ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஷீசு - காதல் மன்னன்

4 posters

Go down

ஷீசு - காதல் மன்னன்  Empty ஷீசு - காதல் மன்னன்

Post by ஹிஷாலீ Fri Nov 04, 2011 10:35 am


ஆறில் அரசனாய்
மூடி சூடி பின்னாறு
கூட்டலில் முடியும்
ஒன்றில்

தன்னாற்றல் தலைவியை
கை பிடித்து
பொன்னான பதவியையும்

தன்
கண்ணான கண்மணிக்காக
கை கழுவிய காதல்
மன்னனே

உன் உடல் பதப்படுத்த
முடிதுறந்த மன்னரே
இன்றும்

எண்ணற்ற
காதலர்கள் தஞ்சம்
உன் சீன கல்லறையில்
எத்தேச காதலர்களும்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஷீசு - காதல் மன்னன்  Empty Re: ஷீசு - காதல் மன்னன்

Post by ரேவதி Fri Nov 04, 2011 10:40 am

எனக்கு இவரை பற்றி கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா ஷாலி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஷீசு - காதல் மன்னன்  Empty Re: ஷீசு - காதல் மன்னன்

Post by பாலாஜி Fri Nov 04, 2011 10:43 am

யாரை பற்றிய கவிதை இது ... ? ஒரே குழப்பமா இருக்கு ... அதிர்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஷீசு - காதல் மன்னன்  Empty Re: ஷீசு - காதல் மன்னன்

Post by ஹிஷாலீ Fri Nov 04, 2011 10:46 am

ரேவதி wrote:எனக்கு இவரை பற்றி கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா ஷாலி

விரிவான விவரம் தெரியாது. தெரிந்ததை சொல்கிறேன். ஷீசு தன் 6 வயதில் அரசனாய் முடி சூட்டப்பட்டார். பின் தன் 17 வயதில் தனக்காக ஒரு பெண்ணை தேடி
திருமணம் செய்தார் இதற்க்கு அவர் ஆட்சி பொறுப்பு தடை விதித்ததால் காதலை பெரிதாக எண்ணி அரச பதவியை விட்டு விட்டார். அதனால் தான் சீனாவில் இன்னும்
காதலர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள் அங்கே அவரின் உடல் பதப்படுத்தப்பட்டுள்ளதாம்.

இவளவு தான் தெரியும் இவர் படம் தேடினேன் கிடைக்கவில்லை ரேவதி.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஷீசு - காதல் மன்னன்  Empty Re: ஷீசு - காதல் மன்னன்

Post by ஹிஷாலீ Fri Nov 04, 2011 10:46 am

வை.பாலாஜி wrote:யாரை பற்றிய கவிதை இது ... ? ஒரே குழப்பமா இருக்கு ... அதிர்ச்சி

அதன் விவரம் கூறிவிட்டேன் சார்.பாருங்கள் .
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஷீசு - காதல் மன்னன்  Empty Re: ஷீசு - காதல் மன்னன்

Post by ரேவதி Fri Nov 04, 2011 10:50 am

ஷீசு - காதல் மன்னன்  224747944 ஷீசு - காதல் மன்னன்  224747944
அறிய தந்தமைக்கு நன்றி ஷாலி அவரை பற்றி மேலும் தகவல் தெரிந்தால் இங்கே கொடுக்கிறேன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஷீசு - காதல் மன்னன்  Empty Re: ஷீசு - காதல் மன்னன்

Post by பாலாஜி Fri Nov 04, 2011 10:55 am

ஹிஷாலீ wrote:
வை.பாலாஜி wrote:யாரை பற்றிய கவிதை இது ... ? ஒரே குழப்பமா இருக்கு ... அதிர்ச்சி

அதன் விவரம் கூறிவிட்டேன் சார்.பாருங்கள் .

ஓகே மேடம் ... ஓகே!!!! ஓகே!!!!


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஷீசு - காதல் மன்னன்  Empty Re: ஷீசு - காதல் மன்னன்

Post by ஹிஷாலீ Fri Nov 04, 2011 11:02 am

வை.பாலாஜி wrote:
ஹிஷாலீ wrote:
வை.பாலாஜி wrote:யாரை பற்றிய கவிதை இது ... ? ஒரே குழப்பமா இருக்கு ... அதிர்ச்சி

அதன் விவரம் கூறிவிட்டேன் சார்.பாருங்கள் .

ஓகே மேடம் ... ஓகே!!!! ஓகே!!!!

ஓகே சார்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஷீசு - காதல் மன்னன்  Empty Re: ஷீசு - காதல் மன்னன்

Post by அருண் Fri Nov 04, 2011 11:22 am

6 வயதில் அரசனாய் முடி சூட்டப்பட்டார். பின் தன் 17 வயதில் தனக்காக ஒரு பெண்ணை தேடி
திருமணம் செய்தார்

அப்ப இவரு பெரிய காதல் மன்னனாக தான் இருப்பார்..!
பகிர்விற்கு நன்றி ஹிசாலி..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஷீசு - காதல் மன்னன்  Empty Re: ஷீசு - காதல் மன்னன்

Post by ஹிஷாலீ Fri Nov 04, 2011 11:28 am

அன்று காதல் புனிதமாக இருந்தது ஆனால் இன்று ....................

நன்றி அருண்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஷீசு - காதல் மன்னன்  Empty Re: ஷீசு - காதல் மன்னன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum