - காம்பியா Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேச வரலாறு - காம்பியா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 05, 2011 9:13 am

தேச வரலாறு - காம்பியா Map_of_gambia

தலைநகர்: பாஞ்சுல்

பரப்பளவு:
10 ஆயிரத்து 380 சதுர கிலோமீட்டர்

மக்கள் தொகை: 17 லட்சம்

மொழி: ஆங்கிலம், காம்பியன்

நாணயம்: தலாசி

மதம்: இஸ்லாம், கிறிஸ்தவம்

அமைவிடம்: மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மிகச்சிறிய நாடு. இதன் இருபுறமும் காம்பியா நதி உள்ளது. இது 30 கிலோமீட்டருக்கு அட்லாண்டிக் கடற்பகுதியில் இருந்து குறுகலாக நீண்டு காணப்படுகிறது. வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய திசைகளில் செனிகல் நாட்டின் எல்லை உள்ளது. மேற்கே 80 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை அட்லாண்டிக் கடலைத் தொட்டுக் கொண்டுள்ளது.

சரித்திரம்: ஒன்பதாம் நூற்றாண்டில் அரேபிய வணிகர்கள் காம்பியோவோடு தொடர்பு கொண்டிருந்தனர். 10-ம் நூற்றாண்டில் முஸ்லிம் வணிகர்களும், கல்வியாளர்களும் வந்து குடியேறினர். 11, 12-ம் நூற்றாண்டுகளில் செனிகல் ஆற்றின் வடபுறம் உள்ள நாடுகளின் அரசர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறி, கற்றறிந்த முஸ்லிம்களை ஆலோசகர்களாக நியமித்துக் கொண்டனர். 14-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காம்பியா, மாலி பேரரசர்களுக்கு கப்பம் கட்டி வந்தது.

15-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் வந்து சேர்ந்த போர்ச்சுக்கீசியர்கள் வணிகத்தில் மேலாதிக்கம் செலுத்தினர். 1588 மற்றும் 1618-ல் போர்ச்சுக்கீசிய அரசர்கள், ஆங்கிலேய வணிகர்களுக்கும், வணிக நிறுவனத்திற்கும் காம்பியாவுடன் வணிகம் செய்யும் உரிமையைக் கொடுத்தனர்.

17, 18-ம் நூற்றாண்டுகளில் காம்பியா ஆற்றுப்பகுதிகளைக் கைப்பற்ற, இங்கிலாந்தும், பிரான்சும் தொடர் முயற்சிகளைக் கொண்டன. 1783 வெர்செல்ஸ் உடன்படிக்கையின்படி, அது பிரிட்டனின் ஆளுகையின் கீழ் வந்தது. 17 முதல் 19-ம் நூற்றாண்டு வரை ஏறத்தாழ 30 லட்சம் கறுப்பர்கள், ஐரோப்பா, மேற்கிந்தியத் தீவுகள், வட அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடிமைகளாக அனுப்பப்பட்டனர். 1807-ல் ஆங்கிலேயர் ஆதிக்கம் செலுத்திய அனைத்து நாடுகளிலும் அடிமை வர்த்தகம் ஒழிக்கப்பட்டது. என்றாலும், காம்பியாவில் மட்டும் தொடர்ந்தது.

1888-ல் காம்பியா, தனி காலனி நாடானது. 1998-ல் பிரான்சுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் இன்றுள்ள காம்பியா எல்லைகள் நிறுவப்பட்டன. காம்பியா இங்கிலாந்து அரசின் காலனியானது. 1901-ல் காம்பியா நாட்டுச் சட்டமன்றம் உருவாக்கப்பட்டது. 1906-ல் அந்த சட்டமன்றம் அடிமை வர்த்தகத்தை ஒழித்து சட்டம் இயற்றியது.

இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளுக்காக பர்மாவில் காம்பியா ராணுவம் போராடியது. அந்த போருக்குப் பின்னர், பர்மாவில் சட்ட சீர்திருத்தங்கள் வேகமாக நடந்தது. 18.2.1965-ல் காம்பியா சுதந்திரம் பெற்றது.

இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் ராணி ஆட்சித் தலைவராக இருந்தார். 30.4.1970-ல் காமன்வெல்த் அமைப்பிற்கு உட்பட்ட குடியரசாக காம்பியா அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், நடைபெற்ற பொது வாக்கெடுப்பின் மூலம், காம்பியா பிரதமராக இருந்த சர் தவ்டா கைராபா ஜவரா, அதிபரானார். அதைத்தொடர்ந்து 5 முறை அவரே அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1981-ல் ஆட்சிக் கவிழ்ப்புக்கான கிளர்ச்சி ஏற்பட்டது. அதனால், அரசின் நிலைத்தன்மை சற்று வலுவிழந்தது. ஒருவாரம் நடைபெற்ற இந்த கிளர்ச்சியானது, அருகில் உள்ள செனிகல் ராணுவத்தினரால் ஒடுக்கப்பட்டது. அதன்பின்னர், 1982-ல் செனிகலும், காம்பியாவும் சேர்ந்து செனிகாம்பியா என்ற நேசக் கூட்டமைப்பை உருவாக்கின. 1989-ல் காம்பியா, அதில் இருந்து விலகியது.

1994-ல் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது, ஜெம்மே அதிபரானார். ஜனநாயக மக்களாட்சிக்குப் படிப்படியாகத் திரும்பும் திட்டத்தை அறிவித்தார். சுதந்திர தேர்தல் கமிஷன் நியமிக்கப்பட்டது. 2001-ன் பிற்பகுதியில் இருந்து 2002-ம் தொடக்கத்திற்குள் அனைத்துத் தேர்தல்களும் நடைபெற்றன. 21.12.2001-ல் மீண்டும் யாயா ஜெம்மே அதிபரானார்.

காம்பியா ஒரு குடியரசு நாடு. தலைநகரப் பகுதி தவிர, 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவை மேலும் 37 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

விளைபொருட்கள்: நிலக்கடலை, அரிசி, பனை எண்ணெய்.

தொழில்கள்: சுற்றுலாத் தொழில் முக்கிய வருவாய் ஈட்டும் தொழில். உணவு, துணி, தயாரித்த ஆயத்தப் பொருட்கள் போன்றவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.



தேச வரலாறு - காம்பியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக