புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 I_vote_lcapகணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 I_voting_barகணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 I_vote_rcap 
30 Posts - 83%
heezulia
கணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 I_vote_lcapகணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 I_voting_barகணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
கணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 I_vote_lcapகணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 I_voting_barகணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
கணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 I_vote_lcapகணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 I_voting_barகணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
கணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 I_vote_lcapகணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 I_voting_barகணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவருக்கு பயப்படலாமா .........?


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 03, 2011 5:14 pm

First topic message reminder :

கணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 Story001.bk4pkzqn05l6888w8skswow00.a5fuq7lrqzjq4gw8okk0w0koo.th

என் கணவரை நினைச்சாலே பயமாக இருக்கிறது…’ என்று சில பெண்கள் சொல்வார்கள். பயம் என்பது திருடனுக்கு போலீஸ் மீது ஏற்படலாம். கணவன்_மனைவி உறவென்பது போலீஸ் திருடன் போன்றதல்ல.

கணவன் மீது மரியாதை இருக்க வேண்டும். அதையும் மீறி இருவருக்கும்ளும் இருக்க வேண்டியது நட்பு.

நட்பு மீது வாழ்க்கை நடத்தும் ஜோடிகள் அதிக மகிழ்ச்சியாக இருப்பார்கள். பிரச்சினைகளை தைரியமாக சமாளிப்பார்கள். இவர்கள் `இல்லற’ வாழ்க்கையும் ரொம்ப ஜாலியாக இருக்குமாம்.

சில குடும்பங்களில் கணவன்_மனைவி உறவு வாத்தியார் மாணவி என்ற நிலையில் அமைந்து விடுகிறது. சமையலில் பெயர் வாங்க வேண்டும். நடை, உடை, பாவனையில் அவர் பாராட்ட வேண்டும். விழுந்து விழுந்து உபசரித்து `சபாஷ்’ வாங்க வேண்டும் என்ற ரீதியில் அத்தகைய மனைவிகள் நடந்து கொள்கிறார்கள். இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளும் வாழ்க்கை சிறக்க உதவுவதில்லை. கடுமையாக மனைவி உழைத்தும், கணவருக்காக தன்னை மாற்றிக் கொண்டும் அதற்குரிய பிரதிபலனை கணவன் வழங்காதபோது அவள் மனதொடிந்து எதிர்மறையாக நடக்கத் தொடங்கி விடுவாள்.

உங்க வீட்டில் நீங்க எப்படி? பயப்படவோ, எப்போதும் பாராட்டுக்காக உழைக்கவோ செய்யாதீர்கள். அன்பை, நட்பை வெளிப்படுத்துங்கள் அது போதும்… ஆயிரம் விதத்தில் உங்களுக்கும் பிரிக்க முடியாத இறுக்கத்தை ஏற்படுத்தி விடும்.

நன்றி தினசரி




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 03, 2011 6:37 pm

கணவருக்கு எதுக்கு பயபடணும்? அவர் என்ன பேயா, பிசாசா?
அவரும் மனிதர் தானே. உள்ளத்தில் அன்பு இருந்தால் யாரும் யாரை கண்டும் பயப்பட வேண்டாம்



கணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 Uகணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 Dகணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 Aகணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 Yகணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 Aகணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 Sகணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 Uகணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 Dகணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 Hகணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 A
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 03, 2011 7:31 pm

கணவன் மனைவி ஐ லவ் யூ ஐ லவ் யூ என்ற உறவுக்கு அப்பால் நட்புடன் அன்பு மலர் அன்பு மலர் இருவருமே பழகினால்,யாரும் யாருக்கும் பயப்பட வேண்டாம். திருமணத்தில் இணைவது பயப்படுவதற்கு இல்லை.
ரமணியன்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Nov 03, 2011 10:45 pm

T.N.Balasubramanian wrote:கணவன் மனைவி ஐ லவ் யூ ஐ லவ் யூ என்ற உறவுக்கு அப்பால் நட்புடன் அன்பு மலர் அன்பு மலர் இருவருமே பழகினால்,யாரும் யாருக்கும் பயப்பட வேண்டாம். திருமணத்தில் இணைவது பயப்படுவதற்கு இல்லை.
ரமணியன்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி இரட்டை மாட்டு வண்டி போல சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Nov 03, 2011 10:51 pm

செந்தில் wrote:இது 2011 ப்பா.கணவனுக்கு பயப்பட்ட கலாச்சாரம் எல்லாம் 1980 லேயே முடிஞ்சு போச்சு. என்ன கொடுமை சார் இது
யார் இந்த நியூ எண்ட்ரி?

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Nov 03, 2011 10:52 pm

பயமா!!!!!!! அப்படியெல்லாம் நடிக்க முடியாது. ஜாலி



கணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 Aகணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 Aகணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 Tகணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 Hகணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 Iகணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 Rகணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 Aகணவருக்கு பயப்படலாமா .........? - Page 2 Empty
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Nov 04, 2011 3:32 am

பெண்கள் கணவனுக்கு பயப்படுவதும் பயப்படாமலிருப்பதும் பெண்களின் கையில் இல்லை, அவர்களின் கணவான்மார்களின் கைகளில் இருக்கிறது. அதைவிடுத்து பெண்கள் பயப்படுவதா? வேண்டாமா? என்று கேட்பது கணவனுக்கு பயப்படுவது போல் நடிப்பதா? வேண்டாமா? என்பதுதான்.

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Nov 04, 2011 3:37 am

கணவான்மார்களே மிக மிக கவனமாயிருங்கள். ஏமாந்துவிடப்போகிறீர்கள் ********

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக