புதிய பதிவுகள்
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50
by ayyasamy ram Today at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
PDF மின்னூல்கள் அழகிய வடிவத்தில் உருவாக்க...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அழகான் Pdf மின்னுல் செய்வோமா?
இது ஏற்கனவே PDF முறையில் இருக்கும் மின்னூல்களை சுவாரஸ்யமற்ற
பின்னணியைத் தவிர்த்து அழகாக்கி எப்படி மகிழ்வோடு வாசிப்து என்பதைக்கூறும் பகுதி.
உதாரணத்துக்கு பொன்னியின் செலவன் கல்கி அவர்களின் மின்னூல் வடிவத்தை எடுத்துக்கொள்வோம்.
Mobipocket reader ஐ இங்கிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
http://www.mobipocket.com/en/DownloadSoft/DownloadReaderDesktop.asp
அல்லது
http://www.mobipocket.com/en/downloadsoft/productdetailsreader.asp
பின்னர் இங்குள்ள File ஐ தரவிறக்கிக் கொள்ளுங்கள். இது பொன்னியின் செல்வன் மாற்றப்பட்ட
Mobipocket reader க்குரிய prc என்னும்வடிவத்தில் உள்ளது
தரவிறக்க இங்கே
இந்தப்புத்தக File ஐ MB readerக்குள் எடுத்து வைக்கவும்
அல்லது Add menu மூலம் உள்ளிடவும்
புத்தகம் புரியாதமொழியில் திறந்தால் `மேலே A என்ற குறிப்பிட்ட இடத்தில் அல்லது
மேலே menu வில் Tools / Setting/reading ல் ஏதாவது font ஐ தெரிவுசெய்துகொள்ளுங்கள்.நீங்கள் unicode tamilfont வைத்திருப்பீர்களானால்
இதை மாற்றிக்கொள்வதன்மூலம் வேறு Design களில் எழுத்துருவைப்பெறலாம். இங்க்கு விரும்பிய நிறத்துக்கு மின்னூலை மாற்றிப்பாருங்கள்
இந்த மின்னூல் எப்படி உருவாக்குவாது என்று நாளை பார்ப்போம்
முழுவதும் எழுத இருந்தேன் தவிர்க்க மு/காரணத்தால் நாளை தொடரும்
தரவிறக்கம் செய்து பயன்படுத்திப் பார்த்தேன் அண்ணா, மிகவும் அருமையாக உள்ளது. எழுத்துக்களை எளிதாக copy செய்யவும் முடிகிறது.
நான் sooriyan.ttf (http://eegarai.com/js/Sooriyan.ttf) பயன்படுத்தினேன். எழுத்துக்கள் படிக்க அழகாக உள்ளது. நன்றி அண்ணா!
இந்த வகை மின்னூல்களை உருவாக்கும் விதத்தையும் கூறுங்கள். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்!
நான் sooriyan.ttf (http://eegarai.com/js/Sooriyan.ttf) பயன்படுத்தினேன். எழுத்துக்கள் படிக்க அழகாக உள்ளது. நன்றி அண்ணா!
இந்த வகை மின்னூல்களை உருவாக்கும் விதத்தையும் கூறுங்கள். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நீங்கள் இங்கு பயன்படுத்தியுள்ள எழுத்துரு என்னவென்று கூறுங்கள் அண்ணா! எழுத்து அழகாக உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இங்கே OT Font 4 வதில் அந்த கமல் எழுத்து உள்ளது
இங்கே
அல்லது அழகி பக்கத்திலும் பெறலாம்
இன்னும் சிறிது நேரத்த்தில் தயாரித்ததும் விபரம் தருகிறேன். இதன்பின்னர் eReader என்னும் ரீடர் மூலம் செய்வதும் தர இருக்கிறேன். அது இதை விட அழகானது என்று எண்ணுகிறேன். விரைவில தருவேன்
இங்கே
அல்லது அழகி பக்கத்திலும் பெறலாம்
இன்னும் சிறிது நேரத்த்தில் தயாரித்ததும் விபரம் தருகிறேன். இதன்பின்னர் eReader என்னும் ரீடர் மூலம் செய்வதும் தர இருக்கிறேன். அது இதை விட அழகானது என்று எண்ணுகிறேன். விரைவில தருவேன்
நன்றி அண்ணா, தரவிறக்கம் செய்து கொண்டேன்! இணையத் தளங்களில் தமிழ் எழுத்துக்கள் மிக அழகாகக் காட்சியளிக்கிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அருமையான முயற்சி அண்ணா! முழுவதும் எங்களுக்கு அறிய தாருங்கள்..!
சரி தொடர்ந்து பார்ப்போம்..
Mobipocket reader க்குரிய prc வகையான மின்புத்தகங்கள் செய்வது மிக சுலபம். இதற்கு Mobipocket creater இங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளுங்கள்
http://www.mobipocket.com/en/downloadsoft/productdetailscreator.asp
அதை நிறுவித் திறந்ததும் மேல்காணுவது போன்று (படம்) இருக்கும். இப்போது நீங்கள் Import from Extisting File ல் காணப்ப்டும் நான்குவிதமான documents/ file களிலிருந்து இவ்வகையான மின்நூல் செய்துகொள்ளலாம்
அவை HTML Document, MS Word, Text Document மற்றும் PDF File ஆகியன.
முதலில் நான் எடுத்துக்கொண்டது PDF ஆவணங்கள்.
PDF ல் செய்யுன்போது Text document இலிருந்து உருவக்கப்பட்ட PDF File
களையே மாற்றமுடியும். Scan செய்து படமாக்கிய பக்கங்களைவைத்து உருவாக்கிய PDF மின்னூல்களை இங்கு மாற்றமுடிந்தாலும் அவை படங்கள்ளாகவே இங்கேயும் காணப்படும் என்பதால் எதிர்பார்க்கும் பிரயோசனம் கிடைக்காது
சரி, உதாரணத்துக்கு இங்கிருந்து பெற்றுக்கொள்ளும் மின்நூல்களைப் பார்ப்போம் . இவை PDF ஆக உள்ளன
http://www.eegarai.net/t73635-topic#665458
இவற்றில் பொன்னியின் செல்வன் 1495 பக்கங்களை உடையன. கவலையில்லை. மவுசால் PDF File ஐ அழுத்தி உள்ளே சென்று Chose a File என்ற இடத்தில் PDF மின்நூல் இருக்கும் இடத்தை சரியாக கொடுத்தபின் கீழே Import ஐக் கிளிக் செய்து வருவதில் build ஐக் கிளிக் செய்து கொண்டீர்களானால் புத்தகம் மாற்றப்பட்டுவிடும். (மற்றைய setting களை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்)
அங்கு preview it with mobipocket reader முன்னால் தெரிவுசெய்யும் குறியை இட்டால் Mobipocket reader ல் மின்னூல் திறக்கப்படும்
ஆனால் மேற்கூறிய pdf மின்னூல்கள் TSCI Font கொண்டு உருவாக்கபட்டிருப்பதால் இத்தகைய Font ஒன்று தேவை. unicode எழுத்துருக்கள் பயன்படாது. எனவே முன்னர் கூறீயதுபோல் Font TSC எழுத்துருக்களில் ஒன்றைத் தெரிவு செய்துகொள்ளவும்
யுனிகோட் எழுத்துமுறை கொண்டு செய்வதாக இருந்தால் முதலில் அந்த் எழுத்தினால் ஆக்கப்பட்ட Pdf மின்னூல்கள் மாற்றுவதில் ஆரம்பமுயற்சி இதுவரை சரிவரவில்லை இப்போதைக்கு ஒருவழி Text File லாகவோ Word doc ஆக இருப்பதை உள்ளிட்டு செய்துகொள்ளலாம். (தரவிறக்க மாதிரி prc File செய்தேன்)
அதற்கு
http://www.projectmadurai.org/pmworks.html
இப்பகக்த்திலிருக்கும் யுனிகோட் வகையறாவில் உள்ள மின்னூல்களை திறந்து அதை Html File ஆக சேமித்துவிட்டு ( web site ல் menu / save Page as ஐ தெரிவு செய்து web page (html only) ) மாற்றலாம்.
அல்லது அந்த மின்னூலில் உள்ள கதையின் உள்ளடக்கத்தை தெரிவுசெய்து (select all menu வில் அல்லது Alt + a மூலமாக) அதை copy பண்ணி பின் ஒரு Notepad லையோ வேறு Text Writer களிலோ paste அந்த ஆவனத்தைக் கொண்டும் prc மின்னூல்கள் செய்து கொள்ளலாம்
ஆனால் import இலும் build இலும் encoding ல் unicode என்பதற்கு மாற்ற மறக்க வேண்டாம்.
Tsci (திஸ்கி) Fonts களைப் பெற்றுக்கொள்ள
http://auw.sarma.co.in/DownloadFonts.html
http://www.tamil.net/tscii/tools.html
http://sourceforge.net/projects/tamillinux/files/tamil_opentype_fonts/1.0/
(இன்னும் தொடரும்)
- அனந்தம் ஜீவ்னிபண்பாளர்
- பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011
பயனுள்ள பதிவு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2