ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பு காதல் கணவன்

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நட்பு காதல் கணவன் Empty நட்பு காதல் கணவன்

Post by மீனு Fri Sep 25, 2009 12:35 am

நட்பு காதல் கணவன்



நட்பைவிட காதல் ஒருபடியேனும் அதிக நெருக்கம் தரும். ஏதோ புரிந்துணர்வில் இடறல் இருப்பதுபோல் தெரிகிறது. காதலன் வந்து சமாதானம் சொல்லும்போது அந்த ஊடல் வெடிப்பில் அணைப்பூ பூக்குமே அது வரம்.

காதல் கல்யாணத்தில் முடிந்தபின் அன்பின் அபரிமிதமான எதிர்பார்ப்பால் மீண்டும் விரிசல் வருவது சகஜம். ஆனால் ஒரு நாள் சூழல் சரியாக அமையும்போது, காதலனைப்போலவே கணவனின் அக்கறையும் பாசம் அன்பும் வெளிப்படும்.

உரிமை என்று ஆனதும் பலரும் மெத்தனமாய் இருந்துவிடுவது இயல்பு. கிணற்று நீருக்கும் ஆற்று நீருக்கும் உள்ள வித்தியாசம்.

ஆற்றுநீர் நம்நீரல்ல பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஓடிப்போய்விடும். கிணற்றுநீர் சலனமற்றுக்கிடந்தாலும் நம் முகத்தையே பிரதிபளிக்கும்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நட்பு காதல் கணவன் Empty Re: நட்பு காதல் கணவன்

Post by ரூபன் Fri Sep 25, 2009 12:37 am

"ஆற்றுநீர் நம்நீரல்ல பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஓடிப்போய்விடும்.
கிணற்றுநீர் சலனமற்றுக்கிடந்தாலும் நம் முகத்தையே பிரதிபளிக்கும்."

இப்ப என்ன சொல்ல வாரிங்க
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நட்பு காதல் கணவன் Empty Re: நட்பு காதல் கணவன்

Post by மீனு Fri Sep 25, 2009 2:57 am

ரூபன் wrote:"ஆற்றுநீர் நம்நீரல்ல பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஓடிப்போய்விடும்.
கிணற்றுநீர் சலனமற்றுக்கிடந்தாலும் நம் முகத்தையே பிரதிபளிக்கும்."

இப்ப என்ன சொல்ல வாரிங்க

அப்போ மனைவியும் ..தண்ணீரும் ஒன்றா..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நட்பு காதல் கணவன் Empty Re: நட்பு காதல் கணவன்

Post by சதீஷ்குமார் Mon Sep 28, 2009 6:32 pm

கல்யாணத்திற்கு முன் காதலர்களை விட

கணவன் ,மனைவி காதலுக்கு வலிமை அதிகம்
புரிதல் மிக அதிகம்,

விட்டுக்கொடுங்கள் காதல் மனைவி / கணவனுக்காக
காதல் இனிக்கும் நட்பு காதல் கணவன் 599303 நட்பு காதல் கணவன் 599303 நட்பு காதல் கணவன் 599303 நட்பு காதல் கணவன் 599303
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

நட்பு காதல் கணவன் Empty Re: நட்பு காதல் கணவன்

Post by ரூபன் Mon Sep 28, 2009 7:08 pm

நல்லதகவல்தான் சதீஸ் நிங்கள் என்ன திருமணமானவரா நட்பு காதல் கணவன் 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நட்பு காதல் கணவன் Empty Re: நட்பு காதல் கணவன்

Post by சதீஷ்குமார் Mon Sep 28, 2009 7:28 pm

by ரூபன் on Mon Sep 28, 2009 4:38 pmநல்லதகவல்தான் சதீஸ் நிங்கள் என்ன திருமணமானவரா நட்பு காதல் கணவன் 838572



எனக்கு ஒரு காதலி இருக்கிறாள்

இரண்டு வருடமாக காதலிக்கிறேன் நட்பு காதல் கணவன் 599303 நட்பு காதல் கணவன் 599303 நட்பு காதல் கணவன் 599303

திருமணத்திற்கு பிறகு

ஆம் என் மனைவி தான் என் காதலி நட்பு காதல் கணவன் 154550 நட்பு காதல் கணவன் 154550 நட்பு காதல் கணவன் 154550
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

நட்பு காதல் கணவன் Empty Re: நட்பு காதல் கணவன்

Post by ரூபன் Mon Sep 28, 2009 7:33 pm

"ஆம் என் மனைவி தான் என் காதலி"

காதலி இல்லாதவர், பெரியப்புப்போல் காதலி கிடைக்காதவர்கள் சொல்லும் காரணம்தான் இது நட்பு காதல் கணவன் 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நட்பு காதல் கணவன் Empty Re: நட்பு காதல் கணவன்

Post by சதீஷ்குமார் Mon Sep 28, 2009 7:43 pm

ஓ அப்படியா நட்பு காதல் கணவன் 705463


நானும் அப்படித்தான்
நினைத்தேன்

இப்பொழுது தானே எனக்கு உண்மை புரிகிறது
எது அழியாத
அழிக்கமுடியாத
காதல் என்று நட்பு காதல் கணவன் 599303 நட்பு காதல் கணவன் 599303 நட்பு காதல் கணவன் 599303

எனக்கு கல்யாணத்திற்கு முன்னாடியும் காதலி இருந்தாள்
ஆனா ரெண்டு பெரும் ஒன்னு தான் நட்பு காதல் கணவன் 676261
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

நட்பு காதல் கணவன் Empty Re: நட்பு காதல் கணவன்

Post by ரூபன் Mon Sep 28, 2009 7:45 pm

சதீஷ்குமார் wrote:ஓ அப்படியா நட்பு காதல் கணவன் 705463

எனக்கு கல்யாணத்திற்கு முன்னாடியும் காதலி இருந்தாள்
ஆனா ரெண்டு பெரும் ஒன்னு தான் நட்பு காதல் கணவன் 676261

வாறன் உங்க மனைவிகிட்டை போட்டுக்கொடுத்துருறேன் இதை நட்பு காதல் கணவன் 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நட்பு காதல் கணவன் Empty Re: நட்பு காதல் கணவன்

Post by சதீஷ்குமார் Mon Sep 28, 2009 8:10 pm

by ரூபன் on Mon Sep 28, 2009 5:15 pm
சதீஷ்குமார் wrote:ஓ அப்படியா நட்பு காதல் கணவன் 705463

எனக்கு கல்யாணத்திற்கு முன்னாடியும் காதலி இருந்தாள்
ஆனா ரெண்டு பெரும் ஒன்னு தான் நட்பு காதல் கணவன் 676261

வாறன் உங்க மனைவிகிட்டை போட்டுக்கொடுத்துருறேன் இதை நட்பு காதல் கணவன் 838572


நட்பு காதல் கணவன் 168113 ரொம்ப சந்தோசப்படுவாங்க

ஏன்னா
அவுங்கதான் இவுங்க
இவங்கதான் அவங்க நட்பு காதல் கணவன் 599303 நட்பு காதல் கணவன் 154550
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

நட்பு காதல் கணவன் Empty Re: நட்பு காதல் கணவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum