ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் பாண்ட் உதவி வேண்டும்- பிஜிராமன்

+3
உமா
ரேவதி
பிஜிராமன்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தமிழ் பாண்ட் உதவி வேண்டும்- பிஜிராமன்  - Page 2 Empty தமிழ் பாண்ட் உதவி வேண்டும்- பிஜிராமன்

Post by பிஜிராமன் Fri Nov 04, 2011 2:51 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே

நான் நேற்று எனது ஓ‌எஸ் ஐ அன்இன்ஸ்டால் செய்தேன், என்னுடைய எம்‌எஸ் வோர்ட் இல் தமிழ் எழுத்துருக்கள் தெரியவில்லை கட்டம் கட்டமாக வருகிறது, ஒஎஸ் அன்இன்ஸ்டால் செய்வதற்கு முன்பு இந்த பிரச்சினை இல்லை, என்ன காரணம் என்று தெரிந்தவர்கள் கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்....நானும் கிடைத்தை அனைத்து தமிழ் எழுதுருக்களையும் இன்ஸ்டால் செய்து பார்த்து விட்டேன்.......தெரிந்தவர்கள் கூறுங்கள் உறவுகளே..!

நன்றிகள்.......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


தமிழ் பாண்ட் உதவி வேண்டும்- பிஜிராமன்  - Page 2 Empty Re: தமிழ் பாண்ட் உதவி வேண்டும்- பிஜிராமன்

Post by பிஜிராமன் Fri Nov 04, 2011 3:31 pm

kirikasan wrote:ஓ எஸ் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள். புரியவில்லையே!

உங்கள் சிஸ்டம் விண்டோ தானே. அப்படியென்றால் Control panel , regional and language setting ல் தமிழ் மொழி யும் add பண்ண வேண்டுமென நினக்கிறேன்

NHM Writer ஐ தரவிறக்கி இன்ஸ்டால் செய்தால் automatic காக அட் பண்ணிவிடும் சுலபம்.

http://software.nhm.in/products/writer


மிக்க நன்றிகள் கிரிகாசன்.....ரீஜனல் லாங்குவேஜ் ஆக்டிவேட் ஆகி விட்டது, இருந்தும் என்ன பிரச்சினை என்றால், முன்பெல்லாம் நான் எம்‌எஸ் வோர்ட் இல் தமிழ் டாக்குமென்ட் ஐ சேவ் செய்தால் அது தமிழ் எழுதிலேயே தெரியும் ஆனல் இப்பொழுது கட்டம் கட்டமாக தெரிகிறது இதற்கான தீர்வு வேண்டும், நான் விண்டோஸ் தான் உபயோகிக்கின்றேன்......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தமிழ் பாண்ட் உதவி வேண்டும்- பிஜிராமன்  - Page 2 Empty Re: தமிழ் பாண்ட் உதவி வேண்டும்- பிஜிராமன்

Post by பிஜிராமன் Fri Nov 04, 2011 3:33 pm

கே. பாலா wrote:latha font விண்டோஸ் . எம்.எஸ் . வோர்ட்ல் default ஆக இருக்கும் என்று நினைக்கிறேன் . NHM ரைட்டர் கூட லதா font தான். O.S. மறுபடி மாற்றுவதே தீர்வாக இருக்கும்


மிக்க நன்றிகள் ஸார்.....எதுவும் முடியவில்லை என்றால் ஒஎஸ் அல்லது ஆஃபிஸ் ஐ ரிஇன்ஸ்டால் செய்து பார்போம்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தமிழ் பாண்ட் உதவி வேண்டும்- பிஜிராமன்  - Page 2 Empty Re: தமிழ் பாண்ட் உதவி வேண்டும்- பிஜிராமன்

Post by சிவா Fri Nov 04, 2011 3:51 pm

http://www.eegarai.net/t20241-topic இந்த பதிவு உங்களுக்கு உதவுமா எனப் பாருங்கள்.


தமிழ் பாண்ட் உதவி வேண்டும்- பிஜிராமன்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் பாண்ட் உதவி வேண்டும்- பிஜிராமன்  - Page 2 Empty Re: தமிழ் பாண்ட் உதவி வேண்டும்- பிஜிராமன்

Post by பிஜிராமன் Fri Nov 04, 2011 4:08 pm

சிவா wrote:http://www.eegarai.net/t20241-topic இந்த பதிவு உங்களுக்கு உதவுமா எனப் பாருங்கள்.


அண்ணா மிகவும் பயனுள்ள பதிவு, மிக்க நன்றிகள்.........முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தமிழ் பாண்ட் உதவி வேண்டும்- பிஜிராமன்  - Page 2 Empty Re: தமிழ் பாண்ட் உதவி வேண்டும்- பிஜிராமன்

Post by பிஜிராமன் Fri Nov 04, 2011 4:27 pm

இப்பொழுது அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து விட்டன, அனைத்து இடங்களிலும் தமிழ் எழுத்துருக்கள் அழகாய் தெரிகின்றன

உதவிய
ரேவதி
உமா அக்கா
கிரிகாசன்
பாலா ஸார்
சிவா அண்ணா

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்........ :நல்வரவு: நன்றி ஜாலி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தமிழ் பாண்ட் உதவி வேண்டும்- பிஜிராமன்  - Page 2 Empty Re: தமிழ் பாண்ட் உதவி வேண்டும்- பிஜிராமன்

Post by சிவா Fri Nov 04, 2011 4:29 pm

மகிழ்ச்சி பிஜிராமன்.


தமிழ் பாண்ட் உதவி வேண்டும்- பிஜிராமன்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் பாண்ட் உதவி வேண்டும்- பிஜிராமன்  - Page 2 Empty Re: தமிழ் பாண்ட் உதவி வேண்டும்- பிஜிராமன்

Post by msmasfaq Fri Nov 04, 2011 5:49 pm

Control பேனல் → regional and language setting → languags → supplemental language சப்போர்ட் install fils for complex scipt and right to left லங்குயாக்ஸ் இதை டிக் செய்யவும்

அடுத்து details → advance extent support of advanced text serive ..... இதை டிக் செய்யவும்
வேறு மென்பொருள் இல்லாமல் தமிழை வரவைக்கலாம்


தமிழ் பாண்ட் உதவி வேண்டும்- பிஜிராமன்  - Page 2 Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
msmasfaq
msmasfaq
பண்பாளர்


பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009

http://www.puluthivayal.com

Back to top Go down

தமிழ் பாண்ட் உதவி வேண்டும்- பிஜிராமன்  - Page 2 Empty Re: தமிழ் பாண்ட் உதவி வேண்டும்- பிஜிராமன்

Post by kirikasan Fri Nov 04, 2011 5:57 pm

msmasfaq wrote:Control பேனல் → regional and language setting → languags → supplemental language சப்போர்ட் install fils for complex scipt and right to left லங்குயாக்ஸ் இதை டிக் செய்யவும்

அடுத்து details → advance extent support of advanced text serive ..... இதை டிக் செய்யவும்
வேறு மென்பொருள் இல்லாமல் தமிழை வரவைக்கலாம்

நன்றிகள்! நிச்சயம் இத் தகவல் உதவிசெய்யும்!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

தமிழ் பாண்ட் உதவி வேண்டும்- பிஜிராமன்  - Page 2 Empty Re: தமிழ் பாண்ட் உதவி வேண்டும்- பிஜிராமன்

Post by பிஜிராமன் Fri Nov 04, 2011 6:51 pm

msmasfaq wrote:Control பேனல் → regional and language setting → languags → supplemental language சப்போர்ட் install fils for complex scipt and right to left லங்குயாக்ஸ் இதை டிக் செய்யவும்

அடுத்து details → advance extent support of advanced text serive ..... இதை டிக் செய்யவும்
வேறு மென்பொருள் இல்லாமல் தமிழை வரவைக்கலாம்


மிக்க நன்றிகள் மாஸ் தமிழ் பாண்ட் உதவி வேண்டும்- பிஜிராமன்  - Page 2 1194657695 புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தமிழ் பாண்ட் உதவி வேண்டும்- பிஜிராமன்  - Page 2 Empty Re: தமிழ் பாண்ட் உதவி வேண்டும்- பிஜிராமன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum