ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:45 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜராஜ சோழன் சதயவிழா தொடக்கம்

Go down

ராஜராஜ சோழன் சதயவிழா தொடக்கம் Empty ராஜராஜ சோழன் சதயவிழா தொடக்கம்

Post by இளமாறன் Thu Nov 03, 2011 11:16 pm

Print | E-mail
வியாழக்கிழமை, 3, நவம்பர் 2011 (22:47 IST)



ராஜராஜ சோழன் சதயவிழா தொடக்கம்

மாமன்னன் ராஜராஜ சோழன் 1,026ம் ஆண்டு சதய விழா நாளை தொடங்குகிறது. இதை யொட்டி இசைசங்கமம், கருத்தரங்கம், கவியரங்கம், பாட்டு மன் றம், பட்டிமன்றம் பல்வேறு நிகழ்ச்சிகள் 2 நாட் கள் நடக்கிறது.

இது குறித்து சதய விழாக்குழு தலைவர் தங்கமுத்து, அரண் மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, விழா ஒருங்கிணைப் பாளர் ராஜப்பா ஆகியோர் செய்தியாளர்களிடம்,

’’மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,026ம் ஆண்டு சதய விழா தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. முதல் நிகழ்ச்சியாக மாமன்னரின் மாட் சிகள் என்ற தலைப்பில் முனைவர் ராமச்சந்திரன் தலைமையில் கருத்தரங் கம் நடைபெறுகிறது.

மாலை 3 மணிக்கு ராஜாராம், செந்தில்குமார் குழுவினரின் மங்கள இசையும், 5.30 மணிக்கு தஞ்சை துரை.செந்தில்குமார் தலைமையில் 25 நாதஸ்வரம், 25 தவில் இசைக்கலைஞர்களின் இசைச்சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும்.


மாலை 6 மணிக்கு காலத்தின் கொடை ராஜராஜன் என்ற தலைப் பில் புலவர் ஆதி.நெடுஞ்செழியன் தலைமையில் கவியரங்கம் நடைபெறும். 7.15க்கு மக்கள் மனதில் பக்திப் பரவசத்தைத் தூண்டுவதில் விஞ்சி நிற் பது தனிபக்திப் பாடல்களா? திரை பக்திப் பாடல்களா? என்ற தலைப் பில் வாசுகி மனோகரன் தலை மையில் பக்தி இன்னிசை ப்பாட்டு மன்றமும் நடை பெறும். இரவு 8 மணிக்கு சிதம்பரம்& தஞ்சை நாட் டிய கலாலயா வழங்கும் பண்பும் பரதமும் என்ற திருமுறையில் நடன நிகழ்ச்சியும், இரவு 10.30க்கு சலங்கை ஒலி தப்பாட்டமும் நடைபெறும்.


5ம் தேதி நடைபெறும் 2ம் நாள் விழாவில், காலை 6 மணிக்கு மங்கள இசை.


7 மணிக்கு மாமன்னர் ராஜராஜ சோழன் சிலை க்கு மாலை அணிவித்தல் நிகழ்ச்சியும், 8.45 மணிக்கு பெரியகோயிலில் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் 34வது ஆண்டாக பேராபிஷேகமும் நடைபெறும்.


மாலை 4 மணிக்கு தேவார இசையரங்கம், 6 மணிக்கு மாமன்னன் ராஜராஜசோழரின் நிலைத்த புகழுக்கு பெரிதும் கார ணம் களப்பணிகளா? கலைப்பணிகளா? என்ற தலைப்பில் முனைவர் ஞானசம்பந்தன் தலை மையில் பட்டிமன்றம். இரவு 8.30க்கு நிறைவு விழா நடைபெறும்’’என்று தெரிவித்தனர்.
நக்கீரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ராஜராஜ சோழன் சதயவிழா தொடக்கம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum