ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் சக்தி வாய்ந்த 70 நபர்கள் பட்டியலில் பாரத பிரதமர் மற்றும் சோனியா காந்தி பெயர்கள் வெளியீடு

Go down

உலகின் சக்தி வாய்ந்த 70 நபர்கள் பட்டியலில் பாரத பிரதமர் மற்றும் சோனியா காந்தி பெயர்கள் வெளியீடு Empty உலகின் சக்தி வாய்ந்த 70 நபர்கள் பட்டியலில் பாரத பிரதமர் மற்றும் சோனியா காந்தி பெயர்கள் வெளியீடு

Post by இளமாறன் Fri Nov 04, 2011 2:22 am

உலகின் சக்தி வாய்ந்த 70 நபர்கள் பட்டியலில் பாரத பிரதமர் மற்றும் சோனியா காந்தி பெயர்கள் வெளியீடு
[ வியாழக்கிழமை, 03 நவம்பர் 2011, 01:28.39 PM GMT +05:30 ]
2011 ஆம் ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியலை வணிக பத்திரிகையான ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் பல இந்திய பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார். ரஷ்ய பிரதமர் விளாதிமிர் புதின் இரண்டாம் இடத்திலும், சீன அதிபர் ஹூ ஜின்டாவ் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

ஐந்தாவது இடத்தில் மைக்ரோ சாப்ட் தலைவர் பில் கேட்ஸ் இடம்பிடித்திருக்கிறார். சவூதி அரேபியா மன்னர் அப்துல்லா ஆறாவது இடத்திலும், போப் 16 ஆம் பெனடிக்ட் ஏழாவது இடத்திலும் உள்ளனர்.

இந்தியாவை சேர்ந்தவர்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 11வது இடத்திலும், பிரதமர் மன்மோகன் சிங் 19வது இடத்திலும், ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி 35வது இடத்திலும், ஸ்டீல் அதிபர் லஷ்மி மிட்டல் 47வது இடத்திலும் உள்ளனர்.

newindianews


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உலகின் சக்தி வாய்ந்த 70 நபர்கள் பட்டியலில் பாரத பிரதமர் மற்றும் சோனியா காந்தி பெயர்கள் வெளியீடு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகின் சக்தி வாய்ந்த ராணுவ பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம்
» உலகின் சக்தி வாய்ந்த முதல்நூறு மனிதர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. சோனியா 12வது இடம் மன்மோகன் சிங் 19வது இடம்
» உலகில் சக்தி வாய்ந்த 7-வது பெண்மணி சோனியா
» உலகின் சக்தி வாய்ந்த 6 இந்தியப் பெண்கள்!
» உலகின் சக்தி வாய்ந்த இந்தியப் பெண்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum