புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun 2 Jun 2024 - 16:15

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞர் ஜெயலலிதாவுக்கு மாற்று வைகோ ! Poll_c10கலைஞர் ஜெயலலிதாவுக்கு மாற்று வைகோ ! Poll_m10கலைஞர் ஜெயலலிதாவுக்கு மாற்று வைகோ ! Poll_c10 
16 Posts - 59%
heezulia
கலைஞர் ஜெயலலிதாவுக்கு மாற்று வைகோ ! Poll_c10கலைஞர் ஜெயலலிதாவுக்கு மாற்று வைகோ ! Poll_m10கலைஞர் ஜெயலலிதாவுக்கு மாற்று வைகோ ! Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞர் ஜெயலலிதாவுக்கு மாற்று வைகோ ! Poll_c10கலைஞர் ஜெயலலிதாவுக்கு மாற்று வைகோ ! Poll_m10கலைஞர் ஜெயலலிதாவுக்கு மாற்று வைகோ ! Poll_c10 
58 Posts - 62%
heezulia
கலைஞர் ஜெயலலிதாவுக்கு மாற்று வைகோ ! Poll_c10கலைஞர் ஜெயலலிதாவுக்கு மாற்று வைகோ ! Poll_m10கலைஞர் ஜெயலலிதாவுக்கு மாற்று வைகோ ! Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
கலைஞர் ஜெயலலிதாவுக்கு மாற்று வைகோ ! Poll_c10கலைஞர் ஜெயலலிதாவுக்கு மாற்று வைகோ ! Poll_m10கலைஞர் ஜெயலலிதாவுக்கு மாற்று வைகோ ! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கலைஞர் ஜெயலலிதாவுக்கு மாற்று வைகோ ! Poll_c10கலைஞர் ஜெயலலிதாவுக்கு மாற்று வைகோ ! Poll_m10கலைஞர் ஜெயலலிதாவுக்கு மாற்று வைகோ ! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞர் ஜெயலலிதாவுக்கு மாற்று வைகோ !


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Fri 4 Nov 2011 - 15:32

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் யாருமே எதிர்பாராத வண்ணம் வைகோ அவர்கள் நல்ல வளர்ச்சியை காட்டியிருக்கிறாரே இது எதை காட்டுகிறது?

நமது தமிழ் நாட்டில் திமுக,அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்று சக்தியாக தேமுதிக வை பரவலாக கருதுகிறார்கள் அக்கட்சி புதியது என்றாலும் சீரான முறையில் வளர்ந்துவருவதை பார்க்கும் போது இந்த கூற்று சரியாக இருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.

ஆனால் தேமுதிக வை பொறுத்தவரை அந்த கட்சியின் அதிகார பீட தலைவர்கள் யாருக்கும் பண்பட்ட அரசியல் ஞானம் இருப்பதாக கருத முடியவில்லை இந்த நிலையில் அதன் வளர்ச்சி என்பது சினமா கவர்ச்சியை மையமாக வைத்து எதேச்சையாக நடக்கும் விபத்து என்றே என் அனுபவ அறிவு சொல்கிறது இந்த விபத்தை சாதகமாகவோ பாதகமாகவோ கொண்டுவருவது அக்கட்சி தலைவரின் கையில் உள்ளது

ஆனால் மதிமுக என்பது கவர்ச்சியால் உருவான கட்சி அல்ல ஒரு பண்பட்ட அரசியல் இயக்கம் எப்படி பிறக்க வேண்டுமோ அப்படி பிறந்தது ஆகும் அதன் தலைவரும் ஒரு சராசரி மனிதர் அல்ல இன்றைய நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை அறிவிலும் மக்கள் நலனில் நாட்டம் கொள்வதில் முதல்மையானவர் வைகோ என்பதே என் கருத்து

அரசியலில் கலைஞரை விட ஜெயலலிதவை விட சிறந்தவர் வைகோ ஆனால் அவரிடம் இருக்கும் ஒரே பலவீனம் உணர்ச்சி வசப்படல் காலத்திற்கு ஏற்ற நடைமுறைக்கு உகந்த செயல்களை செய்வதில் அவருக்கு ஏனோ அதிக அக்கறை இல்லை

பல்வேறு பொது பணிகளில் அறிவு பூர்வமாக அவர் செயல்பட்டாலும் தமிழக தமிழர் மீது காட்டுகிற அக்கறையை விட ஈழத்தமிழர்களின் மீது அதிகமாக காட்டுகிறார் என்ற குற்ற சாட்டும் அவர் மீது இருக்கிறது இதை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும்

மேலும் ஒரு கட்சியோடு கூட்டு வைத்து விட்டால் தன் சொந்த கட்சியை அவர் மறந்து விடுகிறார் அப்படி இல்லாமல் பட்டி தொட்டி எங்கும் கட்சியை வளர்ப்பதில் அவர் அக்கறை செலுத்தினால் திமுக அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மதிமுக வளரும் என்பதில் ஐயம் இல்லை உள்ளாட்சி தேர்தலில் மக்கள் தந்திருக்கும் அங்கிகாரத்தை ஆதாரமாக கொண்டு இனிவரும் காலங்களில் அவர் செயல்பட்டால் நாட்டுக்கும் நல்லது அவருக்கும் நல்லது.

பகிர்வு ... http://ujiladevi.blogspot.comல் இருந்து...
நன்றி
கலைஞர் ஜெயலலிதாவுக்கு மாற்று வைகோ ! Sri+ramananda+guruj+3

எனக்கு பிடித்த (இப்ப உள்ள தமிழ் தலைவர்களில்) தலைவர்களில் திரு. வை.கோ.விற்கே முதலிடம்...
பிரசன்னா


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri 4 Nov 2011 - 15:45

வைகோ சிறந்த , சீரான , காட்டு கோப்பான கட்சியின் தலைவர் என்பதெல்லாம் உண்மைதான். 5 % வாக்கு வங்கி உள்ள கட்சி என்று நம்பிய கட்சி மதிமுக . ஆனால் 2% மட்டும் தான் வங்கியிருக்கிறார்கள். இவர்கள் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். வரட்டு,m வைகோ தரட்டும் போர் குணத்தை



கலைஞர் ஜெயலலிதாவுக்கு மாற்று வைகோ ! Thank-you015

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக