புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18 pm

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 9:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:46 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 12:29 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed Nov 13, 2024 12:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 6:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 5:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 4:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:54 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:53 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:10 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:01 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_c10கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_m10கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_c10 
90 Posts - 76%
heezulia
கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_c10கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_m10கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_c10கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_m10கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_c10கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_m10கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_c10கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_m10கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_c10கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_m10கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_c10கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_m10கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_c10கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_m10கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_c10 
255 Posts - 77%
heezulia
கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_c10கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_m10கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_c10 
38 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_c10கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_m10கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_c10கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_m10கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_c10கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_m10கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_c10கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_m10கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 06, 2011 12:48 am

பல் போனால் சொல் போகும்' என்ற பழமொழி நமது பல்லின் முக்கியத்துவத்தை உணர்த்தும். அப்படிப்பட்ட பற்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே முறையாகப் பராமரித்தால் முதுமைப் பருவம் வரை ஆரோக்கியமான பற்களுடன் இருக்கலாம்.எனவே பற்களை பாதுகாக்கும் வழிமுறைகளைச் சொல்கிறார் சென்னை தி.நகரை சேர்ந்த பிரபல பல் ஈறு நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரியாபிரபாகர். அவர் மேலும் கூறியதாவது:-

பற்களுக்கு இடையே கறை மற்றும் உணவுத் துகள்கள் தேங்குவதால் அவை பற்களையும் அதன் ஈறுகளையும் பாதிக்கும்.இதனால் பெரியோடான்டைசிஸ் எனும் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.பற்கறையிலுள்ள பாக்டீரியாக்கள்தான் அந்த நோய் ஏற்பட முக்கிய காரணமாகும்.

இந்த பாக்டீரியாக்கள் ஈறு நோய் உண்டாக்குவது மட்டுமின்றி ரத்த குழாய்கள் மூலம் உடலின் பிற உறுப்புகளுக்கு சென்று இதய நோய், மகப்பேறு பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். கர்ப்பிணி பெண்களை ஈறு நோய் தாக்கினால் குறை பிரசவம்,மற்றும் குழந்தை சராசரி எடையான 2.5 கிலோவிற்கு குறைவாக பிறப்பதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்.

எனவே கர்ப்பிணி பெண்கள் பல் மருத்துவரிடம் சென்று பற்களை சுத்தம் செய்வது நல்லது. மேலும் கர்ப்ப காலத்தின் போது ஈஸ்ட்ரோஜன் மிக அதிகமாக சுரப்பதால் ஈறு வீக்கம் மற்றும் ஈறிலிருந்து ரத்த கசிவு ஏற்படும்.பற்களும் ஈறும் ஆரோக்கியமாக இருந்தால் இந்த பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

அறிகுறிகள்.........

1.பல் ஈறு தடித்து பெரிதாக இருக்கும்.

2.ரத்த கசிவு இருக்கும்

3.சீழ் கசிவும் வாய் துர்நாற்றமும் இருக்கும்.

4.பற்கள் தங்கள் வலிமையை இழந்து ஆட்டம் காணும்.

5.பெரும்பாலானோருக்கு வலி அதிகம் இல்லாததால் இந்த நோய் முதிர்ந்த நிலையில் தான் உணரமுடிகிறது.

எனவே ஆண்டுக்கு ஒரு முறை பல் மருத்துவரை சந்தித்து பரிசோனை செய்து கொண்டால் பல் ஈறு நோய் உண்டாவதை தடுக்கலாம்.

நவீன சிகிச்சை முறைகள்.........

பற்களுக்கு இடையில் படியும் பல் கறை மற்றும் வெற்றிலை பாக்கு, புகை பிடித்தல், போன்றவற்றால் படியும் பல் கறையையும் அல்ட்ராசானிக் ஸ்கேலர் என்ற நவீíன கருவியைப் பயன்படுத்தி எனாமல் பகுதியை பாதிக்காமல் பற்களை சுத்தம் செய்து விடலாம். ஈறுகள் மிகவும் பாதிப்படைந்து இருந்தால் அறுவை சிகிச்சை தேவைப்படும். இது மிகவும் எளிய முறை சிகிச்சையாகும்.

