புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது Poll_c10 
85 Posts - 79%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 04, 2011 1:17 pm

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிகாரம்

பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் மத்திய அரசு கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஒப்படைத்தது. அப்போதிருந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

இருப்பினும், அதிகமான பண வீக்கம் காரணமாக, எண்ணெய் நிறுவனங்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்தாமல், மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் ஒப்புதலை பெற்ற பிறகே, விலையை உயர்த்தி வருகின்றன.

மீண்டும் விலை உயர்வு

கடைசியாக, கடந்த செப்டம்பர் 16-ந் தேதி, பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. அப்போது, லிட்டருக்கு 3 ரூபாய் 14 காசுகள் விலை உயர்த்தப்பட்டது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூ.48 ஆக வீழ்ச்சி அடைந்ததால், அப்போது பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், 2 மாதங்கள் கூட ஆகாத நிலையில், நேற்று மீண்டும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. லிட்டருக்கு ஒரு ரூபாய் 80 காசுகள் உயர்த்தப்பட்டது. நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தது.

காரணம் என்ன?

நேற்று அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூ.49.15 ஆக வீழ்ச்சி அடைந்தது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரித்து இருப்பதால், அதை ஈடுகட்ட பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தினதந்தி

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 04, 2011 1:19 pm

பெட்ரோல் விலை உயர்வுக்கு பா.ஜனதா, இடதுசாரி கட்சிகள் கண்டனம்

பெட்ரோல் விலை உயர்வுக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறுகையில், `பெட்ரோல் விலை உயர்வு, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மற்றொரு நள்ளிரவு வஞ்சகம். பொருளாதாரவாதியான பிரதமர், நாட்டையே வெட்கப்பட வைத்து விட்டார். அரசின் ஆணவத்தை நசுக்க இதுவே உரிய நேரம்' என்றார்.

மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நிலோத்பல் பாசு, இந்திய கம்ïனிஸ்டு கட்சி செயலாளர் டி.ராஜா ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விலை உயர்வை வாபஸ் பெறுமாறு கோரியுள்ள அவர்கள், விலை உயர்வை எதிர்த்து, நாட்டின் மூலை முடுக்கெல்லாம் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 04, 2011 1:20 pm

முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை எவ்வளவு?

இந்தியா முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 உயர்ந்தது. சென்னை உள்பட 4 பெருநகரங்களில் பெட்ரோல் விலை எவ்வளவு என்ற விவரம் கீழே தரப்பட்டு உள்ளது. அதில் பழைய விலையும், புதிய விலையால் எவ்வளவு விலை உயர்ந்துள்ளது என்ற விவரமும் வருமாறு:-

நகரம் பழைய விலை புதிய விலை விலை உயர்வு

டெல்லி ரூ.66.84 ரூ.68.64 ரூ.1.80

கொல்கத்தா ரூ.71.28 ரூ.73.15 ரூ.1.87

மும்பை ரூ.71.92 ரூ.73.81 ரூ.1.89

சென்னை ரூ.70.82 ரூ.72.73 ரூ.1.91

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Nov 04, 2011 1:26 pm

பெட்ரோல் பற்றிய முழு தகவலுக்கு நன்றி தல..! சூப்பருங்க
எங்கே போகும் இந்த பாதை..! ஒன்னும் புரியல

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Nov 04, 2011 1:42 pm

கோபம் இன்னும் 100/- தொட எந்தனை நாள் இருக்கு தலைவா!!!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக