புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கந்துவட்டி பைனான்சியர்கள் யார், யார்?அதிரடிக்கு தயாராகும் போலீஸ் கமிஷனர்
Page 1 of 1 •
கோவை நகரில் கந்துவட்டி, மீட்டர் வட்டி என, பல விதமான வட்டிகளை வசூலிக்கும் 60 பைனான்சியர்களின் பட்டியல், போலீஸ் ஸ்டேஷன் வாரியாக தயாரிக்கப்பட்டு, கமிஷனர் அமரேஷ் புஜாரியிடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கந்துவட்டி பைனான்சியர்களிடம் பணத்தை முதலீடு செய்துள்ள போலீசாரின் விவரங்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன; கூடிய விரைவில் அதிரடி நடவடிக்கை பாயவுள்ளது.மதுரை, நெல்லை, திருச்சி, பெரம்பலூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கொள்ளை வட்டி பைனான்சியர்கள், கோவை நகரில் முகாமிட்டுள்ளனர்.
இந்நபர்கள், சிறு, குறுந்தொழில் உரிமையாளர்கள், நகை பட்டறை உரிமையாளர்கள், மார்க்கெட் வியாபாரிகள், கடைக்காரர்களுக்கு நாள் வட்டி, மாத வட்டி, கந்துவட்டி, மீட்டர் வட்டி என பலவித வட்டி அடிப்படையில் 10 ஆயிரம் முதல், பல லட்ச ரூபாய் வரை கடன் வழங்குகின்றனர்.கடன் வழங்கும் போது, கடனாளியிடம் வெற்று முத்திரைத்தாள், பிராமிசரி நோட் ஆகியவற்றில் கையெழுத்து பெறுகின்றனர். கடன் தொகை அதிகமாக இருப்பின் தொகை, தேதி குறிப்பிடப்படாத வங்கி காசோலைகளையும், சொத்துப் பத்திரத்தையும் வாங்கிக் கொள்கின்றனர்.
குறித்த காலத்துக்குள் அசலுடன் வட்டியை செலுத்தாவிடில், வட்டிக்கு வட்டி போட்டு 100க்கு 20 ரூபாய் வரை வட்டி வசூலிக்கின்றனர். கந்துவட்டி தொழிலில் ஈடுபடும் நபர்களிடம் கோவை போலீஸ் அதிகாரிகள் சிலர், பல லட்ச ரூபாயை முதலீடு செய்து வட்டி பெறுவது குறித்த செய்தி, "தினமலர்' நாளிதழில் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து, அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட மாநகர போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி, கொள்ளை வட்டி வசூலிக்கும் பைனான்சியர்கள் மீதான புகார்களை விசாரிக்க, "கந்துவட்டிக்கு எதிரான விசாரணைப் பிரிவை' சமீபத்தில் துவக்கினார்.
பட்டியல் தயாரிப்பு: இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி கோவை மாநகர எல்லைக்குள் யார், யார் கந்துவட்டி, மீட்டர் வட்டி, மாத வட்டி, நாள் வட்டி பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்ற விவரத்தை, போலீஸ் ஸ்டேஷன் வாரியாக சேகரிக்க கமிஷனர் உத்தரவிட்டார். நம்பிக்கையான அதிகாரிகள் இதற்கான பணியில் ஈடுபட்டு, பைனான்சியர்களின் பின்னணி, அலுவலகம் மற்றும் வீட்டு முகவரி, அவர்களிடம் வேலை செய்யும் அடியாட்களின் எண்ணிக்கை, அவர்கள் மீது புகார் மற்றும் வழக்குகள் நிலுவையில் உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும் திரட்டி கமிஷனரிடம் அளித்துள்ளனர்.
இந்த பட்டியலில் உள்ளூர், வெளிமாவட்ட பைனான்சியர்கள் 60 பேரின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. தவிர, பைனான்சியர்களிடம் முதலீடு செய்துள்ள போலீஸ் அதிகாரிகள், போலீஸ் துறை சாராத நபர்களுடன் கூட்டு வைத்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
போலீஸ் குடியிருப்புகள் தோறும் சில போலீசாரும், அவர்களது மனைவிமாரும் ஏலச்சீட்டு நடத்துவதாகவும், மாத வட்டிக்கு போலீசாருக்கே கடன் வழங்கி வருவது தொடர்பாகவும், கமிஷனரிடம் விவரம் அளிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் உள்ளோரை கண்காணிக்கவும், புகார்கள் வரும்பட்சத்தில் வழக்குப்பதிவு செய்து உடனடி கைது, சோதனை நடவடிக்கைகளை துவக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கந்துவட்டிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டுள்ள போலீஸ் கமிஷனர், பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்கான தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளார். கந்துவட்டி பைனான்சியர்களால் பாதிக்கப்பட்ட சிலர், போனில் விவரங்களை அளித்துள்ளனர். நேரில் வந்து புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது; குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது' என்றார்.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» அதிரடிக்கு தயாராகும் நடிகர் ரஜினி
» அதிரடிக்கு தயாராகும் 'சார்லிஸ் ஏஞ்சல்ஸ்' : ரோமியோக்களுக்கு இனி உதை நிச்சயம்
» மதுரை: ஏப்.,1 முதல் ஹெல்மெட் கட்டாயம் : போலீஸ் கமிஷனர்
» சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சர் ஜெயகுமாருக்கு எதிராக புகார்
» சென்னையில் ஒரே மாதத்தில் 20 கொலை? போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் விளக்கம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1