இதனை மேற்கொள்வதால் ஈறு மேலும் பாதிப்படையாமல் காப்பாற்றி விடலாம். பற்களையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். இந்த சிகிச்சையினை இதற்கென தேர்ச்சி பெற்ற ஈறு சிகிச்சை நிபுணரிடம் செய்து கொள்வது மிகவும் நல்லது.சமீபகாலமாக இந்த சிகிச்சையை அதி நவீன கருவியான லேசர் மூலம் ரத்தமும் வலியுமின்றி மேற்கொள்ளலாம்.

பற்களை பாதுகாக்க யோசனைகள்.........

தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் பல் துலக்க வேண்டும். பல் துலக்கும் போது பற்களில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. ஈறுகள் நாக்கு ஆகியவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும்.பல்லை விட இவை மிருதுவானவை என்பதால் பல்லில் காட்டும் வேகத்தை சற்றே குறைத்துக் கொள்வது நல்லது.

பழங்கள், பச்சைக் காய்கறிகளால் செய்யப்பட்ட சாலட் உணவையும் புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் உண்ணலாம். சாப்பிட்டு முடித்தவுடன் பற்களை சுத்தம் செய்து விடுங்கள். இது பற்கள் பாதுகாப்புக்கு மிக அவசியம். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உண்பது நல்லது. இதனால் பற்கள் சுத்தமாவதுடன் ஈறுகளுக்கும் இதமாக இருக்கும்.

உணவு வேளையில் நீங்கள் உண்ண வேண்டிய கடைசிப்பொருள் நறுக்கப்பட்ட பச்சைக்காய்கறிகளாகவோ அல்லது பழங்களாகவோ இருக்கட்டும். மறந்தும் கூட இனிப்பு பொருட்களை சாப்பிட வேண்டாம். சாப்பிடும் போது ருசியாக இருக்கும் உணவு, வாயில் சிறிது நேரம் தங்கி விட்டால், துர்றாற்றத்திற்கு காரணமாக அமைகிறது.

அதனால் சாப்பிட்டவுடன் பல் தேய்ப்பது நல்லது. இது பல் இடுக்குகளில் உள்ள உணவுப் பொருட்களை சுத்தம் செய்யும். வாயை நன்றாக கொப்பளிப்பதன் மூலம் பற்களின் இடையே உள்ள உணவு கூறுகளை சுத்தம் செய்ய முடியும். உணவு உண்ட பின் வாய் கொப்பளிக்க வேண்டும். பல் தேய்த்த பிறகு மவுத்வாஷால் வாயை கொப்பளிப்பதால் நீண்ட நேரத்திற்கு துர்நாற்றம் வராமல் தடுக்கலாம்.

சரிவிகித சத்துணவை சாப்பிட வேண்டும். சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் கலந்த உணவை உண்ணும் ஒவ்வொரு முறையும் இருபது நிமிடங் களுக்குப் பிறகு அமிலங்கள் உற்பத்தியாகி பற்களை தாக்கு கின்றன. எனவே தினந்தோறும் உண்ணும் நொறுக்குத் தீனியின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். அஜீரணம், பசி, இவற்றாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படலாம்.

அதனால் சாப்பாட்டில் கவனம் செலுத்தவும், ஒரே நேரத்தில் முடிந்த வரை சாப்பிடாமல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிய அளவில் சாப்பிடுவது சிறந்தது. சாப்பிட முடியவில்லை என்றால் தண்ணீராவது குடிக்கவும். இது அஜீரணமும் பசியும் ஏற்படாமல் தடுக்கும். மூக்டைப்பு, சளி இவற்றாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படலாம்.

நறுமண மென்தால் மாத்திரைகள் இதற்கு உதவும். இவற்றை எல்லாம் செய்த பிறகும் வாயில் துர்நாற்றம் ஏற்பட்டால் மருத்துவரை அணுகவும் என்கிறார் சென்னை தி.நகர் டூத் ஹெல்ப்லைன் பல் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பிரியாபிரபாகர்.

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கிருமிகளால் உண்டாகும் பல் ஈறு நோயை தடுக்க வழிமுறைகள் Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக