ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....?

+17
ரா.ரா3275
இளமாறன்
அருண்
slaveofallah
சிவா
அ.இராஜ்திலக்
கே. பாலா
ரேவதி
பூஜிதா
ayyamperumal
dsudhanandan
poongulazhi
உதயசுதா
ராஜா
உமா
kitcha
ஜாஹீதாபானு
21 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 Empty ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....?

Post by ஜாஹீதாபானு Thu Nov 03, 2011 4:07 pm

First topic message reminder :

ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 Crying-girl

உன் நிஜத்திடம் சொல்ல முடியாததை ....?
உன் நிழலிடம் சொல்லுகிறேன் ....!
சில நேரம் மகிழ்வுடன்
பல நேரம் அழுகையுடன்
நிஜம் சொல்லாத ஆறுதலை
நிழல் சொல்லுமா ...?
சொல்லி முடித்து ..
இறுதியில் மிஞ்சுவது
ஆறுதல் அல்ல ...ஆதங்கம்....?


ஏதாவது குறையிருந்தா தனியா திட்டுங்க .... சோகம் அழுகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 Empty Re: ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....?

Post by சிவா Fri Nov 04, 2011 4:37 pm

நிஜம் சொல்லாத ஆறுதலை நிழல் சொல்லாது, ஆனால் தற்காலிகமாக மன இறுக்கத்திலிருந்து விடுபடமுடியும். எனவே நிழலிடம் உங்கள் நட்பைத் தொடருங்கள். சிரி


ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 Empty Re: ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....?

Post by ஜாஹீதாபானு Fri Nov 04, 2011 4:40 pm

சிவா wrote:நிஜம் சொல்லாத ஆறுதலை நிழல் சொல்லாது, ஆனால் தற்காலிகமாக மன இறுக்கத்திலிருந்து விடுபடமுடியும். எனவே நிழலிடம் உங்கள் நட்பைத் தொடருங்கள். சிரி

அதை தான் செய்கிறேன் நன்றி அண்ணா நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 Empty Re: ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....?

Post by slaveofallah Fri Nov 04, 2011 4:52 pm

எழுதிய கவிதை அருமை,

அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே.

பூமியில் செருக்காக நடக்காதீர்கள் ; ஏனெனில் ,உம்மால் பூமியை பிளந்துவிட முடியாது;மலையளவுக்கு உயர்ந்து விடவும் முடியாது .

மேற்சொன்னே உறுதி கவிதையைவிட அருமை...

மேலும் கவியை தொடரவும்...

ஓர் இறை கொள்கையை புரியவைக்க...
slaveofallah
slaveofallah
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 04/11/2011

Back to top Go down

ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 Empty Re: ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....?

Post by ஜாஹீதாபானு Fri Nov 04, 2011 4:55 pm

[quote="slaveofallah"]எழுதிய கவிதை அருமை,

அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே.

பூமியில் செருக்காக நடக்காதீர்கள் ; ஏனெனில் ,உம்மால் பூமியை பிளந்துவிட முடியாது;மலையளவுக்கு உயர்ந்து விடவும் முடியாது .
குஓட்டே
நன்றி உங்களை அறிமுகம் பகுதியில் அறிமுகம் பண்ணிக் கொள்ளுங்க ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 1194657695 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 1194657695 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 1194657695


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 Empty Re: ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....?

Post by ayyamperumal Sat Nov 05, 2011 2:21 pm

ஜாஹீதாபானு wrote:
முழுமை என்கிற நிலை வந்துவிட்டால் படைப்பு என்பதற்கு அர்த்தம் இல்லை அக்கா ! சில சமயங்களில் படைப்புகள் தருகிற உணர்வுகள் முழுமை தருகிறது. அந்த இடத்தில் கருத்து பதிவு என்பது அவசியமற்றதாகிவிடுகிறது.

கருத்த பதிய அவசியமற்ற முழுமையான தன்மையை உணர்த்துகிற ஒரு பதிவு .
இது என்னை பொறுத்தவரைதான். மற்றவர்களுக்கு மறுபடலாம்.
நீங்க என்ன சொல்ல வரிங்கன்னு புரியல பெருமாள் [/quote]

உங்களுக்கு புரிய கூடாது என்பதற்காக ,நான் எவ்வளவு சிரமப்பட்டு யோசித்து யோசித்து , உங்கள் கவிதையை உயர்த்தி பாராட்டி எழுதினேன் . அதை புரியவில்லை என கூறிவிட்டீர்களே பாட்டி ! ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 67637 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 67637 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 67637 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 67637 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 67637 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 67637 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 67637


ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 Empty Re: ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....?

Post by ayyamperumal Sat Nov 05, 2011 2:26 pm

[quote="கே. பாலா"]அதாவது.......கருத்தே தேவையற்ற ....அதாவது.......பின்னூட்டமே தேவையற்ற ...ஒரு முழுமையான படைப்பு....இதுனும்....அய்யம்பெருமாள் சொல்றார்!....அக்கட சூடு ......[spoiler](எப்பூடி பெருமாள் ....நான் சொன்னது கரெக்டா ....நீங்க என்ன சொன்னீங்கணும் எனக்கும் புரியல !) ஸ்போய்லெர்குஓட்டே
இப்பத்தான் தெரியுது.

நான் எப்படி பி‌பி‌ஏ பாஸ் செய்தேன் என்று !

தமிழே இந்த லட்சணத்தில் எழுதியிருக்கிறேன். ஆங்கிலத்தை என்ன பாடு படுத்தியிருப்பேன். நல்ல வேலை எபப்டியோ என்னோட கிறுக்களுக்கு பாலா சார் மாதிரி பேராசிரியர்கள் ஏதோ ஒரு அர்த்தத்தை கொடுத்து , மதிப்பெண் வழங்கியிருக்கிறார்கள் போல ..
இப்படி யெல்லாம் அர்த்த படுத்தலாமா பாலா சார் ?


ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 Empty Re: ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....?

Post by ஜாஹீதாபானு Sat Nov 05, 2011 2:44 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஜாஹீதாபானு wrote:
முழுமை என்கிற நிலை வந்துவிட்டால் படைப்பு என்பதற்கு அர்த்தம் இல்லை அக்கா ! சில சமயங்களில் படைப்புகள் தருகிற உணர்வுகள் முழுமை தருகிறது. அந்த இடத்தில் கருத்து பதிவு என்பது அவசியமற்றதாகிவிடுகிறது.

கருத்த பதிய அவசியமற்ற முழுமையான தன்மையை உணர்த்துகிற ஒரு பதிவு .
இது என்னை பொறுத்தவரைதான். மற்றவர்களுக்கு மறுபடலாம்.
நீங்க என்ன சொல்ல வரிங்கன்னு புரியல பெருமாள்

உங்களுக்கு புரிய கூடாது என்பதற்காக ,நான் எவ்வளவு சிரமப்பட்டு யோசித்து யோசித்து , உங்கள் கவிதையை உயர்த்தி பாராட்டி எழுதினேன் . அதை புரியவில்லை என கூறிவிட்டீர்களே பாட்டி ! ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 67637 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 67637 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 67637 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 67637 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 67637 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 67637 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 67637[/quote]

ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 230655 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 230655 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 230655 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 230655


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 Empty Re: ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....?

Post by அருண் Sat Nov 05, 2011 2:49 pm

ஆதங்கத்தை இது மாதிரியும் காட்டலாம் பாட்டி..! அருமையிருக்கு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 Empty Re: ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....?

Post by இளமாறன் Sat Nov 05, 2011 2:51 pm

நல்ல கவிதை வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

மனது யாரிடமாவது அழுவனும் போல இருக்கும் ஆனா ஆழ முடியாது யாரிடமாவது மகிழ்ச்சியை பகிரனும் போல இருக்கும் ஆனா அதுவும் முடியாது ... தலைவர் அருகில் இருந்தால் எல்லாம் சரியாகி விடும் சூப்பருங்க சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 Empty Re: ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....?

Post by ஜாஹீதாபானு Sat Nov 05, 2011 3:06 pm

[quote="அருண்"]ஆதங்கத்தை இது மாதிரியும் காட்டலாம் பாட்டி..! குஓட்டே
நன்றி அருண் ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 678642


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? - Page 4 Empty Re: ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum