புதிய பதிவுகள்
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 15:10

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:45

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 12:31

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:30

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 12:29

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 12:29

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 22:40

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 20:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:37

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:57

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:38

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 18:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 17:43

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:28

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:28

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:11

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:13

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:55

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed 26 Jun 2024 - 18:39

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed 26 Jun 2024 - 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியமா? திராவிடமா?  Poll_c10இந்தியமா? திராவிடமா?  Poll_m10இந்தியமா? திராவிடமா?  Poll_c10 
62 Posts - 42%
ayyasamy ram
இந்தியமா? திராவிடமா?  Poll_c10இந்தியமா? திராவிடமா?  Poll_m10இந்தியமா? திராவிடமா?  Poll_c10 
59 Posts - 40%
T.N.Balasubramanian
இந்தியமா? திராவிடமா?  Poll_c10இந்தியமா? திராவிடமா?  Poll_m10இந்தியமா? திராவிடமா?  Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தியமா? திராவிடமா?  Poll_c10இந்தியமா? திராவிடமா?  Poll_m10இந்தியமா? திராவிடமா?  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இந்தியமா? திராவிடமா?  Poll_c10இந்தியமா? திராவிடமா?  Poll_m10இந்தியமா? திராவிடமா?  Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
இந்தியமா? திராவிடமா?  Poll_c10இந்தியமா? திராவிடமா?  Poll_m10இந்தியமா? திராவிடமா?  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இந்தியமா? திராவிடமா?  Poll_c10இந்தியமா? திராவிடமா?  Poll_m10இந்தியமா? திராவிடமா?  Poll_c10 
2 Posts - 1%
prajai
இந்தியமா? திராவிடமா?  Poll_c10இந்தியமா? திராவிடமா?  Poll_m10இந்தியமா? திராவிடமா?  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இந்தியமா? திராவிடமா?  Poll_c10இந்தியமா? திராவிடமா?  Poll_m10இந்தியமா? திராவிடமா?  Poll_c10 
2 Posts - 1%
jothi64
இந்தியமா? திராவிடமா?  Poll_c10இந்தியமா? திராவிடமா?  Poll_m10இந்தியமா? திராவிடமா?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியமா? திராவிடமா?  Poll_c10இந்தியமா? திராவிடமா?  Poll_m10இந்தியமா? திராவிடமா?  Poll_c10 
424 Posts - 48%
heezulia
இந்தியமா? திராவிடமா?  Poll_c10இந்தியமா? திராவிடமா?  Poll_m10இந்தியமா? திராவிடமா?  Poll_c10 
297 Posts - 33%
Dr.S.Soundarapandian
இந்தியமா? திராவிடமா?  Poll_c10இந்தியமா? திராவிடமா?  Poll_m10இந்தியமா? திராவிடமா?  Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
இந்தியமா? திராவிடமா?  Poll_c10இந்தியமா? திராவிடமா?  Poll_m10இந்தியமா? திராவிடமா?  Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியமா? திராவிடமா?  Poll_c10இந்தியமா? திராவிடமா?  Poll_m10இந்தியமா? திராவிடமா?  Poll_c10 
29 Posts - 3%
prajai
இந்தியமா? திராவிடமா?  Poll_c10இந்தியமா? திராவிடமா?  Poll_m10இந்தியமா? திராவிடமா?  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இந்தியமா? திராவிடமா?  Poll_c10இந்தியமா? திராவிடமா?  Poll_m10இந்தியமா? திராவிடமா?  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இந்தியமா? திராவிடமா?  Poll_c10இந்தியமா? திராவிடமா?  Poll_m10இந்தியமா? திராவிடமா?  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
இந்தியமா? திராவிடமா?  Poll_c10இந்தியமா? திராவிடமா?  Poll_m10இந்தியமா? திராவிடமா?  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
இந்தியமா? திராவிடமா?  Poll_c10இந்தியமா? திராவிடமா?  Poll_m10இந்தியமா? திராவிடமா?  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியமா? திராவிடமா?


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat 5 Nov 2011 - 0:27

தமிழகத்தில் இரண்டு பொய்த் தேசியமாயைகள் கட்டியமைக்கப்பட்டுள்ளன. ஒன்று நாம் எல்லோரும் இந்தியர், நம்நாடு இந்தியா என்றும்,
இதற்கு மாறாக மற்றொன்று நாம் எல்லோரும் திராவிடர், நம்நாடு திராவிட நாடு என்பதாகும்.



உண்மையில் நாம் இந்தியரா? அல்லது திராவிடரா? இது புலியை நாய் என்றும் அதற்கு மாறாக பன்றி என்றும் வாதிடுவதற்கும் கீழானதாகும்.
முதலில் ஒரு தேசிய இனம் என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட நிலப் பரப்பில் ஒரு பொதுவான பண்பாடு,
மற்றும் பொருளாதார வாழ்வுடன் ஒரு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு கூடி வாழும் குமுகம் தேசிய இனம் என்று வரையறுக்கப்படுகிறது.
ஒரு தேசியம் ஒரு மொழியின் அடிப்படையிலேயே அமைகிறது.


இதில் எந்தப் பண்புகளும் இன்றி போலித் தேசியமும், (இந்தியா) போலித் தேசிய
இனக் (திராவிட இனம்) கோட்பாடும் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.
இதன் உள் நோக்கம் தான் என்ன?




இந்திய தேசியம் என்பது வடநாட்டு பிராமண, மார்வாடி, சிந்தி இனத்தவர்களின் சுரண்டலுக்காகவும், திராவிட இனக் கோட்பாடு என்பது தெலுங்கு,
கன்னட, மலையாளிகளின் சுரண்டலுக்காகவும், மண்பறிப்பிற்காகவும், கட்டியமைக்கப்பட்டுள்ளது.



இதில் சுரண்டலை விட மண்பறிப்பானது மிகக் கேடானது. இன்று இந்திய தேசியத்தை
விட திராவிட இனக் கோட்பாடு என்பது மிக மிகக் கேடு விளைவிப்பது ஆகும்.
தெலுங்கரும், மலையாளியும், கன்னடரும் நம்மைச் சுரண்டுவதோடு மட்டுமல்லாமல்
மண்பறிப்பு வேலையில் விரைவாக ஈடுபட்டு வருகின்றனர். இதன்
கேட்டை உணராத அல்லது உணர்ந்தும் தம் சொந்த நலனுக்காக, திராவிட கோட்பாட்டை
ஒரு சில தமிழ் தேசியத் தலைவர்கள் ஆதரிப்பது தமிழர்களுக்கு மிகப்பெரிய
அழிவைத்
தருவதாகும். இவ்விரண்டு அமைப்பிலும் தமிழர்கள் இல்லையா? என்றால்
இருக்கின்றார்கள். அவர்கள் தங்களின் நலனுக்காக பால் கொடுத்த தாயின்
மார்பையே அறுத்து விற்கும்
கருங்காலிகளாகவே இருக்கிறார்கள்.



இந்தியத் தேசியமும், திராவிடத் தேசியமும் தமிழனின் மண்ணைப் பறித்து, அவன்
குருதியை உறிஞ்சுகிறது. இதற்காக இல்லாத போலி ஆரிய திராவிடப் போரை
உண்டாக்கித்
தமிழரை இரண்டுபடுத்தியுள்ளது.



வங்கக் கடலில் சிங்கள நாய்ப் படையினரால் கொல்லப்படும் தமிழர்களையோ,
இலங்கையில் குடியுரிமை பறிக்கப்பட்டு, நாயிலும் கீழாக நடத்தப்படும்
தமிழர்களையோ,
மும்பாயில் சிவசேனையால் தாக்கப்பட்ட தமிழர்களையோ இந்திய தேசியம்
பாதுகாக்கவில்லை. கருநாடகத்திலும், கேரளாவிலும், ஆந்திரத்திலும் தமிழர்கள்
தாக்கப்பட்டும், அவர்கள்
உடமைகள் சூறையாடப்பட்டும், துரத்தியடிக்கப்பட்ட போதும் எந்தத் திராவிடரும்,
தமிழர்களை மதித்து அவர்களை பாதுகாக்கவில்லை. மாறாக அங்கெல்லாம் தமிழன்
பாண்டிக்காரன், கொங்கன் என்று இழிவு படுத்தப்பட்டும் சுரண்டப்பட்டும்
வருகிறான்.


இந்தியம் நம் புரத்தே இருந்து தாக்குகின்ற எதிரி என்றால் திராவிடம் நம் அகத்தே இருந்து நம்மை அழிக்கும் புற்று நோயாகும்.



இன்று இந்தியா என்பது மாயை என்று தமிழர்கள் உணர்ந்துள்ளனர். ஆனால்
திராவிடமாயை என்பதில்தான் (மக்கள் அல்ல) தலைவர்கள் தடுமாறுகின்றனர்.
இவர்கள் அறியாமையில் தடுமாறுகின்றனரா? அல்லது செஞ்சோற்றுக்கடனா? என்பது
அவர்களுக்கே வெளிச்சம்.



கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா? திராவிடத் தலைவர்களின் கயமைத்தனம்
தமிழரின் வரலாற்றில் மிகப்பெரிய வடுவுடன் நீண்டு கிடக்கிறது.
நீதிக்கட்சியினரின் ஆந்திராவிற்கு ஆதரவான கயமைத்தனம், ஈ.வே.ராவின்
தமிழுக்கும், தமிழருக்கும் எதிரான இரண்டகம் நிறைந்த துடுக்குத்தனமான
கீழ்த்தரமான செயல்கள், அண்ணாவின் ஏமாற்று, கருணாநிதியின் இரண்டகம்,
மா.கோ.ராவின் மலையாளப்பற்று, வை.கோ, கிருட்டிண சாமி,
இராசேந்திரன், இராமகிருட்டிணரின் தெலுங்குப்பற்று என்று திராவிட
இயக்கங்களின் இரண்டக வரலாறு இன்றளவும் நம்மைத் தொடர்ந்து வருகிறது.




ஈ.வே.ரா பார்ப்பான் எதிரி என்று சொல்லிக் கொண்டே இராசாசியுடன் கூடிக் குலாவினார். அவரின் ஆலோசனைப்படி நடந்தார்.



அண்ணா டி.வி.ஸ். அய்யங்காரின் நன்கொடையைப் பெற்று அவருக்குத் துணையாக இருந்தார்.



கருணாநிதியோ சாவி, குகன், ராம் போன்றவர்களுடன் தொழிலிலும், குடும்பத்திலும் நட்பு கொண்டுள்ளார்.



மா.கோ.ரா வடுக பிராமணப் பெண்ணையே தனது பிறங்கடையாக்கினார். புரட்சி
புழுதியோ சங்கரமடத்தில் ஆசி பெற்று வடநாட்டுப் பிராமணருக்கு பாதக்கழுவல்
நடத்துகிறார். திராவிட மடத்து பூசாரி வீரமணியோ செயலிலாதாவின்
காலைக்கழுவிக் குடிப்பதே தனது கடமை என்று அல்லும் பகலும் அம்மையாரின்
காலில்
தவம் கிடக்கிறார்.



இப்படித் திராவிடத் தலைவர்களும், அவர்களது அடிவருடிகளும் பிராமணருடன்
கூடிக் குலாவலாம், கேட்டால் அது ஆரிய திராவிடப் போர் உத்தியாம்!
என்னடா உங்கள் போர் உத்தி? ஆனால் தமிழர்கள், தமிழ் தேசியவாதிகள் தமிழ்ப்
பார்ப்பனர்களுடன் பேசினாலோ அல்லது பழகினாலோ அவர்கள் இரண்டர்களாம்!



தமிழனைப் பழித்தவன், தமிழ் மொழியைப் பழித்தவன், கன்னடரான பெரியார் தமிழருக்குத் தந்தையாம்!



தமிழனை சிங்களவனுக்கு பிடித்து கொடுத்தவன், தமிழரின் நிலத்தை
சிங்களவனுக்கு தாரைவார்த்த (கச்சத்தீவு) தெலுங்கரான கருணானிதி உலகத்
தமிழினத்தின் தலைவராம்!



தமிழரைச் சுரண்டி தமிழ்மண்ணில் மலையாளிகளை வளர்த்து விட்டவரான மா.கோ.ரா புரட்சித் தலைவராம்!



தமிழரின் போர்வாள் தெலுங்கன் வை.கோ.வாம்!



இந்த இழிவான நிலை உலகத்தில் எந்த இனத்திற்காவது ஏற்பட்டிருக்கிறதா?



பொய்யாமொழிப் புலவரான வள்ளுவனை தந்தது தமிழினம்!



விடுதலைப் பாவலன் பாரதியை தந்தது தமிழினம்!



மரணத்தைத் தழுவினாலும் தழுவுவேன், மாற்றான் மகவைத் தழுவ மாட்டேன் என்று மரணத்தை தழுவிய மாவீரன் குலசேகர பாண்டியனை தந்தது தமிழினம்!




உலகின் மூத்தக் குடியாம் தமிழ்க் குடி குறித்தும், உலகின் முதன் மொழியாம்
தமிழ் மொழிக்குறித்தும் உலகிற்கு உணர்த்திய பாவாணரைத் தந்தது தமிழினம்!



உலகின் தலைசிறந்த கரந்தடிப்படையை தலைமை தாங்கி நடாத்தும் பிரபாகரனைத் தந்தது தமிழினம்!



சிந்திப்போம் தமிழர்களே!



தமிழால் ஒன்றுபடுவோம்! தமிழுக்காக, தமிழருக்காக ஒன்றுபடுவோம்! தமிழனையே தலைவனாகவும், வழிகாட்டியாகவும் ஏற்று வீறு நடை போடுவோம்.



சாதியை அறுத்து சமயத்தை மறுத்து இனத்தால் ஒன்றுபடுவோம்.



ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் அவனது அகவ நலன் ஒளிந்து கிடக்கிறது இது மார்க்சின் கருதுகோள்.



ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் அவனது இனநலன் ஒளிந்து கிடக்கிறது இது நடைமுறைப் பாடம்!



இந்தியத்தையும், திராவிடத்தையும் வேரறுப்போம்!, புதிய தமிழ் தேசியத்தை மீளமைப்போம்!!



தமிழர் களம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக