ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரயில் தண்டவாளங்கள் மற்றும் பாலங்களில் சிறிய இடைவெளி இருப்பது ஏன்..?(4000 பதிவு )

+10
Manik
sinthiyarasu
இளமாறன்
T.N.Balasubramanian
பிரசன்னா
பாலாஜி
உமா
பிளேடு பக்கிரி
kitcha
ஜாஹீதாபானு
14 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இரயில் தண்டவாளங்கள் மற்றும் பாலங்களில் சிறிய இடைவெளி இருப்பது ஏன்..?(4000 பதிவு ) - Page 2 Empty இரயில் தண்டவாளங்கள் மற்றும் பாலங்களில் சிறிய இடைவெளி இருப்பது ஏன்..?(4000 பதிவு )

Post by ஜாஹீதாபானு Thu Nov 03, 2011 3:22 pm

First topic message reminder :

வெப்பத்தால் பொருட்கள் விரிவடையும் என்பது விதி. இரயில் தண்டவாளங்களில் இரும்பு வெப்பத்தால் சூடேறும்போது இரும்பின் மூலக்கூறுகள் விரிவடைகிறது .இந்த விரிவை 'விடப்பட்ட இடைவெளி' சரி செய்து கொள்கிறது. இல்லையெனில் தண்டவாளம் உடையவோ பிறழவோ செய்யும். இதே போல்தான் சிமெண்டால் கட்டப்பட்ட பாலங்களிலும் சிறு இடைவெளி விட்டு கட்டப்படுகிறது.

இது அழுத்ததையும் சரி செய்து கொள்கிறது. தொழில் சார்ந்த இயந்திரங்களில் பயன்படும் 'பேரிங்' போன்றவைகளும் இதே தத்துவத்தால் தான் தயாரிக்கபடுகிறது.

தர்மா மீட்டரும் இந்த 'வெப்பத்தால் உருபெருக்கம்' என்ற தத்துவத்தில் தான் செயல்படுகிறது! தர்மா (THERMO)வெப்பம் என்று அர்த்தம்!

நன்றி அறிவு களஞ்சியம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இரயில் தண்டவாளங்கள் மற்றும் பாலங்களில் சிறிய இடைவெளி இருப்பது ஏன்..?(4000 பதிவு ) - Page 2 Empty Re: இரயில் தண்டவாளங்கள் மற்றும் பாலங்களில் சிறிய இடைவெளி இருப்பது ஏன்..?(4000 பதிவு )

Post by Manik Fri Mar 09, 2012 8:29 am

நல்ல தகவல் நன்றி பாட்டி பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இரயில் தண்டவாளங்கள் மற்றும் பாலங்களில் சிறிய இடைவெளி இருப்பது ஏன்..?(4000 பதிவு ) - Page 2 Empty Re: இரயில் தண்டவாளங்கள் மற்றும் பாலங்களில் சிறிய இடைவெளி இருப்பது ஏன்..?(4000 பதிவு )

Post by ஜாஹீதாபானு Fri Mar 09, 2012 12:13 pm

நன்றி......... நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இரயில் தண்டவாளங்கள் மற்றும் பாலங்களில் சிறிய இடைவெளி இருப்பது ஏன்..?(4000 பதிவு ) - Page 2 Empty Re: இரயில் தண்டவாளங்கள் மற்றும் பாலங்களில் சிறிய இடைவெளி இருப்பது ஏன்..?(4000 பதிவு )

Post by சிவா Fri Mar 09, 2012 6:03 pm

தண்டவாளத்தில் உள்ள இடைவெளி, அவற்றை எளிதாகப் பெயர்த்து எடுத்து இரும்புக்கடையில் விற்பதற்கு என்று இவ்வளவு நாட்களாக தவறாக எண்ணிக்கொண்டிருந்துவிட்டேன்.

சரியான தகவலை வழங்கியதற்கு நன்றி மாமி!

இரயில் தண்டவாளங்கள் மற்றும் பாலங்களில் சிறிய இடைவெளி இருப்பது ஏன்..?(4000 பதிவு ) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இரயில் தண்டவாளங்கள் மற்றும் பாலங்களில் சிறிய இடைவெளி இருப்பது ஏன்..?(4000 பதிவு ) - Page 2 Empty Re: இரயில் தண்டவாளங்கள் மற்றும் பாலங்களில் சிறிய இடைவெளி இருப்பது ஏன்..?(4000 பதிவு )

Post by யினியவன் Fri Mar 09, 2012 6:14 pm

சிவா wrote:தண்டவாளத்தில் உள்ள இடைவெளி, அவற்றை எளிதாகப் பெயர்த்து எடுத்து இரும்புக்கடையில் விற்பதற்கு என்று இவ்வளவு நாட்களாக தவறாக எண்ணிக்கொண்டிருந்துவிட்டேன்.

சரியான தகவலை வழங்கியதற்கு நன்றி மாமி!
எடைக்குப் போட்டு பேரிச்சம்பழம் திங்கிறதிலேயே இருங்க நீங்க.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இரயில் தண்டவாளங்கள் மற்றும் பாலங்களில் சிறிய இடைவெளி இருப்பது ஏன்..?(4000 பதிவு ) - Page 2 Empty Re: இரயில் தண்டவாளங்கள் மற்றும் பாலங்களில் சிறிய இடைவெளி இருப்பது ஏன்..?(4000 பதிவு )

Post by சிவா Fri Mar 09, 2012 6:25 pm

கொலவெறி wrote:
எடைக்குப் போட்டு பேரிச்சம்பழம் திங்கிறதிலேயே இருங்க நீங்க.

பழகிப் போச்சு பாஸ்! ரிலாக்ஸ்

இரயில் தண்டவாளங்கள் மற்றும் பாலங்களில் சிறிய இடைவெளி இருப்பது ஏன்..?(4000 பதிவு ) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இரயில் தண்டவாளங்கள் மற்றும் பாலங்களில் சிறிய இடைவெளி இருப்பது ஏன்..?(4000 பதிவு ) - Page 2 Empty Re: இரயில் தண்டவாளங்கள் மற்றும் பாலங்களில் சிறிய இடைவெளி இருப்பது ஏன்..?(4000 பதிவு )

Post by கேசவன் Fri Mar 09, 2012 6:34 pm

சூப்பருங்க

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
இரயில் தண்டவாளங்கள் மற்றும் பாலங்களில் சிறிய இடைவெளி இருப்பது ஏன்..?(4000 பதிவு ) - Page 2 1357389இரயில் தண்டவாளங்கள் மற்றும் பாலங்களில் சிறிய இடைவெளி இருப்பது ஏன்..?(4000 பதிவு ) - Page 2 59010615இரயில் தண்டவாளங்கள் மற்றும் பாலங்களில் சிறிய இடைவெளி இருப்பது ஏன்..?(4000 பதிவு ) - Page 2 Images3ijfஇரயில் தண்டவாளங்கள் மற்றும் பாலங்களில் சிறிய இடைவெளி இருப்பது ஏன்..?(4000 பதிவு ) - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

இரயில் தண்டவாளங்கள் மற்றும் பாலங்களில் சிறிய இடைவெளி இருப்பது ஏன்..?(4000 பதிவு ) - Page 2 Empty Re: இரயில் தண்டவாளங்கள் மற்றும் பாலங்களில் சிறிய இடைவெளி இருப்பது ஏன்..?(4000 பதிவு )

Post by ஜாஹீதாபானு Sat Mar 10, 2012 3:37 pm

சிவா wrote:தண்டவாளத்தில் உள்ள இடைவெளி, அவற்றை எளிதாகப் பெயர்த்து எடுத்து இரும்புக்கடையில் விற்பதற்கு என்று இவ்வளவு நாட்களாக தவறாக எண்ணிக்கொண்டிருந்துவிட்டேன்.

சரியான தகவலை வழங்கியதற்கு நன்றி மாமி!
எம்பூட்டு அறிவு மாமா உங்களுக்கு............. என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இரயில் தண்டவாளங்கள் மற்றும் பாலங்களில் சிறிய இடைவெளி இருப்பது ஏன்..?(4000 பதிவு ) - Page 2 Empty Re: இரயில் தண்டவாளங்கள் மற்றும் பாலங்களில் சிறிய இடைவெளி இருப்பது ஏன்..?(4000 பதிவு )

Post by அதி Sat Mar 10, 2012 3:40 pm

நீங்க ஒரு தகவல் களஞ்சியமா மாறிட்டீங்க பாட்டி...சூப்பர் தகவல்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

இரயில் தண்டவாளங்கள் மற்றும் பாலங்களில் சிறிய இடைவெளி இருப்பது ஏன்..?(4000 பதிவு ) - Page 2 Empty Re: இரயில் தண்டவாளங்கள் மற்றும் பாலங்களில் சிறிய இடைவெளி இருப்பது ஏன்..?(4000 பதிவு )

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum