புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஒரு கதை (04/11/11 -பானு ) புத்திசாலி தந்தை ...நீதிக்கதை  Poll_c10இன்று ஒரு கதை (04/11/11 -பானு ) புத்திசாலி தந்தை ...நீதிக்கதை  Poll_m10இன்று ஒரு கதை (04/11/11 -பானு ) புத்திசாலி தந்தை ...நீதிக்கதை  Poll_c10 
90 Posts - 72%
heezulia

18 Posts - 14%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஒரு கதை (04/11/11 -பானு ) புத்திசாலி தந்தை ...நீதிக்கதை  Poll_c10இன்று ஒரு கதை (04/11/11 -பானு ) புத்திசாலி தந்தை ...நீதிக்கதை  Poll_m10இன்று ஒரு கதை (04/11/11 -பானு ) புத்திசாலி தந்தை ...நீதிக்கதை  Poll_c10 
255 Posts - 75%

45 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
Balaurushya
இன்று ஒரு கதை (04/11/11 -பானு ) புத்திசாலி தந்தை ...நீதிக்கதை  Poll_c10இன்று ஒரு கதை (04/11/11 -பானு ) புத்திசாலி தந்தை ...நீதிக்கதை  Poll_m10இன்று ஒரு கதை (04/11/11 -பானு ) புத்திசாலி தந்தை ...நீதிக்கதை  Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஒரு கதை (04/11/11 -பானு ) புத்திசாலி தந்தை ...நீதிக்கதை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 04, 2011 2:47 pm

ஒரு கிராமத்தில் பெரும் செல்வந்தர் வாழ்ந்து வந்தார்.

செல்வந்தர் என்றால் பரம்பரை செல்வந்தரல்லர்; தம் கடின உழைப்பால் சிறுகச் சிறுக சேமித்து, அந்தக் கிராமத்திலேயே பெரும் நிலச்சுவான் ஆனவர்.

அவருக்கு ஒரே மகன்.

ஒரே பிள்ளை என்பதால் மிகவும் செல்லமாக வளர்ந்தவன். அளவுக்கு மிஞ்சி செல்லம் கொடுக்கப் பட்டதால், வளர்ந்து வாலிபனாகி, தறுதலையானான். படிப்பு ஏறவில்லை. எந்தவிதமான உடலுழைப்பும் இல்லாமல், சோம்பேறியாகிப் போனான். வெட்டியாய் ஊர் சுற்றுவதே அவனுடைய அன்றாட வேலை.

தந்தை முதுமையடைந்தார்.

தந்தை சிறுகச் சிறுகச் சேர்த்த சொத்துக்களையெல்லாம் மகன் விரைவாக அழிக்கத் தொடங்கினான்.

சொத்துகள் எல்லாம் விற்றுத் தீர்ந்தன.

எஞ்சியது குடியிருக்கும் வீடும் வீட்டுக்குப் பின்புறம் கிடந்த, பரந்த ஒரு நிலப் பரப்பு மட்டுமே.

தந்தை, மகனுக்கு எவ்வளவோ அறிவுரைகள் சொல்லிப் பார்த்தார். அவன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அந்தத் தந்தை நோய்வாய்ப் பட்டார்.

தனக்கு இறுதிவேளை நெருங்கி விட்டதை உணர்ந்தவர், மகனை அருகில் அழைத்தார்.

"மகனே, எனக்குக் கடைசி நேரம் ... நெருங்கிடுச்சுன்னு நெனக்கிறேன். ஒன்கிட்ட ... ஒன்கிட்ட ... ஒரு ... ஒரு ... ரகசியம் சொல்லனும்"

"சொல்லுங்கப்பா"

"நம் வீட்டுக்கு .... பின்புறமா ... பெரிய நெலம் ... பெரிய நெலம் ... சும்மா கிடக்குதில்லயா?"

"ஆமா, ஏன் அத வித்துட்டீங்களா?"

"இல்லப்பா ... இல்லே ... அங்க ஒரு ... அங்க ஒரு ... எடத்துலே ..."

"எடத்துலே? ... சொல்லுங்கப்பா"

"யாருக்கும் ... தெரியாம ... தெரியாம ... தெரியாம ... ஒரு ... ஒரு ... பொதயல ... பொதயல ... பொதயல"

"சீக்கிரம் சொல்லுங்கப்பா"

"பொ .. த .. ச் ..சி"

"எந்த எடத்துலப்பா? யப்பா, சீக்கிரம் சொல்லுங்கப்பா"

".........."

"யப்பா"

".........."

"யப்பா"

"......... "

இடத்தைச் சொல்லாமல் புதையல் செய்தியை மட்டும் சொல்லி விட்டுத் தந்தை உயிரை விட்டார்.

புதையல் ஆசையினால், தந்தை சொல்லிச் சென்ற அந்தப் பரந்த கொல்லைப் புறத்தைத் தோண்டத் தொடங்கினான்.

அகலத் தோண்டத் தொடங்கியவன், 'புதையல் இன்னும் கொஞ்சம் அடியில் இருக்குமோ?' என்ற ஆவலில் ஆழத் தோண்டினான்.

பாதி நிலத்தைப் பல நாட்களாகத் தோண்டியும் 'புதையல்' கிடைத்த பாடில்லை. 'கடைசிவரைத் தோண்டிப் பார்த்து விடுவது' என்ற வெறியோடு மீதி நிலத்தையும் தோண்டினான், தோண்டினான், தோண்டினான் தோண்டி முடித்தே விட்டான் . இறுதியில், புதையல் இல்லை என்றானது.

வெளியூர் சென்றிருந்த அவனுடைய விவசாயித் தாய்மாமன், பெரியவர் இறந்த செய்தியறிந்து துக்கம் விசாரிக்க வந்திருந்தார்.

கொல்லைப் பக்கம் சென்றவர், முழு நிலமும் தோண்டப் பட்டுக் கிடப்பதைப் பார்த்து விட்டு, மருமகனிடம் வினவினார்.

'புதையல்' செய்தியை அவன் சொல்ல, சற்று நேரம் சிந்தித்து விட்டு, "ஒன்னோட ஒழப்பத்தான் ஒங்கப்பா 'பொதயல்'னு சொல்லிருக்காரு . எவ்ளோ பெரிய நெலம் பாத்தியா? தரிசா கெடந்த இந்த நெலத்திலே இப்போ தென்னை வளக்கலாம்; காய்கறிச் செடிகள் பயிர் செய்யலாம். பெரிய அளவு வெவசாயம் செஞ்சி நெறைய பணம் சம்பாதிக்கலாம்" என்று யோசனை சொன்னதோடு, இரண்டு நாட்கள் அங்குத் தங்கியிருந்து தொடக்கமாகச் செய்ய வேண்டியவைகளுக்கு அவரே முன்னின்று வழி காட்டினார்.

சில மாதங்கள் கழித்து அடுத்தமுறை அவர் வந்தபோது, சோம்பேறித் தறுதலையாய்த் திரிந்த மருமான் சிறந்த உழைப்பாளியாக உயர்ந்து நின்றதைக் கண்டு, தம் மகளை அவனுக்குத் திருமணம் செய்வித்து மகிழ்ந்தார்!

நன்றி இஸ்லாம் கல்வி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 04, 2011 3:05 pm

நல்ல கதை பகிர்தமைக்கு நன்றிகள் பாட்டி சூப்பருங்க

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Nov 04, 2011 3:10 pm

கதை சூப்பர் அக்கா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 04, 2011 3:21 pm

நன்றி ஹிஷாலீ ,ரேவ் நன்றி நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Nov 04, 2011 3:50 pm

நல்ல கதை பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா நன்றி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 04, 2011 4:01 pm

பூஜிதா wrote:நல்ல கதை பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா நன்றி

நன்றி பூஜி ... நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக