புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் இல்லாமல் போனால் Poll_c10பெண் இல்லாமல் போனால் Poll_m10பெண் இல்லாமல் போனால் Poll_c10 
29 Posts - 62%
heezulia
பெண் இல்லாமல் போனால் Poll_c10பெண் இல்லாமல் போனால் Poll_m10பெண் இல்லாமல் போனால் Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
பெண் இல்லாமல் போனால் Poll_c10பெண் இல்லாமல் போனால் Poll_m10பெண் இல்லாமல் போனால் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
பெண் இல்லாமல் போனால் Poll_c10பெண் இல்லாமல் போனால் Poll_m10பெண் இல்லாமல் போனால் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் இல்லாமல் போனால் Poll_c10பெண் இல்லாமல் போனால் Poll_m10பெண் இல்லாமல் போனால் Poll_c10 
194 Posts - 73%
heezulia
பெண் இல்லாமல் போனால் Poll_c10பெண் இல்லாமல் போனால் Poll_m10பெண் இல்லாமல் போனால் Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
பெண் இல்லாமல் போனால் Poll_c10பெண் இல்லாமல் போனால் Poll_m10பெண் இல்லாமல் போனால் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெண் இல்லாமல் போனால் Poll_c10பெண் இல்லாமல் போனால் Poll_m10பெண் இல்லாமல் போனால் Poll_c10 
8 Posts - 3%
prajai
பெண் இல்லாமல் போனால் Poll_c10பெண் இல்லாமல் போனால் Poll_m10பெண் இல்லாமல் போனால் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பெண் இல்லாமல் போனால் Poll_c10பெண் இல்லாமல் போனால் Poll_m10பெண் இல்லாமல் போனால் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பெண் இல்லாமல் போனால் Poll_c10பெண் இல்லாமல் போனால் Poll_m10பெண் இல்லாமல் போனால் Poll_c10 
3 Posts - 1%
Barushree
பெண் இல்லாமல் போனால் Poll_c10பெண் இல்லாமல் போனால் Poll_m10பெண் இல்லாமல் போனால் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பெண் இல்லாமல் போனால் Poll_c10பெண் இல்லாமல் போனால் Poll_m10பெண் இல்லாமல் போனால் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
பெண் இல்லாமல் போனால் Poll_c10பெண் இல்லாமல் போனால் Poll_m10பெண் இல்லாமல் போனால் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் இல்லாமல் போனால்


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 25, 2009 12:14 am

பெண் இல்லாமல் போனால்



பெண் இல்லாமல் போனால் இந்த உலமே இல்லாமல் போகும். ஒவ்வொரு உயிரையும் அவ‌ள்தான் பெற்றெடுக்கிறாள். அவ‌ள‌ன்றி ப‌டைப்பில்லை.

ஒவ்வொரு பிள்ளைக்கும் அவ‌ள்தான் ஊட்டுகிறாள். அவ‌ள‌ன்றி காத்த‌லில்லை. தாயாய் பாலோடு வந்து ஊட்டிய‌வ‌ள் த‌ன்பிள்ளைக்கு என்றென்றும் உண‌வூட்ட‌வே த‌விப்பாள்.

தாயிட‌ம் ஊட்டிக்கொண்ட‌ ஆண் தார‌த்திடமும் ஏங்கி நிற்ப‌து இய‌ல்பு. ஒரு பெண்ணுக்கு எறும்பும் தெருமுனை நாயும்கூட‌ பிள்ளைக‌ளே. உண‌வூட்டி ம‌கிழ்வாள்.

க‌ண‌வ‌னை ம‌ட்டும் சீண்டுவது ஊட‌ல் கொள்ள‌த்தானேய‌ன்றி காத்தலை உத‌றித்த‌ள்ள‌ அல்ல‌.

அத்த‌னையும் இழ‌ந்து ஆண் விதியடியில் வீதிமடியில் கிட‌க்கும்போது அள்ளி அணைத்து அவனுக்கு உயிரூட்ட ஒரு பெண்ணுக்கே இய‌லும்.

ஆக்க‌லும் காத்த‌லுமே பெண். அழித்த‌ல் என்ப‌து தன்னைத்தான் என்ப‌தால் பெண் கடவுளினும் மேலானவள்.



avatar
sukirthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 14/09/2009

Postsukirthan Fri Sep 25, 2009 12:35 am

நன்றாக இருக்கிறது..உங்களின் ஆக்கம்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 25, 2009 12:36 am

நன்றிகள் சுகிர்தன்..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 25, 2009 12:38 am

ஆக்க‌லும் காத்த‌லுமே பெண். அழித்த‌ல் என்ப‌து தன்னைத்தான் என்ப‌தால் பெண் கடவுளினும் மேலானவள்.

பெண் இல்லாமல் போனால் 677196 பெண் இல்லாமல் போனால் 677196 பெண் இல்லாமல் போனால் 677196

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 25, 2009 2:44 am

ரூபன் wrote:ஆக்க‌லும் காத்த‌லுமே பெண். அழித்த‌ல் என்ப‌து தன்னைத்தான் என்ப‌தால் பெண் கடவுளினும் மேலானவள்.

பெண் இல்லாமல் போனால் 677196 பெண் இல்லாமல் போனால் 677196 பெண் இல்லாமல் போனால் 677196

பெண் இல்லாமல் போனால் 154550 பெண் இல்லாமல் போனால் 154550 பெண் இல்லாமல் போனால் 154550 பெண் இல்லாமல் போனால் 154550



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Sep 25, 2009 5:15 am

பெண் இல்லாமல் போனால் 677196 பெண் இல்லாமல் போனால் 154550 பெண் இல்லாமல் போனால் 154550 பெண் இல்லாமல் போனால் 154550 பெண் இல்லாமல் போனால் 154550 பெண் இல்லாமல் போனால் 154550 பெண் இல்லாமல் போனால் 154550 பெண் இல்லாமல் போனால் 154550 பெண் இல்லாமல் போனால் 154550 பெண் இல்லாமல் போனால் 154550 பெண் இல்லாமல் போனால் 154550 பெண் இல்லாமல் போனால் 678642

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 25, 2009 12:10 pm

பெண் இல்லையேல் ..ஆண்கள் இல்லை..வாழ்க பெண்கள்..



avatar
sasikala
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 28/04/2009

Postsasikala Fri Sep 25, 2009 12:12 pm

பெண் இல்லாமல் போனால் 677196 பெண் இல்லாமல் போனால் 677196 பெண் இல்லாமல் போனால் 677196

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Sep 25, 2009 12:15 pm

பெண்ணை படைத்ததே ஆண் என்பதை மறக்க வேண்டாம்...! பெண் இல்லாமல் போனால் 961517



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 25, 2009 12:17 pm

கோழியும் முட்டையும் கதைதான்.. இப்போ ஆண்கள் இல்லாமலே செயற்கை முறையில குழந்தை பெற்றுக்க முடியும் ..இது தெரியாதோ ..

ஆனா ..பெண்கள் இல்லேன்னா ,வம்சமே இல்லை ..இது தெரியுமோ ??



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக